ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_c10என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_m10என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_c10 
VENKUSADAS
என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_c10என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_m10என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_c10என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_m10என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_c10 
VENKUSADAS
என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_c10என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_m10என்ன பண்றது தலைவாஆஆஆ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பண்றது தலைவாஆஆஆ

+5
kalaimoon70
சபீர்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
balakarthik
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik Fri Nov 27, 2009 4:48 pm

என்ன பண்றது தலைவாஆஆஆ!? - ஆனால் எப்போதும் ஜெயிப்போம்என்ன பண்றது தலைவாஆஆஆ Veerasami070207_119

தலைவா...!நாங்கள் அப்போதே நினைத்தோம்!

சில சமயங்களில் கண்ணீர் விட்டு தவித்தோம்..!

அவர்களை அரியணை ஏற விட்டு அமைதிகாத்தாய் நீ!

நாங்களும் காத்திருந்தோம்! (நாலு காசு கிடைக்குமா? என்று..!)

கடைசியில்...

கலை(ஞர்) உன்னிடமிருந்து விலகி செல்ல..!

மனம் கொதியோ கொதியென்று கொதித்தது எங்களுக்கு!

கலைஞர் டிவியாவது உன்னை அரட்டையை அரவணைக்கும்! என்று

எதிர்பார்த்து ஏமாந்தோம்..!

இனியும்...!

இதற்குமேலும் நீ தரவேண்டாம் அவர்களுக்கு ஆதரவு!

விலகி வா...!

விஜய(ம்) வேண்டி வருபவர்களை அரவணைப்போம்!

இனி வரும் காலங்களில் நாம் ஜெயிப்போம்...!
என்ன பண்றது தலைவாஆஆஆ Veerasami070207_13
(பின்குறிப்பு) என்னையும் எவனும் வேற கட்சியில சேர்த்துக்க மாட்டிக்கிறான்!உன்னையும் எவனும் கூட வைச்சுக்க மாட்டிக்கறான்என்ன பண்றது தலைவா!

இவண்,

********
நகரச் செயலாளர்,
1.தாயக மறுமலர்ச்சி கழகம்
2.பேரு மறந்துப்போச்சி
3.லட்சிய திராவிட முன்னேற்றகழகம்
4.சிம்பு சினி ரசிகர் மன்றம்
5.லிட்டில் சூப்ப்ர் ஸ்டார் 4பேர் அவை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik Sun Aug 01, 2010 11:46 am

குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன பண்றது தலைவாஆஆஆ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by உதயசுதா Sun Aug 01, 2010 12:03 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்ன பண்றது தலைவாஆஆஆ Uஎன்ன பண்றது தலைவாஆஆஆ Dஎன்ன பண்றது தலைவாஆஆஆ Aஎன்ன பண்றது தலைவாஆஆஆ Yஎன்ன பண்றது தலைவாஆஆஆ Aஎன்ன பண்றது தலைவாஆஆஆ Sஎன்ன பண்றது தலைவாஆஆஆ Uஎன்ன பண்றது தலைவாஆஆஆ Dஎன்ன பண்றது தலைவாஆஆஆ Hஎன்ன பண்றது தலைவாஆஆஆ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 01, 2010 12:06 pm

ஐயோ பாவம் டீ ஆர் நிலைமை இத்தனை மோசமாகிவிட்டதே... ஒரு காலத்தில் ஒரு தலை ராகம் என்ற அட்டகாசமான காதலுக்கான ஒரு வித்தியாசமான படம் தந்த டீ ஆர் இப்ப இப்படி ஆகிட்டாரே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்ன பண்றது தலைவாஆஆஆ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik Sun Aug 01, 2010 12:35 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ பாவம் டீ ஆர் நிலைமை இத்தனை மோசமாகிவிட்டதே... ஒரு காலத்தில் ஒரு தலை ராகம் என்ற அட்டகாசமான காதலுக்கான ஒரு வித்தியாசமான படம் தந்த டீ ஆர் இப்ப இப்படி ஆகிட்டாரே....

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன பண்றது தலைவாஆஆஆ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by சபீர் Sun Aug 01, 2010 12:48 pm

என்ன பண்றது தலைவாஆஆஆ 403484 என்ன பண்றது தலைவாஆஆஆ 403484 என்ன பண்றது தலைவாஆஆஆ 403484 என்ன பண்றது தலைவாஆஆஆ 403484




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by kalaimoon70 Sun Aug 01, 2010 2:40 pm

சுட்ட வடை அருமை ஜாலி ஜாலி குதூகலம்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by பிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 3:16 pm

என்ன பண்றது தலைவாஆஆஆ 403484 என்ன பண்றது தலைவாஆஆஆ 403484 என்ன பண்றது தலைவாஆஆஆ 403484 என்ன பண்றது தலைவாஆஆஆ 403484 என்ன பண்றது தலைவாஆஆஆ 403484



என்ன பண்றது தலைவாஆஆஆ Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik Sat Aug 13, 2011 1:30 pm

நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன பண்றது தலைவாஆஆஆ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by SK Sat Aug 13, 2011 1:34 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ Empty Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum