Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
3 posters
Page 1 of 1
இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
புதிதாக 200 ரூபாய் நோட்டுகள்
-
சில்லறை பிரச்சினையை போக்கும் விதமாக
புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய
ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது.
அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள
நோட்டுக்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அச்சடிக்கும் பணிகள்ஜு
ன் மாதம் தொடங்கும் என தெரிகின்றன.
-
---------------------------------
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
குஜராத்தின் முதல் பெண் டிஜிபி நியமனம்
-
-
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி ஆக கீதா ஜோரி
நியமிக்கப்பட்டுள்ளார்.
-
-
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி ஆக கீதா ஜோரி
நியமிக்கப்பட்டுள்ளார்.
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
துணை ஜனாதிபதி பதவி: ஆந்திர கவர்னர் நரசிம்மனுக்கு வாய்ப்பு
-
-
டில்லி:
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கவர்னர்
நரசிம்மன், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான
வாய்ப்புக்கள் அதிகம் என தகவல்கள் வெளி வந்துள்ளன.
துணை ஜனாதிபதியின் பதவி காலம் வரும் ஆகஸ்டு மாதம்
முடிவடைய உள்ள நிலையில் அடுத்த துணை ஜனாதிபதியாகும்
வாய்ப்பு இவருக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
-
-
டில்லி:
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கவர்னர்
நரசிம்மன், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான
வாய்ப்புக்கள் அதிகம் என தகவல்கள் வெளி வந்துள்ளன.
துணை ஜனாதிபதியின் பதவி காலம் வரும் ஆகஸ்டு மாதம்
முடிவடைய உள்ள நிலையில் அடுத்த துணை ஜனாதிபதியாகும்
வாய்ப்பு இவருக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் திருட்டு!
-
.அமெரிக்காவில் பாடகர் பாலசுப்பிரமணியம்
இசைக் குழு தற்போது பயணித்து வருகிறது
-
இந்நிலையில், அவரது பாஸ்போர்ட் பணம், உள்ளிட்ட பொருட்கள்
திருடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹவுஸ்டனி்ல் உள்ள தூதரகத்தை தொடர்பு
கொண்டுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
அதன்பின்னர் புதிய பாஸ்போர்ட் பெற்று இந்தியா திரும்பியதாக
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.
-
-
.அமெரிக்காவில் பாடகர் பாலசுப்பிரமணியம்
இசைக் குழு தற்போது பயணித்து வருகிறது
-
இந்நிலையில், அவரது பாஸ்போர்ட் பணம், உள்ளிட்ட பொருட்கள்
திருடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹவுஸ்டனி்ல் உள்ள தூதரகத்தை தொடர்பு
கொண்டுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
அதன்பின்னர் புதிய பாஸ்போர்ட் பெற்று இந்தியா திரும்பியதாக
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1237636ayyasamy ram wrote:அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் திருட்டு!
-
.அமெரிக்காவில் பாடகர் பாலசுப்பிரமணியம்
இசைக் குழு தற்போது பயணித்து வருகிறது
-
இந்நிலையில், அவரது பாஸ்போர்ட் பணம், உள்ளிட்ட பொருட்கள்
திருடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹவுஸ்டனி்ல் உள்ள தூதரகத்தை தொடர்பு
கொண்டுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
அதன்பின்னர் புதிய பாஸ்போர்ட் பெற்று இந்தியா திரும்பியதாக
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.
-
அவருக்கு ஏதோ நேரம் சரி இல்லை போல இருக்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
ரூ.2,000 நோட்டு செல்லாதா?
-
''புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 2,000 ரூபாய்
நோட்டை, செல்லாததாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை.
இது தொடர்பாக, சிலர் வீணான புரளியை பரப்பி வருகின்றனர்.
இந்த, 2,000 ரூபாய் நோட்டில் புழக்கத்தில் விடப்படும் கள்ள
நோட்டுகளை கண்டுபிடிக்க, பல்வேறு அமைப்புகளும் தீவிரமாக
ஈடுபட்டுள்ளன,''
---------------
மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு

மேற்கோள் செய்த பதிவு: 1237756ayyasamy ram wrote:ரூ.2,000 நோட்டு செல்லாதா?
-
''புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 2,000 ரூபாய்
நோட்டை, செல்லாததாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை.
இது தொடர்பாக, சிலர் வீணான புரளியை பரப்பி வருகின்றனர்.
இந்த, 2,000 ரூபாய் நோட்டில் புழக்கத்தில் விடப்படும் கள்ள
நோட்டுகளை கண்டுபிடிக்க, பல்வேறு அமைப்புகளும் தீவிரமாக
ஈடுபட்டுள்ளன,''
---------------
மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு
இது ஏப்ரல் முட்டாள் தின செய்தி என பாட்டுடன், 31 மார்ச் அன்று வந்ததே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுதர்சன் டிக்கெட் ரத்து
-
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.50க்கு வழங்கப்பட்டு
வந்த சுதர்சன் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரூ.300க்கான சிறப்பு டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தான
நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
-
தினகரன்
-
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.50க்கு வழங்கப்பட்டு
வந்த சுதர்சன் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரூ.300க்கான சிறப்பு டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தான
நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
-
தினகரன்
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1237793ayyasamy ram wrote:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுதர்சன் டிக்கெட் ரத்து
-
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.50க்கு வழங்கப்பட்டு
வந்த சுதர்சன் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரூ.300க்கான சிறப்பு டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தான
நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
-
தினகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1237756ayyasamy ram wrote:ரூ.2,000 நோட்டு செல்லாதா?
-
''புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 2,000 ரூபாய்
நோட்டை, செல்லாததாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை.
இது தொடர்பாக, சிலர் வீணான புரளியை பரப்பி வருகின்றனர்.
இந்த, 2,000 ரூபாய் நோட்டில் புழக்கத்தில் விடப்படும் கள்ள
நோட்டுகளை கண்டுபிடிக்க, பல்வேறு அமைப்புகளும் தீவிரமாக
ஈடுபட்டுள்ளன,''
---------------
மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு
இது ஏப்ரல் முட்டாள் தின செய்தி என பாட்டுடன், 31 மார்ச் அன்று வந்ததே.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|