Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
5 posters
Page 1 of 1
லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
சென்னை எழும்பூரில் பழைய கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள லட்சுமி லாட்ஜில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த டோக்கன்கள் கைப்பற்றப்பட்டன.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தினகரன் தரப்பு பணத்தை கொடுத்து எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர், சரத்குமார், சட்டமன்ற விடுதி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் ரைடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள லட்சுமி லாட்ஜில் புதுகோட்டை மாவட்டத்தில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக குண்டர்கள் தங்க வைக்கப்பட்டது தெரியவந்தது.
அங்கு விரைந்து சென்ற வருமானவரி துறையினர் சோதனையிட்டதில், அங்கிருந்த 400 டோக்கன்களை கைப்பற்றினார்கள். ஒரு டோக்கனின் மதிப்பு ரூ.5000 என்று கூறப்படுகிறது.
மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதா கூறப்படுகிறது.

வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
Re: லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
மூர்த்தி, திரிகளை பார்த்து பதிவிடுங்கள் ...........இதை 'இந்து' பகுதி இல் போட்டுள்ளீர்கள், 'தினசரி செய்திகளுக்கு' மாற்றிவிடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
மாற்றிவிட்டேன், க்ரிஷ்ணாம்மா .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
பணம் பெற்றவர்கள் வேறு யாருக்காவது வோட்டுப் போட்டால்....
வம்பு வரும் என்று பயப்படுகிறார்களாம்...!!
வம்பு வரும் என்று பயப்படுகிறார்களாம்...!!
Re: லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
பணம் வாங்கியவர்கள் தினகரனுக்குத்தான் ஓட்டுப் போடுகிறார்களா என்பதைக் கண்காணிக்கத்தான் குண்டர் படையாம் !
நாம் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பது குண்டர்களுக்கு எப்படித் தெரியும் ?
நாம் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பது குண்டர்களுக்கு எப்படித் தெரியும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
T.N.Balasubramanian wrote:மாற்றிவிட்டேன், க்ரிஷ்ணாம்மா .
ரமணியன்
மன்னிக்கணும், மாற்றுகிறேன் என்று போட்டுவிட்டு, மாற்றாமல் போய்விட்டேன் போல் இருக்கிறது .......நன்றி ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
ayyasamy ram wrote:பணம் பெற்றவர்கள் வேறு யாருக்காவது வோட்டுப் போட்டால்....
வம்பு வரும் என்று பயப்படுகிறார்களாம்...!!
ஹா..ஹா..ஹா... மக்கள் மேல் அத்தனை நம்பிக்கை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
M.Jagadeesan wrote:பணம் வாங்கியவர்கள் தினகரனுக்குத்தான் ஓட்டுப் போடுகிறார்களா என்பதைக் கண்காணிக்கத்தான் குண்டர் படையாம் !
நாம் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பது குண்டர்களுக்கு எப்படித் தெரியும் ?
அதற்கும் ஏதாவது ஐடியா வைத்திருப்பார்கள் ஐயா, எல்லோருக்கும் கிரிமினல் மூளை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்
» தமிழக தொழிலதிபர் குடோனில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல்
» கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்
» தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்
» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|