ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
heezulia
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
mohamed nizamudeen
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
VENKUSADAS
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூத்திரங்கள் மாறவேண்டாம் !

4 posters

Go down

சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Empty சூத்திரங்கள் மாறவேண்டாம் !

Post by M.Jagadeesan Tue Mar 14, 2017 1:43 pm

பாத்திரங்கள் மாறலாம் ; பழுதில்லை
ஆனால்
சூத்திரங்கள் மாறினால் எல்லாம் சூன்யமே !

கணிதத்தில் மட்டுமல்ல
காவியங்களிலும் சூத்திரங்கள் மாறக்கூடாது !
ஒருவனுக்கு ஒருத்தி
என்ற சூத்திரம் மாறியதால்தான் சிலம்பு உதயமாயிற்று !
பிறன்மனை நோக்காதே
என்ற சூத்திரம் மாறியதால்தான் இராமாயணம் உதயமாயிற்று !

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
என்ற சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
இன்று
பரப்பன அக்கிரகாரத்தில்
ஊதுவத்திகளை உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள் .

காசுக்கு ஓட்டு என்ற
திருமங்கலம் formula வந்த பிறகுதான் அரசியல்
திருடர்கள் பாதையாயிற்று !

" பசித்தபின் புசி ' என்ற சூத்திரத்தை
மறந்தவர்கள்தான் இன்று
பாதி வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் .

கவிதை எழுதும் சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
இன்று
புதுக்கவிதை , ஹைக்கூ என்ற பெயரில்
காகிதத்தைக் கறுப்பாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் !

காதலுக்குத் தேவை கண்கள் மட்டுமே
என்ற
சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
கருவிகளின் துணைகொண்டு
காதலிக்க நினைக்கிறார்கள் !

ஆத்திரம் கொண்டவனுக்கு சூத்திரம் இல்லை
ஆனால்
சூத்திரம் கொண்டவனே சுகவாழ்வு வாழ்கின்றான் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Empty Re: சூத்திரங்கள் மாறவேண்டாம் !

Post by T.N.Balasubramanian Tue Mar 14, 2017 5:58 pm

இதுவும் அருமையே!
நாணல் வளைவது போல் வளைவதும் 
காலத்தின் கட்டாயமாகவே கொள்ளப்படுகிறது.
ஆட்களுக்குத் தக்கபடி அவசியத்திற்கு தக்கபடி 
அளவுகோல்கள் மாற்றப்படுகின்றன.
கணித சூத்திரங்கள் மாற்றவே முடியாத ஒன்று.
இனிது வாழ, வாழ்க்கை சூத்திரங்கள்,
தற்காலிகமாக மறக்கப்படுகின்றன.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Empty Re: சூத்திரங்கள் மாறவேண்டாம் !

Post by krishnaamma Wed Mar 15, 2017 10:54 pm

மிக அருமை ஐயா, சவுக்கை எடுத்து விளாசி விட்டீர்கள் ! .................எதற்குமே ஒரு சூத்திரம் தேவைதான், நமக்கு நாமே வகுத்துக்கொண்ட சூத்திரங்களைத் தாண்டாமல் இருந்தால்தான் நாம் நிம்மதியாக வாச முடியும் என்பது என்னுடைய கருத்ததும் கூட புன்னகை ............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Empty Re: சூத்திரங்கள் மாறவேண்டாம் !

Post by மகேந்திரன் Thu Mar 16, 2017 10:44 am

M.Jagadeesan wrote:பாத்திரங்கள் மாறலாம் ; பழுதில்லை
ஆனால்
சூத்திரங்கள் மாறினால் எல்லாம் சூன்யமே !

கணிதத்தில் மட்டுமல்ல
காவியங்களிலும் சூத்திரங்கள் மாறக்கூடாது !
ஒருவனுக்கு ஒருத்தி
என்ற சூத்திரம் மாறியதால்தான் சிலம்பு உதயமாயிற்று !
பிறன்மனை நோக்காதே
என்ற சூத்திரம் மாறியதால்தான் இராமாயணம் உதயமாயிற்று !

" பசித்தபின் புசி ' என்ற சூத்திரத்தை
மறந்தவர்கள்தான் இன்று
பாதி வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் .

கவிதை எழுதும் சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
இன்று
புதுக்கவிதை , ஹைக்கூ என்ற பெயரில்
காகிதத்தைக் கறுப்பாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் !

காதலுக்குத் தேவை கண்கள் மட்டுமே
என்ற
சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
கருவிகளின் துணைகொண்டு
காதலிக்க நினைக்கிறார்கள் !

ஆத்திரம் கொண்டவனுக்கு சூத்திரம் இல்லை
ஆனால்
சூத்திரம் கொண்டவனே சுகவாழ்வு வாழ்கின்றான் !
மேற்கோள் செய்த பதிவு: 1235996

உண்மை, அருமை..
சிந்தை தெளிவாயிருப்பின் சூத்திரம்மாற்றத்தேவையில்லைதான்.

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Empty Re: சூத்திரங்கள் மாறவேண்டாம் !

Post by krishnaamma Thu Mar 16, 2017 11:11 am

மகேந்திரன் wrote:
உண்மை, அருமை..
சிந்தை தெளிவாயிருப்பின் சூத்திரம்மாற்றத்தேவையில்லைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1236084

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Empty Re: சூத்திரங்கள் மாறவேண்டாம் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum