Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
4 posters
Page 1 of 1
‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
![‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு JD4dxGo2Q3iDBJKm6IQg+201703030206187887_My-propertySon-and-daughter-each-Half--Amitabh-Bachchan_SECVPF](https://www.filepicker.io/api/file/JD4dxGo2Q3iDBJKm6IQg+201703030206187887_My-propertySon-and-daughter-each-Half--Amitabh-Bachchan_SECVPF.gif)
-
மும்பை,
எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு
வழங்குவதாக அமிதாப்பச்சன் அறிவித்து உள்ளார்.
சொத்தில் சரி பாதி பங்கு
பிரபல நடிகர் அமிதாப்பச்சன் ஐ.நா. சபையின் சார்பில்
மேற்கொள்ளப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பிரசாரத்துக்கான தூதரக இருந்து வருகிறார்.
ஆணும் பெண்ணும் சமம் என்றும், அவர்கள் இருவருக்கும்
சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்தும் வகையிலும்
தனது சொத்துகளை தனது மகன் நடிகர் அபிஷேக் பச்சனும்,
மகள் சுவேதா நந்தாவும் சரிசமமாக பிரித்துக் கொள்வார்கள்
என்று அமிதாப்பச்சன் பகிரங்கமாக அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்
எழுதி இருக்கிறார். அதில் அவர், ஒரு அட்டையை பிடித்தபடி
இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அட்டையில், “நான் மரணம் அடைந்த பிறகு, ஆணும்
பெண்ணும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்
எனது சொத்துகளை எனது மகனும், மகளும் சரிசமமாக பிரித்துக்கொள்வார்கள்” என்று எழுதப்பட்டு இருக்கிறது.
மத்திய மந்திரி வரவேற்பு
நடிகர் அமிதாப்பச்சன் தனது சொத்துகளை மகனுக்கும்
மகளுக்கும் சரிசமமாக பிரித்துக்கொடுக்க முடிவு
செய்ததை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி வரவேற்று
இருக்கிறார்.
அமிதாப்பச்சனுக்கு அவர் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.
-
தினத்தந்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
அலோ சூப்பரு ஸ்டாரு நீங்க விரும்பலைன்னாலும் கொடுத்து தான் ஆகணும் அது தான் சட்டம் சொல்லுது.
Re: ‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1235417ராஜா wrote:அலோ சூப்பரு ஸ்டாரு நீங்க விரும்பலைன்னாலும் கொடுத்து தான் ஆகணும் அது தான் சட்டம் சொல்லுது.
எல்லாம் ஒரு விளம்பர யுக்தி தானே ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235417ராஜா wrote:அலோ சூப்பரு ஸ்டாரு நீங்க விரும்பலைன்னாலும் கொடுத்து தான் ஆகணும் அது தான் சட்டம் சொல்லுது.
எல்லாம் ஒரு விளம்பர யுக்தி தானே ராஜா![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
[size=14]நடிகர் அமிதாப்பச்சன் தனது சொத்துகளை மகனுக்கும்
மகளுக்கும் சரிசமமாக பிரித்துக்கொடுக்க முடிவு
செய்ததை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி வரவேற்று
இருக்கிறார்.
அமிதாப்பச்சனுக்கு அவர் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.[/size]
மரமண்டைகள் இந்த மந்திரிகள். கேவலம். இருக்கும் சட்டத்தை பற்றி தெரியாத அறிவிலிகள்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "என் சொத்தில் பாதி ஏழைகளுக்கு" - அஸிம் பிரேம்ஜி.
» ஜெயலலிதா சொத்தில் பாதி சொத்து எனக்கு --வாசுதேவன்
» அமிதாப்பச்சன் கோரிக்கையை ஏற்று மீண்டும் சினிமாவில் நடிப்பேன்; நடிகர் சிரஞ்சீவி அறிவிப்பு
» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» ஜெயலலிதா சொத்தில் பாதி சொத்து எனக்கு --வாசுதேவன்
» அமிதாப்பச்சன் கோரிக்கையை ஏற்று மீண்டும் சினிமாவில் நடிப்பேன்; நடிகர் சிரஞ்சீவி அறிவிப்பு
» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|