ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

4 posters

Go down

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம் Empty இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Post by ayyasamy ram Wed Apr 05, 2017 5:41 pm

புதுடில்லி :

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வதற்கு இனி ஆதார் எண்
அவசியமாக்கப்பட உள்ளது. வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும்
பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட உள்ளது.

விமான பயணத்திற்கு ஆதார் தேவை :

இதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் ஆதார்
அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையை கொண்டு
வருவதற்கான புளூ பிரின்டை தயாரித்து தருமாறு பிரபல
ஐடி நிறுவனமான விப்ரோவிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.

இந்த அறிக்கையை மே முதல் வாரத்தில் விப்ரோ நிறுவனம்
அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளின்
அடையாளத்திற்காக பயணிகள் கைரேகை பதிவு செய்யும் முறை
கொண்டு வரப்பட உள்ளது. விமான பயணம் புக்கிங்கிற்கும் ஆதார்
அவசியம் என்ற முறையை கொண்டு வர விமான போக்குவரத்து
துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக சமீப காலமாக பல ஆலோசனை கூட்டங்கள்
நடத்தப்பட்டன.

புதிய முறை :

இந்த புதிய முறைப்படி, பயணிகள் தங்களின் டிக்கெட் புக்கிங்கின்
போது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.
பின்னர் பயணம் செய்யும் போது தங்களின் கைரேகையை மட்டும்
பதிவு செய்தால் போதும்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம் Empty Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Post by krishnaamma Wed Apr 05, 2017 7:36 pm

ம்ம்.. ஏதோ 'ஸ்ட்ரீம் லைன்' செய்கிறார்கள்...நடக்கட்டும் நடக்கட்டும்.....ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம் Empty Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Post by ராஜா Wed Apr 05, 2017 7:48 pm

நாம் காட்டும் ஆதார் கார்டு ஒரிஜினல் தான் என்று சரிபார்ப்பதற்கு இவர்கள் என்ன முறையை கடைபிடிக்கிறார்கள்.

இரயில் பயணத்திற்கு நான் ஆதார் கார்டை பரிசோதகரிடம் காமித்தால் அவர் அதை எப்படி verify செய்து ஒரிஜினல் தான் என்று கண்டுபிடிப்பார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம் Empty Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Post by krishnaamma Wed Apr 05, 2017 7:52 pm

ராஜா wrote:நாம் காட்டும் ஆதார் கார்டு ஒரிஜினல் தான் என்று சரிபார்ப்பதற்கு இவர்கள் என்ன முறையை கடைபிடிக்கிறார்கள்.

இரயில் பயணத்திற்கு நான் ஆதார் கார்டை பரிசோதகரிடம் காமித்தால் அவர் அதை எப்படி verify செய்து ஒரிஜினல் தான் என்று கண்டுபிடிப்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1237724

ஏதோ கீழே ஒரு எண் இருக்கிறதாம் ராஜா, அதை வைத்து கண்டுபிடிக்கிறார்கள் என்று ஒருமுறை கிருஷ்ணா சொன்னான் புன்னகை ..எனக்கு சரியாக தெரியவில்லை, ஆனால் ஏதோ வைத்துள்ளார்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம் Empty Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Post by ராஜா Wed Apr 05, 2017 8:19 pm

krishnaamma wrote:

அது சரி தான் , அந்த எண் என்னுடைய எண் தான் என்று பார்ப்பதற்கு ஆதார் டேட்டாபேஸ் சர்வரை எப்படி அவர் தொடர்பு கொள்வார் ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம் Empty Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Post by M.Jagadeesan Thu Apr 06, 2017 11:05 am

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைப் பார்க்க வருபவர்கள் , கண்டிப்பாக ஆதார் அட்டை கொண்டு வரவேண்டுமாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம் Empty Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Post by krishnaamma Fri Apr 07, 2017 3:37 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:நாம் காட்டும் ஆதார் கார்டு ஒரிஜினல் தான் என்று சரிபார்ப்பதற்கு இவர்கள் என்ன முறையை கடைபிடிக்கிறார்கள்.

இரயில் பயணத்திற்கு நான் ஆதார் கார்டை பரிசோதகரிடம் காமித்தால் அவர் அதை எப்படி verify செய்து ஒரிஜினல் தான் என்று கண்டுபிடிப்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1237724

ஏதோ கீழே ஒரு எண் இருக்கிறதாம் ராஜா, அதை வைத்து கண்டுபிடிக்கிறார்கள் என்று ஒருமுறை கிருஷ்ணா சொன்னான் புன்னகை ..எனக்கு சரியாக தெரியவில்லை, ஆனால் ஏதோ வைத்துள்ளார்கள் !
அது சரி தான் , அந்த எண் என்னுடைய எண் தான் என்று பார்ப்பதற்கு ஆதார் டேட்டாபேஸ் சர்வரை எப்படி அவர் தொடர்பு கொள்வார் ?!

டிக்கெட் புக் செய்யும்போது ஆதார் எண் கேட்கிறார்களே, அதனால் train இல் 'verify ' மட்டுமே செய்வார்கள் என்று நினைக்கிறேன்..........சமீபத்தில் train இல் சென்ற அனுபவம் இல்லை ...தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும், உபயோகமாயும் இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம் Empty Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum