Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
4 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
சில இயல்பான குறியீடுகளை நமது கீபோர்டிலே கொண்டுவரலாம்.
ஸ்மைலிங் பேஸ்.ஆர்டின்.இசை குறியீடு.டிரேட்மார்க்.காப்பிரைட்,ஸ்கேயர் ரூட் என எது தேவையோ அதனை கொண்டுவரலாம். கீழே உள்ள கீ களை கீபோர்டில் தட்டச்சு செய்கையில் அதற்கான குறியீடுகள் நமக்கு கிடைக்கும்.
ALT+ 1 = ☺
ALT+ 2 = ☻
ALT + 3 =♥
ALT + 4 = ♦
ALT + 5 = ♣
ALT + 6 = ♠
ALT + 7 = •
ALT + 8 = ◘
ALT +9 =○
ALT+10 =◙
ALT +11=♂
ALT + 12 =♀
ALT + 13 =♪
ALT +14 =♫
ALT +15 =☼
ALT+16=►
ALT+17=◄
ALT+18=↕
ALT+19 =‼
ALT+20=¶
ALT+21=§
ALT+22=▬
ALT+23=↨
ALT+24=↑
ALT+25=↓
ALT+26=→
ALT+27=←
ALT+28=∟
ALT+29=↔
ALT+30=▲
ALT+31=▼
ALT+32=
ALT+33=!
ALT+34=”
ALT+35=#
ALT+36=$
ALT+37=%
ALT+38=&
ALT+39=’
ALT+40=ˤ
ALT+41=)
ALT+42=*
ALT+43=+
ALT+44=,
ALT+45=-
ALT+46=.
ALT+47=/
ALT+48=0
ALT+49=1
ALT+50=2
ALT+0150=û
ALT+0151=—
ALT+0152=˜
ALT+0153=™
ALT+0154=š
ALT+0169=©
ALT+0174=®
ALT+251=√
ALT+8236=
ALT+8721=∑
பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
தகவலுக்கு நன்றி அன்பரே நன்றி..
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
சிலது சில முறை வருகிறது சில சமயம் வரமாட்டேன் என்கிறதே.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
விவரத்திற்கு நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
alt + இலக்கம் அல்லது alt + இரண்டையும் அழுத்தி (சில சமயம் alt மட்டும் போதுமானது) இலக்கத்தைக் கொடுக்க வேண்டும்.இலக்கத்தை numeric keypad இல் கொடுக்க வேண்டும்.சில மடிக்கணிகளில் numeric keypad ஐ பயன்படுத்த NumLock key ஐ (அல்லது blue FN key) அழுத்தி காணலாம்.
சில word programs இல் alt key function வேலை செய்வதில்லை.சில கணினிகள் (ஆங்கிலம் அல்லாத மொழிகளில்) இருந்தால் regional and language இல் ஆங்கிலத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதைவிட நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லாத வழி…….
MS word போன்ற program இல் menu-special character இல் காணலாம். அல்லது start -windows tools (accessories)-Character Map இல் காணலாம்.அங்கே கீழ் வலது மூலையில் Alt+….. என வரும். யூனிகோட் காட்டப்பட்டிருக்கும்.

Guest- Guest
Re: வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
மேற்கோள் செய்த பதிவு: 1237937மூர்த்தி wrote:alt + இலக்கம் அல்லது alt + இரண்டையும் அழுத்தி (சில சமயம் alt மட்டும் போதுமானது) இலக்கத்தைக் கொடுக்க வேண்டும்.இலக்கத்தை numeric keypad இல் கொடுக்க வேண்டும்.சில மடிக்கணிகளில் numeric keypad ஐ பயன்படுத்த NumLock key ஐ (அல்லது blue FN key) அழுத்தி காணலாம்.
சில word programs இல் alt key function வேலை செய்வதில்லை.சில கணினிகள் (ஆங்கிலம் அல்லாத மொழிகளில்) இருந்தால் regional and language இல் ஆங்கிலத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதைவிட நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லாத வழி…….
MS word போன்ற program இல் menu-special character இல் காணலாம். அல்லது start -windows tools (accessories)-Character Map இல் காணலாம்.அங்கே கீழ் வலது மூலையில் Alt+….. என வரும். யூனிகோட் காட்டப்பட்டிருக்கும்.
தகவலுக்கு நன்றி நண்பரே.
.வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
☺☻நன்றி மூர்த்தி
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலன்-போட்டோஷாப் -பல்ப்பினுள் புகைப்படம் கொண்டுவர
» வேலன்-கர்சரில் கடிகாரம் கொண்டுவர
» வேலன்:-புகைபபடங்களில் அனிமேஷன் கொண்டுவர
» வேலன்:-தட்டச்சில் திருந்தங்கள் கொண்டுவர
» வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர
» வேலன்-கர்சரில் கடிகாரம் கொண்டுவர
» வேலன்:-புகைபபடங்களில் அனிமேஷன் கொண்டுவர
» வேலன்:-தட்டச்சில் திருந்தங்கள் கொண்டுவர
» வேலன்-போட்டோஷாப்-போட்டோவை பாக்ஸில் கொண்டுவர
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|