Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -
2 posters
Page 1 of 1
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -
கோடை
-
உறவகளின் திருவிழா
கோடை முழுவதும்
கொண்டாட்டம்...
கணக்கு, வழக்கு
பார்க்கும் வரை...
-
-----------------------
-
-
உறவகளின் திருவிழா
கோடை முழுவதும்
கொண்டாட்டம்...
கணக்கு, வழக்கு
பார்க்கும் வரை...
-
-----------------------
-
Re: சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -
பொய்க்கால் குதிரை...
-
நாணலாய் வளைந்து
கோணலாய் கும்பிட்டு
பெரிய மேனியோடு
பேசும் திறமையும்
கையில் கொஞ்சம்
காசுமிருந்தால்,
அவன் எவனாயிருந்தாலும்
அகிலமெல்லாம் காலடியில்...
-
--------------------
-
நாணலாய் வளைந்து
கோணலாய் கும்பிட்டு
பெரிய மேனியோடு
பேசும் திறமையும்
கையில் கொஞ்சம்
காசுமிருந்தால்,
அவன் எவனாயிருந்தாலும்
அகிலமெல்லாம் காலடியில்...
-
--------------------
Re: சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -
எதிரொலி...!
-
எங்கேயோ கேட்கிறது,
எங்களுக்கு அரசியல் வேண்டாம்.
பில்கேட்ஸ் ஓய்வு!
ஒபாமா வெற்றி!
கணினி அலை
கல்வியில் கைவிரிக்க
மென்பொருள் தூங்க.
-
இங்கே படித்தவன்
யாருக்கோ உழைக்க,
அலை, அலையாய்
வீதிக்கு வரும் நிலையை
அனுவினையால்
விதைத்திட்டார் அரசியலார்...
எங்கேயோ எதிரொலிக்கிறது...
-
---------------------
-
எங்கேயோ கேட்கிறது,
எங்களுக்கு அரசியல் வேண்டாம்.
பில்கேட்ஸ் ஓய்வு!
ஒபாமா வெற்றி!
கணினி அலை
கல்வியில் கைவிரிக்க
மென்பொருள் தூங்க.
-
இங்கே படித்தவன்
யாருக்கோ உழைக்க,
அலை, அலையாய்
வீதிக்கு வரும் நிலையை
அனுவினையால்
விதைத்திட்டார் அரசியலார்...
எங்கேயோ எதிரொலிக்கிறது...
-
---------------------
Re: சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -
சமூக- ஆடை
-
நீ எந்த ஆடையிலும்
இந்தியனாக ஓட்டுப்போடலாம்!
-
மனுதர்மம் கட்டிய
வர்ணமதத்திரையை கிழித்து
மேலாடை அணிந்த பூரிப்பில்,
அங்கியிலும், தொப்பியிலும்
அடைக்கலமானாலும்
இந்தியனாக ஓட்டுப் போடலாம்.
தேர்தலுக்கு மட்டும்.
-
----------------------
-
நீ எந்த ஆடையிலும்
இந்தியனாக ஓட்டுப்போடலாம்!
-
மனுதர்மம் கட்டிய
வர்ணமதத்திரையை கிழித்து
மேலாடை அணிந்த பூரிப்பில்,
அங்கியிலும், தொப்பியிலும்
அடைக்கலமானாலும்
இந்தியனாக ஓட்டுப் போடலாம்.
தேர்தலுக்கு மட்டும்.
-
----------------------
Re: சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -
சொர்க்கம்
-
நீண்டத் தொலைவு பயணிக்க
சிறகிருந்தபோது
இரைகண்ட இடம் சொர்க்கம்
வலையில் வீழ்ந்தபின்
சுற்றித் திரிந்த
பழைய இடம்
சொர்க்கமாய் தெரிகிறது!
-
-----------------------
-நா.சுப்புலட்சுமி
கிழிக்கப்படவேண்டிய கறுப்புப் பக்கங்கள்-
கவிதை தொகுப்பிலிருந்து
படம் - இணையம்
Re: சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -
மின்வெட்டு..!
-
அரசின்.
நேற்றைய தூக்கம் இன்றைய சாபம்
நடுநிசியிலும் - மின்வெட்டு
அயர்ந்துறங்கும் மழலை
அலறியெழ, ஆட்டுகிறாள்
அரைத்தூக்கத்தில் அம்மா,
அழுதால் தொலைத்து விடுவேன்...?
-
-------------------------
நா.சுப்புலட்சுமி
-
அரசின்.
நேற்றைய தூக்கம் இன்றைய சாபம்
நடுநிசியிலும் - மின்வெட்டு
அயர்ந்துறங்கும் மழலை
அலறியெழ, ஆட்டுகிறாள்
அரைத்தூக்கத்தில் அம்மா,
அழுதால் தொலைத்து விடுவேன்...?
-
-------------------------
நா.சுப்புலட்சுமி
Re: சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு -
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
» சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|