Latest topics
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதைby ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
4 posters
Page 1 of 1
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம்
தேதி இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து,
இந்தத் தொகுதி காலியென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல்
சூழலுக்கு மத்தியில், ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகரில்
இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
மார்ச் 23-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்செய்யலாம்.
ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு
அறிவிக்கப்படுகிறது.
-
விகடன்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35035
இணைந்தது : 03/02/2010
Re: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
சசியின் சாயம் வெளுத்து விடும்
...சடுகுடு ஆட்டம் முடிந்து விடும்
வசிக்கும் ஆர் .கே . நகர் மக்கள்
...வழங்கும் தீர்ப்பில் சசிக் கும்பல்
அசிங்கப் பட்டு ஓடி விடும்
...ஆணவக் கோட்டை தகர்ந்து விடும்
கசியும் உண்மை என்ன வென்றால்
...கதிரவன் உதிக்க பெரும் வாய்ப்பு !
...சடுகுடு ஆட்டம் முடிந்து விடும்
வசிக்கும் ஆர் .கே . நகர் மக்கள்
...வழங்கும் தீர்ப்பில் சசிக் கும்பல்
அசிங்கப் பட்டு ஓடி விடும்
...ஆணவக் கோட்டை தகர்ந்து விடும்
கசியும் உண்மை என்ன வென்றால்
...கதிரவன் உதிக்க பெரும் வாய்ப்பு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235764ஜாஹீதாபானு wrote:நல்லது
உங்கள் தொகுதிதானே இது.
ரமணியன்
ஆமா ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1235817ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235764ஜாஹீதாபானு wrote:நல்லது
உங்கள் தொகுதிதானே இது.
ரமணியன்
ஆமா ஐயா
நல்லதுதான், அடிக்கடி தேர்தல் ......பணப்புழக்கம் ,தொகுதி மேன்பாடு. கொடுத்துவச்சவங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35035
இணைந்தது : 03/02/2010
Re: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235817ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235764ஜாஹீதாபானு wrote:நல்லது
உங்கள் தொகுதிதானே இது.
ரமணியன்
ஆமா ஐயா
நல்லதுதான், அடிக்கடி தேர்தல் ......பணப்புழக்கம் ,தொகுதி மேன்பாடு. கொடுத்துவச்சவங்க![]()
![]()
ரமணியன்
பணப்புழக்கமா அப்படினா??????????????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1235862ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235817ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235764ஜாஹீதாபானு wrote:நல்லது
உங்கள் தொகுதிதானே இது.
ரமணியன்
ஆமா ஐயா
நல்லதுதான், அடிக்கடி தேர்தல் ......பணப்புழக்கம் ,தொகுதி மேன்பாடு. கொடுத்துவச்சவங்க![]()
![]()
ரமணியன்
பணப்புழக்கமா அப்படினா??????????????
இந்த அப்பாவி நடிப்புதான் உன்கிட்ட எனக்கு பிடித்த அம்சம், பானு.
பின்னிட்டீங்க!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35035
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|