ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_c10அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_m10அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_c10 
ayyasamy ram
அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_c10அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_m10அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_c10 
mohamed nizamudeen
அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_c10அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_m10அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_c10 
mini
அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_c10அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_m10அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!

3 posters

Go down

அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Empty அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!

Post by ayyasamy ram Fri Mar 03, 2017 6:44 pm

இராவணனைப் பார்த்து மாரீசனானவன்,
“இராவணா நீயோ மாயவித்தைகளில் வல்லவன். நீயே ஏன்
இராமனைப்போல் உருமாறி சீதையை நம்ப வைத்து,
அவளை அழைத்துக்கொண்டு வரக்கூடாது?” எனக் கேட்க,
அதற்கு இராவணன் சொன்ன பதில் என்ன என்று நான் கேட்க,
ஹெட்போன் பாட்டி எழுந்து சொன்ன பதிலால் நான் மலைத்துப்
போனேன். அந்தப் பாட்டி என்ன சொன்னது தெரியுமா?

மாரீசனைப் பார்த்து இராவணன், “அட மக்கு மாமா…
நான் இராமனாக உருமாறிவிட்டால் என்னால் எப்படி அடுத்தவன்
மனைவி மீது ஆசை கொள்ள முடியும்? உருவத்திற்கேற்ற
உள்ளமும், உணர்வும் வந்துவிடாதா என்றுதானே சொன்னான்?”
என்று ஹெட்போன் பாட்டி கேட்டுவிட்டு,

“அம்பிகளா இது இராமாயணத்துல இல்ல. இமயஜோதி சிவானந்தர்
சொன்ன கதையாக்கும்”
என்று கிராஸ்டாக்காகச் சொல்லிமுடிக்க,
எல்லாரும் சந்தோசமாகக் கைதட்டினார்கள்.

-பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டி போடு -கட்டுரையிலிருந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Empty Re: அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!

Post by T.N.Balasubramanian Fri Mar 03, 2017 7:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Empty Re: அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!

Post by krishnaamma Sun Mar 05, 2017 10:45 am

அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! 3838410834 அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! 3838410834 அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! 3838410834 இதை வேறு யாரோ சொல்லிக் கூட நான் கேட்டுள்ளேன், ஆனால் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத கருத்து............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு! Empty Re: அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum