ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள் சொல்கின்றன...!!

+2
krishnaamma
ந.க.துறைவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty செய்திகள் சொல்கின்றன...!!

Post by ந.க.துறைவன் Tue 28 Mar 2017 - 10:38



*
1.
சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.
மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது.
2.
ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே தேர்தல்லே நிற்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கா? நீதிமன்றம் நினைத்தால் தடை செய்ய முடியாதா? இதொரு அர்த்தநாரி சட்டம்.
3.
31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம். நெடுவாசலில் மக்களின் ஒப்புதலுடன் திட்டம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி.
எப்படியோ? வோட்டுப் போட்ட மக்களுக்கு துரோகம் செய்றதுன்னு முடிவாயிடிச்சி. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி துவங்கப் போகுது, பிள்ளையும் கிள்ளிவிட்றாங்க. தொட்டிலையும் ஆட்டிவிட்றாங்க.
4.
சிவசேனா எம்.பி. ரவீந்தர கெய்க்வாட்டு ஏர் இந்தியாவின் 60 வயது மேலாளரை 25 முறை தனது காலணியால் தாக்கினார்.
எம்.பி. செய்தா ஒன்னு. பொதுமக்கள் செய்தா ஒன்னா? செருப்பு வீசியெறிபவனைக் கடுமையா தண்டிக்கும் சட்டம் எம்.பி. 25 முறை அடிக்கிறாரே, இவருக்கென்ன தண்டனை? விருது கொடுப்பாங்களா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 28-03-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by krishnaamma Wed 29 Mar 2017 - 0:47

செய்திகள் சொல்கின்றன...!! 103459460 செய்திகள் சொல்கின்றன...!! 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by ந.க.துறைவன் Sat 1 Apr 2017 - 11:27

செய்திகள் சொல்கின்றன…!!
*
1.
பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை. ரூபாய்.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குஜராத்தில் புதிய சட்டம்.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே பறவைகள் விலங்குகள் என அனைத்தும் சாப்பிட்டு பழகியவன் மனிதன். யாரையோ அழிக்க வேண்டும்.என்ற நோக்கில் கொண்டு வரப்படும் இச்சட்டம் அரசில் நோக்கம் கொண்டதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
2.
பழைய குடும்ப அட்டைக்கு பதில் “ ஸ்மார்ட் கார்டு ” வழங்கும் திட்டம் முதல்வர் இன்று தொடங்குகிறார்.
உள்தாள் ஒட்டி ஒட்டி உப்பிப் போன குடும்ப அட்டைக்கு இப்பவாச்சும் விடுதலை கிடைக்கிறதே? இதுவும் முழுமையா செயலுக்கு வருமா?
3.
பெண்ணின் நுரையிரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம். பெங்களுரு அரசு மருத்துவர்கள் சாதனை.
மருத்துவ துறையின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது. நல்வாழ்த்துக்கள்.
4.
சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் 0.1% குறைப்பு. மத்திய அரசு அறிவிப்பு.
பொதுமக்களின் வயிற்றில் அடிப்பதே மத்திய அரசின் நிரந்தரக“ கொள்கையாக அமைந்திருக்கிறது.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 01-04-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by ந.க.துறைவன் Thu 4 May 2017 - 11:08

செய்திகள் என்ன சொல்கின்றன?
*
1.
மதுக்கடைகள் அகற்றக் கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம்.
அதிகாரிகள் பல இடங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதைத் தடுத்துள்ளனர். அதிகாரிகள் யாருக்காக சேவை செய்கிறார்கள?
2.
கடந்த 2005 ஆண்டு முதல் 2014 – ம் ஆண்டு வரை (10 ஆண்டுகளில் ) இந்தியாவில் குவிந்த 77,000 கோடி டாலர் கறுப்பு பணம் இந்தியாவிற்குள் வந்திருக்கிறது.
ஊழல் ஒழிப்பு பிரமாதமாக நடக்கிறது.
3.
சார் ஆட்சியருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே மலர்ந்த காதல்.
கேரளாவில் புதுமை. வாழ்த்துக்கள்.
4.
பொது இடத்தில் செல்போன் பயன்படுத்தும் பெண்களுக்க ரூ.21 ஆயிரம் அபராதம். உத்தரபிரதேச கிராம பஞ்சாயத்து உத்தரவு்
ஆண்களுடன் பேசுவதைத் தடுக்கவே இந்த உத்தரவா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 04-05-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by ayyasamy ram Thu 4 May 2017 - 15:14

நல்ல தகவல் தொகுப்பு... செய்திகள் சொல்கின்றன...!! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by ந.க.துறைவன் Sun 7 May 2017 - 11:11

செய்திகள் என்ன சொல்கின்றன?
*
1.
மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 235 – வது இடம் கிடைத்துள்ளது
ஊழல், டாஸ்மாக் பிரச்சினையைக் கவனிக்கவே நேரமில்லே. இதிலே தூய்மை வேறயா? தூய்மை என்பது வெளிப்புறம் மட்டுமா?. அகத்திற்கு தேவையில்லையா?
2.
பிஹார் பாஜக பிரமுகர் வீட்டு முன்பு பசு மாடுகளை கட்டி வைத்ததாக லாலு உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு.
யார் வீட்டு முன்னாலேயேயும் பசுமாடுகளைக் கட்டாதீங்கப்பா! அவங்க அவங்க வீட்டுக்குள்யே கட்டி வைச்சிகீங்க. மாடு தெய்வம். மனுஷன் நரன்.
3.
மணல் குவாரிகளை இனி அரசே ஏற்று நடத்தும். தமிழக அரசு முடிவு.
டாஸ்மாக்கை விட இதுவும் அரசுக்கு ஒரு காமதேனு தான்.
4.
பூரண மதுவிலக்கு தமிழகத்தில் எப்போது? அரசுக்கு உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி.
வருமானத்திற் வழி செய்திட்டு பதில் சொல்றோம். இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க என்று கேட்கிறது தமிழக அரசு.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 07-05-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by Dr.S.Soundarapandian Sun 7 May 2017 - 14:23

செய்திகள் சொல்கின்றன...!! 1571444738 செய்திகள் சொல்கின்றன...!! 1571444738 செய்திகள் சொல்கின்றன...!! 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by ந.க.துறைவன் Fri 19 May 2017 - 12:37

செய்திகள் என்ன சொல்கின்றன?
*
1.
ஆண்டவனிடம் தான் கேட்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி இல.கணேசன் கருத்து.
ஆண்டவன் தான் வேண்டாமென்கிறார். யாரோ திணிக்கிறார்கள்.
2.
இரு அணிகளும் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை உடனடியாக மீடக வேண்டும் ம.நடராஜன் வலியுறுத்தல்.
உங்களையே மீட்கப் பாருங்க.
3.
இந்த முறை 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. நெருக்கமான பெங்களுரு நண்பர் ராஜ்பகதூர் பேட்டி.
ஏழு கோடி தமிழர்கள் ஏற்கனவே ஏமாந்து போய் நிலைகுலைந்து கிடக்கிறார்கள்.
4.
தமிழ்மொழி வளர்ச்சிக்க நீண்டகால திட்டம் வேண்டும். சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்க தலைவர் இராஜாராம் வலியுறுத்தல்.
தமிழ் வெளிநாட்டில் வாழ்கிறது. தமிழ்நாட்டில் அழிகிறது.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 19-05-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by M.Jagadeesan Sat 20 May 2017 - 18:04

கூழுக்கும் ஆசை ; மீசைக்கும் ஆசை !

இதுதான் ரஜினியின் இன்றைய நிலை . அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார் . அதே சமயத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு அவஸ்தை பட்டால் என்னசெய்வது என்றும் யோசிக்கிறார் .

" பருவத்தே பயிர் செய் " என்பது பழமொழி . பருவம் தப்பினால் எவ்வளவு பாடுபட்டாலும் பயிர்கள் விளையாது . தற்போது ரஜினிக்கு வயதாகிவிட்டது . அரசியல் என்று வந்துவிட்டால் ஓய்வு இல்லாமல் உழைக்கவேண்டும் ; அதற்கு ரஜினியின் உடல்நிலை இடம் கொடுக்காது . எனவே எஞ்சிய காலத்தை சினிமாவில் ஓட்டுவதே அவருக்கும் நல்லது ; நாட்டுக்கும் நல்லது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by T.N.Balasubramanian Sat 20 May 2017 - 20:37

ரஜினி --தமிழக அரசியல் களம் புகுதல். ???!!!!!

முதலில் அவர் தமிழர்களுக்கு என்னென்ன   செய்தார் என்று பட்டியல் இட்டுவிட்டு
களத்தில் புகுறட்டும். என்னென்ன என்பது கூட தவறு .நல்லது செய்த ஏதாவது ஒன்றை
சொன்னால் கூட போதும்.
மேலும் அவர் நடத்திவரும் ஆஷ்ரம் ஸ்கூலில் 6 மாதமாக ஆசிரியர்களுக்கு சம்பளம் தரவில்லையாம்.
அதை முதலில் கொடுக்கட்டும். மாதாமாதம் மாணவ மாணவிகளிடம் கறாராக ட்யூஷன்
ஃ பீ வாங்குவதில் தளர்ச்சி இல்லை.

தமிழனை போன்ற முட்டாள் உலகத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள் இவரை தேர்ந்துஎடுத்தால்.!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செய்திகள் சொல்கின்றன...!! Empty Re: செய்திகள் சொல்கின்றன...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum