ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !

2 posters

Go down

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ! Empty ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !

Post by krishnaamma Wed Apr 05, 2017 12:00 pm

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள்  - பானகம் !

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ! UG7eektTGizWe0wTrEiF+d5e4ad45-8207-478c-88cc-50eeebf87456

தேவையான பொருட்கள்:

வெல்லம் (பொடி செய்தது) - 1 கப்  
சுத்தமான தண்ணீர் - 4 கப்
எலுமிச்சை பழ சாறு (தேவையான அளவு)
1/4 டீ ஸ்பூன் சுக்கு பொடி
ஏலக்காய் பொடி 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

பொடி செய்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும்.
வெல்ல தண்ணீரில்  ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி இவற்றை சேர்த்து கலக்கவும். தேவையானால், எலுமிச்சை சாற்றினையும் சேர்க்கவும்.


குறிப்பு: பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும்  குடிக்கலாம்.


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 8:51 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ! Empty Re: ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !

Post by krishnaamma Wed Apr 05, 2017 12:04 pm

நீர் மோர் !

தேவையானவை :

தயிர் 1 cup
சுத்தமான தண்ணீர் 2 cups
கொத்தமல்லி நன்றாக பொடியாக நறுக்கியது 2 tsp
உப்பு தேவையான அளவு

கரகரப்பாக அரைத்து கொள்ள :

பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 சிறு துண்டு


தாளிப்பதற்கு :

கடுகு - 1/2 tsp
பெருங்காயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 5 - 6
எண்ணை - 1/2 tsp


செய்முறை:

தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சிலுப்பிக் கொள்ளவும்.
கரகரப்பாக அரைத்து வைத்துள்ள விழுதை கடைந்த மோரில் சேர்க்கவும்.
எண்ணை சூடேற்றி அதில் கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்தது, கரைத்து வைத்துள்ள மோரில் கொட்டவும் .
சுவையான நீர் மோர் தயார்.

குறிப்பு: பச்சைமிளகாயை அரைக்காமல், பொடியாக நறுக்கி தாளித்தும் மோரில் கொட்டலாம்.இஞ்சி தேவை இல்லை என்றால் தவித்துவிடவும். பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ! Empty பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !

Post by krishnaamma Wed Apr 05, 2017 12:25 pm

பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !


தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு - 1 கப்,
துருவிய கேரட் - 1 கப்,
ஒரு வெள்ளரிக்காய் - பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 5,
எலுமிச்சம் பழம் -  ஒரு மூடி
கொதித்துமல்லி இலை - 1 கைப்பிடி,
கறிவேப்பிலை - 10.
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்

செய்முறை:

பாசி பருப்பை நன்கு அலசி  1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின் நன்கு தண்ணிரை வடித்து விட்டு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் , கொத்தமல்லி, உப்பு  போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய்ப விட்டு, கடுகு, பச்சை  மிளகாய் தாளிக்கவும்.
எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், 'பயத்தம் பருப்பு கோஸ்மல்லி' ரெடி !


குறிப்பு: இதற்கு பருப்பை பச்சையாகதான் போடவேண்டும்.பச்சை வாசனை பிடிக்காதவர்கள்,மைக்ரோவேவ்லே 2 நிமிஷம் 100% பவர்லே வைத்து எடுக்கலாம் அல்லது தாளித்ததும், வாணலி இல் பருப்பைக் கொட்டி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கலாம்.  இதில் எல்லாமே பச்சையாக இருப்பதால் , அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சிலர் தேங்காய் துருவல் சேர்ப்பார்கள். மாங்காய் ஸீஸன் என்பதால் மாங்காயையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ! Empty Re: ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !

Post by M.Jagadeesan Wed Apr 05, 2017 12:35 pm

பயத்தம் பருப்பை உபயோகித்து சுய்யம் உருண்டை எவ்வாறு செய்வது என்பதை விளக்கவும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ! Empty Re: ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !

Post by krishnaamma Wed Apr 05, 2017 12:38 pm

M.Jagadeesan wrote:பயத்தம் பருப்பை உபயோகித்து சுய்யம் உருண்டை எவ்வாறு செய்வது என்பதை விளக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1237680

கண்டிப்பாக போடுகிறேன் ஐயா, நீங்கள் அந்த 'கும்பகோணம் காப்பி' திரி இல் நான் போட்டுள்ள 'பெர்குலேட்டர்' காபி ஐ பார்க்க வில்லையா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ! Empty Re: ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் ! - பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum