ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏறும்போது பத்திரம்

4 posters

Go down

ஏறும்போது பத்திரம்  Empty ஏறும்போது பத்திரம்

Post by T.N.Balasubramanian Thu Mar 02, 2017 8:26 pm

ஏறும்போது பத்திரம்

ஏறும்போது பத்திரம்  M7in3slQS0aKKMpGEVoV+16998671_1681981875427885_7808091614407806393_n

நன்றி முகநூல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by krishnaamma Fri Mar 03, 2017 12:27 am

மிக அழகான படிக்கட்டுகள்............அழகாக வால் பேப்பர் ஒட்டி இருக்கிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by M.Jagadeesan Fri Mar 03, 2017 7:35 am

ஏறுவதற்கான படிக்கட்டுகளா அது ?
இல்லையில்லை !
எமன் கோட்டைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் !

அழகான படிக்கட்டுகள் என்றாலும்
ஆபத்தான படிக்கட்டுகள் !

தேக்கு மரத்தாலான படிக்கட்டுகள் என்றாலும் அது
காக்குமா உன் உயிரை ?

எக்குத் தப்பான இப்படிக்கட்டுகளில்
ஏறுவதைக் காட்டிலும்
எஸ்கலேட்டரில் செல்வதே மேல் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by ayyasamy ram Fri Mar 03, 2017 8:57 am

M.Jagadeesan wrote:ஏறுவதற்கான படிக்கட்டுகளா அது ?
இல்லையில்லை !
எமன் கோட்டைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் !

அழகான படிக்கட்டுகள் என்றாலும்
ஆபத்தான படிக்கட்டுகள் !

தேக்கு மரத்தாலான படிக்கட்டுகள் என்றாலும் அது
காக்குமா உன் உயிரை ?

எக்குத் தப்பான இப்படிக்கட்டுகளில்
ஏறுவதைக் காட்டிலும்
எஸ்கலேட்டரில் செல்வதே மேல் !
மேற்கோள் செய்த பதிவு: 1235295
-
தங்கத்தாலான எஸ்கலேட்டரில் ஏறுவதே மேல்...!!
-
ஏறும்போது பத்திரம்  QDigwpRQ3297BduvfPlw+saudi-prince-arrives
-
விமானம் மூலம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா
வந்திறங்கிய மன்னர் சல்மான், கீழே இறங்குவதற்கு
தங்கத்தினால் ஆன எஸ்கலேட்டர் கருவி பயன்
படுத்தப்பட்டுள்ளது.
-
---------------------
-இன்றைய செய்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by M.Jagadeesan Fri Mar 03, 2017 7:12 pm

தங்கம் ஒரு மஞ்சள் நிறமான உலோகம் ; மங்களகரமான உலோகம் . அதில் எஸ்கலேட்டர் செய்து காலால் மிதிப்பது தங்கத்தை அவமதிக்கும் செயலாகும் .

இடுப்புக்குக் கீழே தங்க ஆபரணங்களை அணியக்கூடாது . காலில் தங்க சிலம்புகளை அணிந்த காரணத்தினால் , கண்ணகி படாத பாடுபட்டாள் . அதிலிருந்து காலில் சிலம்பு அணியும் பழக்கம் முற்றாக ஒழிந்தது .

நம்மிடம் பணம் கொட்டிக் கிடக்கலாம் ; அதற்காக தங்கத்தினாலான செருப்புகளை அணியக்கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by krishnaamma Sun Mar 05, 2017 10:19 am

M.Jagadeesan wrote:ஏறுவதற்கான படிக்கட்டுகளா அது ?
இல்லையில்லை !
எமன் கோட்டைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் !

அழகான படிக்கட்டுகள் என்றாலும்
ஆபத்தான படிக்கட்டுகள் !

தேக்கு மரத்தாலான படிக்கட்டுகள் என்றாலும் அது
காக்குமா உன் உயிரை ?

எக்குத் தப்பான இப்படிக்கட்டுகளில்
ஏறுவதைக் காட்டிலும்
எஸ்கலேட்டரில் செல்வதே மேல் !

ஆமாம் ஐயா, அழகுக்காக செய்து இருக்கிறார்கள், குழந்தைகள் பயப்படும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by krishnaamma Sun Mar 05, 2017 10:22 am

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:ஏறுவதற்கான படிக்கட்டுகளா அது ?
இல்லையில்லை !
எமன் கோட்டைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் !

அழகான படிக்கட்டுகள் என்றாலும்
ஆபத்தான படிக்கட்டுகள் !

தேக்கு மரத்தாலான படிக்கட்டுகள் என்றாலும் அது
காக்குமா உன் உயிரை ?

எக்குத் தப்பான இப்படிக்கட்டுகளில்
ஏறுவதைக் காட்டிலும்
எஸ்கலேட்டரில் செல்வதே மேல் !
மேற்கோள் செய்த பதிவு: 1235295
-
தங்கத்தாலான எஸ்கலேட்டரில்  ஏறுவதே மேல்...!!
-
ஏறும்போது பத்திரம்  QDigwpRQ3297BduvfPlw+saudi-prince-arrives
-
விமானம் மூலம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா
வந்திறங்கிய மன்னர் சல்மான், கீழே இறங்குவதற்கு
தங்கத்தினால் ஆன எஸ்கலேட்டர் கருவி பயன்
படுத்தப்பட்டுள்ளது.
-
---------------------
-இன்றைய செய்தி

ஆமாம் அண்ணா, நானும் பார்த்தேன்...........இந்த மன்னர் தன்னுடன் 570 டன்கள் எடை உள்ள பொருட்களை எடுத்து செல்கிறாராம்..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதில் இரண்டு கார்கள், லிப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் அடங்கும்........இவைகளை பராமரிக்க 500 - 600 பணியாளர்களும் செலிரார்களாம்....அவர்களின் லக்கேஜ் வெய்ட் தனி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by krishnaamma Sun Mar 05, 2017 10:23 am

M.Jagadeesan wrote:தங்கம் ஒரு மஞ்சள் நிறமான உலோகம் ; மங்களகரமான உலோகம் . அதில் எஸ்கலேட்டர் செய்து காலால் மிதிப்பது தங்கத்தை அவமதிக்கும் செயலாகும் .

இடுப்புக்குக் கீழே தங்க ஆபரணங்களை அணியக்கூடாது . காலில் தங்க சிலம்புகளை அணிந்த காரணத்தினால் , கண்ணகி படாத பாடுபட்டாள் . அதிலிருந்து காலில் சிலம்பு அணியும் பழக்கம் முற்றாக ஒழிந்தது .

நம்மிடம் பணம் கொட்டிக் கிடக்கலாம் ; அதற்காக தங்கத்தினாலான செருப்புகளை அணியக்கூடாது .
மேற்கோள் செய்த பதிவு: 1235333

வாஸ்த்தவம் ஐயா, ஆனால் இங்கு சௌதி இல் தங்க கொலுசு அணிவது மிக சாதாரணம் புன்னகை ....அழகழகான டிசைன்களில் கிடைக்கிறது, நம்மவர்கள் அதை வாங்கி கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by T.N.Balasubramanian Sun Mar 05, 2017 12:47 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:தங்கம் ஒரு மஞ்சள் நிறமான உலோகம் ; மங்களகரமான உலோகம் . அதில் எஸ்கலேட்டர் செய்து காலால் மிதிப்பது தங்கத்தை அவமதிக்கும் செயலாகும் .

இடுப்புக்குக் கீழே தங்க ஆபரணங்களை அணியக்கூடாது . காலில் தங்க சிலம்புகளை அணிந்த காரணத்தினால் , கண்ணகி படாத பாடுபட்டாள் . அதிலிருந்து காலில் சிலம்பு அணியும் பழக்கம் முற்றாக   ஒழிந்தது .

நம்மிடம் பணம் கொட்டிக் கிடக்கலாம் ; அதற்காக தங்கத்தினாலான செருப்புகளை அணியக்கூடாது .
மேற்கோள் செய்த பதிவு: 1235333

வாஸ்த்தவம் ஐயா, ஆனால் இங்கு சௌதி இல் தங்க கொலுசு அணிவது மிக சாதாரணம் புன்னகை ....அழகழகான டிசைன்களில் கிடைக்கிறது, நம்மவர்கள் அதை வாங்கி கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1235407

ஓஹோ 
நம்மவர்கள் கழுத்து அவர்களின் காலில் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏறும்போது பத்திரம்  Empty Re: ஏறும்போது பத்திரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum