ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

4 posters

Go down

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் Empty குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

Post by ayyasamy ram Thu Apr 06, 2017 3:10 pm

மதுபானக் கடைகளின் இழப்பை ஈடுசெய்வதற்காக,
நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றுவதற்கு
தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு எதிராக
இன்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறது
பா.ம.க.

இன்று மதியம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார்
பா.ம.க பாலு. 'குடிப்பவர்களின் எண்ணிக்கை
அதிகரிப்பதைத்தான் மாநில அரசு விரும்புகிறது' என
வேதனை தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்
கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காக மாநில
நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றிவிட்டு,
டாஸ்மாக் கடைகளை தக்க வைத்துக் கொள்ளும் பணிகள்
தொடங்கியுள்ளன.

இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி பாலுகடுமையாக
குரல் கொடுத்து வருகிறது. இன்று காலை தி.மு.க செயல்
தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்
உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசினார் பா.ம.க செய்தித்
தொடர்பாளர் பாலு.

அவர்களிடம் மருத்துவர் ராமதாஸ் கொடுத்த கடிதத்தையும்
அளித்தார். இதன்பின்னர், நடிகர் கமல்ஹாசனை எல்டாம்ஸ்
ரோட்டில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தார் பாலு.

"எங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்
கமல்ஹாசன். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்டச்
சாலைகளாக மாற்றுவது குறித்து, அவருடைய கருத்தையும்
எங்களிடம் தெரிவித்தார். அவர் பேசும்போது,

'வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்;
நெல் உயரக் குடி உயரும்;
குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன்
உயர்வான் என்பது முதுமொழி.

இங்கு குடி உயர்வதைத்தான் கோன் (அரசு) விரும்புகிறது.
சாமானிய மக்கள் குடித்தே, தங்களை அழித்துக் கொள்கிறார்கள்.
அரசுக்கு வருமானம் பிரதானமாக இருக்கிறது. தனிநபர்களின்
உடல்நலம்தான் பாதிக்கப்படுகிறது' என வேதனை தெரிவித்தார்.

மதுவுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிகளை
வரவேற்பதாகவும் கூறினார்" என்றார் பாலு.

அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அக்கறையுள்ள திரைக்
கலைஞர்களை சந்திப்பது என பா.ம.க நிர்வாகிகள் வலம்
வருகின்றனர். 'அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தும்
வரையில் நாங்கள் ஓயப் போவதில்லை' என்கின்றனர் பா.ம.க
நிர்வாகிகள்.

------------------------------------
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் Empty Re: குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

Post by அன்பு தளபதி Thu Apr 06, 2017 8:01 pm

தண்ணிய போட்டா சந்தோசம் பிறக்கும்னு டான்ஸ் ஆடின கமலஹாசனுக்கு தமிழக அரசை குறை சொல்ல அருகதை இல்லை


Last edited by T.N.Balasubramanian on Fri Apr 07, 2017 6:50 am; edited 1 time in total (Reason for editing : edited once deletion of caste remark)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் Empty Re: குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

Post by krishnaamma Fri Apr 07, 2017 3:48 pm

நல்ல பகிர்வு அண்ணா,
.
.

.சினிமாவில் பாடுவதை எல்லாம் அவரின் சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ளக் கூடாது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் Empty Re: குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

Post by இரா.மூர்த்தி Fri Apr 07, 2017 4:49 pm

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்
கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காக மாநில
நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றிவிட்டு,
டாஸ்மாக் கடைகளை தக்க வைத்துக் கொள்ளும் பணிகள்
தொடங்கியுள்ளன. பாமக கொண்ட முயற்சியில் கிடைத்த வெற்றியின் பலனை தமிழக குடும்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பாமக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் கமல் போன்றொரும் ஆதரவு கொடுக்கவேண்டும்


வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Back to top Go down

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் Empty Re: குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

Post by அன்பு தளபதி Fri Apr 07, 2017 7:12 pm

இரா.மூர்த்தி wrote:தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்
கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காக மாநில
நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றிவிட்டு,
டாஸ்மாக் கடைகளை தக்க வைத்துக் கொள்ளும் பணிகள்
தொடங்கியுள்ளன. பாமக கொண்ட முயற்சியில் கிடைத்த வெற்றியின் பலனை தமிழக குடும்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பாமக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் கமல் போன்றொரும் ஆதரவு கொடுக்கவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1237927

மயிலாடுதுறை அருகே உள்ள சில கிராமங்களில் பாமகவினர்தான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர் அதிலும் விஜிகே மணி என்பவன் தான் முக்கிய புள்ளி முடிந்தால் அவனை கட்சியை விட்டு நீக்க சொல்லுங்கள் கொய்யாவை பிறகு மற்றவற்றை பேசலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் Empty Re: குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

Post by அன்பு தளபதி Fri Apr 07, 2017 7:13 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு அண்ணா,
.
.

.சினிமாவில் பாடுவதை எல்லாம் அவரின் சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ளக் கூடாது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1237905
krishnaamma wrote:நல்ல பகிர்வு அண்ணா,
.
.

.சினிமாவில் பாடுவதை எல்லாம் அவரின் சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ளக் கூடாது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1237905

கமலஹாசன் நிஜ வாழ்க்கையில என்ன ஒழுங்கா அவனுக்கு எத்தனை மனைவிகள் பொண்ணா நடிக்க வந்த பொண்ணுகிட்ட அவன் நடந்துக்கிட்டதுதான் ஓர் சிரிக்குதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் Empty Re: குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி : பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழக அரசு
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» உ.பி.யில் அரசு கட்டும் கழிவறைகளில் தமிழக அரசு சி‌ன்னம் பதித்த டைல்ஸ்...!
»  மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum