Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்கிபீடியா
2 posters
Page 1 of 1
விக்கிபீடியா
அறிவை இலவசமாக்கியவர்!
அலெக்சா வரிசையில் Google,You Tube,Facebook,Baidu,Yahoo,Wikipedia (ஆறாவது இடம்)
295 மொழிகளில்,இன்றுவரை 312,947 முழு நேர(active) பங்களிப்பாளர்களையும்,
66,985,312 பதிவு செய்யப்பட்ட பங்களிப்பாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.
விளம்பரங்களே இல்லாத சேவை!
நமது தேடல்களுக்கு முதல் பரிந்துரையாகக் கிடைப்பது!
என பல பெருமைகளுக்கும் உரிமையுடையது விக்கிப்பீடியா!
இதை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ் அவா்கள் பொருளாதாரம் படிக்க கல்லூரிக்குச் சென்றார். பின் ஸ்டாக் எக்ஸேங்கில் வேலைப் பார்த்தார். விரைவில் அதிலிருந்து விலகியவருக்கு நெட்ஸ்கேப் நிறுவனத்திடம் பங்குகள் வாங்கினார். படங்களைத் தேடித்தரும் போமிஸ் எனும் தளத்தை நடத்தினார். அது ஓரளவு லாபம் ஈட்டித்தந்தது. தொடர்ந்து ஜிம்மி வேல்ஸ் நுபீடியா எனும் தளத்தை தொடங்கி அதில் அறிவுபூர்வமான கட்டுரைகளை வெளியிட்டார்,எதிர்பார்த்த அளவுக்கு அந்தத் தளத்துக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில்,
ஜிம்மிக்கு ஒரு சிந்தனை தோன்றியது இந்தத் தளத்தை நாம் ஏன் பொதுவான திறந்த செயல்பாட்டுக்குக் கொண்டுசெல்லக்கூடாது என்று, இந்த சிந்தனை அவர் வாழ்வில் மட்டுமல்ல இணைய வரலாற்றிலும் திருப்புமுனையாக அமைந்தது.
யார் வேண்டுமானாலும், எழுதலாம், திருத்தலாம், பார்வையிடலாம் என்ற வசதிகளுடன் அறிமுகமானது விக்கிப்பீடியா. காப்புரிமை என்ற பெயரில் தம் படைப்புகளுக்கு ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கும் காலத்தில் “ஒட்டுமொத்த மனித அறிவும் எல்லா மனிதருக்கும் இலவசமாக போய் சேர வேண்டும்”என்று கனவு கண்ட ஜிம்மி வேல்ஸ் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் முன்மாதிரி!
முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' ஊழியர்களால் நுபீடியா (Nupedia,) ஆரம்பிக்கப்பட்டது.நுபீடியாவின் நிறுவுனர் ஜிம்மி வேல்ஸ் உடன், லாரி சங்கர் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். நுபீடியாவிட்கு இணைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்' நிதி வழங்கியது. பின்பு, ‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கில மொழியில், ஜனவரி 15, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது.
விக்கி - (ஹவாய் மொழி) -விரைவு, பீடியா- என்சைக்ளோபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டு உருவானது.
2004 வரை தனி வழங்கியில்-server- இயங்கி,தற்போது உலகின் நான்கு பகுதிகளில் 100 க்கு மேற்பட்ட வழங்கிகள் மூலம், செயல்படுகிறது.விக்கிப்பீடியா, விக்கிமீடீயா மென்பொருளில் இயங்குகிறது.இது PHP,MySQL உடன் HTML,CSS ம் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு ஆரம்பமாகி தற்போது இதில் 91,469 கட்டுரைகள் உள்ளன. 1,09,120 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நியூயார்க்கைச் சேர்ந்த ஆசிரியர் மைக்கேல் மாண்டி என்பவர், ஆங்கில விக்கியைப் புத்தகமாகத் தொகுத்துள்ளார்.
விக்கிபீடியா (Wikipedia )– Wikivoyage, Wikibooks, Meta-Wiki,MediaWiki, Commons ,Wikisource , Wikispecies ,Wikidata ,Wikiquote,Wikinews , Wiktionary என பல்வேறு பிரிவுகளில் தகவல்களை தருகிறது.
தமிழ் விக்கிபீடியாவில் தங்கள் பங்களிப்பை, நேரம் கிடைக்கும் போது கொடுக்கலாம்.
புதியவர்களுக்கு எழுதும் முறையை ,திருத்தும் முறையை சொல்லித் தருகிறார்கள். உங்கள் ஊரைப் பற்றிக் கூட எழுதலாம்.முதலில் எழுதும் போது வல்லுநர்கள் சரிபார்த்து உதவி செய்கிறார்கள்.
நன்றி-விக்கிபீடியா,இரா.குணசீலன்.

Guest- Guest
Re: விக்கிபீடியா
நல்ல உபயோககரமான செய்திகள்
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விக்கிபீடியா வரலாறு
» விக்கிபீடியா-ஒருசந்தேகம்
» விக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்
» சமையல் கலைக்கு ஒரு விக்கிபீடியா
» பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா
» விக்கிபீடியா-ஒருசந்தேகம்
» விக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்
» சமையல் கலைக்கு ஒரு விக்கிபீடியா
» பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|