ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிபீடியா

2 posters

Go down

விக்கிபீடியா Empty விக்கிபீடியா

Post by Guest Mon Mar 06, 2017 3:50 pm

அறிவை இலவசமாக்கியவர்!
அலெக்சா வரிசையில் Google,You Tube,Facebook,Baidu,Yahoo,Wikipedia (ஆறாவது இடம்)

295 மொழிகளில்,இன்றுவரை 312,947 முழு நேர(active) பங்களிப்பாளர்களையும்,
66,985,312 பதிவு செய்யப்பட்ட பங்களிப்பாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.
விளம்பரங்களே இல்லாத சேவை!
நமது தேடல்களுக்கு முதல் பரிந்துரையாகக் கிடைப்பது!
என பல பெருமைகளுக்கும் உரிமையுடையது விக்கிப்பீடியா!

இதை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ் அவா்கள் பொருளாதாரம் படிக்க கல்லூரிக்குச் சென்றார். பின் ஸ்டாக் எக்ஸேங்கில் வேலைப் பார்த்தார். விரைவில் அதிலிருந்து விலகியவருக்கு நெட்ஸ்கேப் நிறுவனத்திடம் பங்குகள் வாங்கினார். படங்களைத் தேடித்தரும் போமிஸ் எனும் தளத்தை நடத்தினார். அது ஓரளவு லாபம் ஈட்டித்தந்தது. தொடர்ந்து ஜிம்மி வேல்ஸ் நுபீடியா எனும் தளத்தை தொடங்கி அதில் அறிவுபூர்வமான கட்டுரைகளை வெளியிட்டார்,எதிர்பார்த்த அளவுக்கு அந்தத் தளத்துக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில்,
   
ஜிம்மிக்கு ஒரு சிந்தனை தோன்றியது இந்தத் தளத்தை நாம் ஏன் பொதுவான திறந்த செயல்பாட்டுக்குக் கொண்டுசெல்லக்கூடாது என்று, இந்த சிந்தனை அவர் வாழ்வில் மட்டுமல்ல இணைய வரலாற்றிலும் திருப்புமுனையாக அமைந்தது.

யார் வேண்டுமானாலும், எழுதலாம், திருத்தலாம், பார்வையிடலாம் என்ற வசதிகளுடன் அறிமுகமானது விக்கிப்பீடியா. காப்புரிமை என்ற பெயரில் தம் படைப்புகளுக்கு ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கும் காலத்தில் “ஒட்டுமொத்த மனித அறிவும் எல்லா மனிதருக்கும் இலவசமாக போய் சேர வேண்டும்”என்று கனவு கண்ட ஜிம்மி வேல்ஸ் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் முன்மாதிரி!

முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' ஊழியர்களால் நுபீடியா (Nupedia,)  ஆரம்பிக்கப்பட்டது.நுபீடியாவின் நிறுவுனர் ஜிம்மி வேல்ஸ் உடன், லாரி சங்கர் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். நுபீடியாவிட்கு இணைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்' நிதி வழங்கியது. பின்பு, ‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கில மொழியில், ஜனவரி 15, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது.

விக்கி - (ஹவாய் மொழி) -விரைவு, பீடியா- என்சைக்ளோபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டு உருவானது.

2004 வரை தனி வழங்கியில்-server- இயங்கி,தற்போது உலகின் நான்கு பகுதிகளில் 100 க்கு மேற்பட்ட வழங்கிகள் மூலம், செயல்படுகிறது.விக்கிப்பீடியா,  விக்கிமீடீயா மென்பொருளில் இயங்குகிறது.இது PHP,MySQL உடன் HTML,CSS ம் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ் விக்கிப்பீடியா  2003 ஆம் ஆண்டு ஆரம்பமாகி தற்போது இதில் 91,469 கட்டுரைகள் உள்ளன. 1,09,120 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நியூயார்க்கைச் சேர்ந்த ஆசிரியர் மைக்கேல் மாண்டி என்பவர், ஆங்கில விக்கியைப் புத்தகமாகத் தொகுத்துள்ளார்.

விக்கிபீடியா (Wikipedia )– Wikivoyage, Wikibooks, Meta-Wiki,MediaWiki, Commons ,Wikisource , Wikispecies ,Wikidata ,Wikiquote,Wikinews , Wiktionary என  பல்வேறு பிரிவுகளில் தகவல்களை தருகிறது.

தமிழ் விக்கிபீடியாவில் தங்கள் பங்களிப்பை, நேரம் கிடைக்கும் போது கொடுக்கலாம்.
புதியவர்களுக்கு எழுதும் முறையை ,திருத்தும் முறையை சொல்லித் தருகிறார்கள். உங்கள் ஊரைப் பற்றிக் கூட எழுதலாம்.முதலில் எழுதும் போது வல்லுநர்கள் சரிபார்த்து உதவி செய்கிறார்கள்.

நன்றி-விக்கிபீடியா,இரா.குணசீலன்.
avatar
Guest
Guest


Back to top Go down

விக்கிபீடியா Empty Re: விக்கிபீடியா

Post by T.N.Balasubramanian Mon Mar 06, 2017 6:09 pm

நல்ல உபயோககரமான செய்திகள் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விக்கிபீடியா Empty Re: விக்கிபீடியா

Post by ayyasamy ram Mon Mar 06, 2017 6:23 pm

விக்கிபீடியா 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விக்கிபீடியா Empty Re: விக்கிபீடியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum