ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கர் விருதுகள்: ஜாக்கி சானுக்கு கவுரவ விருது, சிறந்த வெளிநாட்டு மொழி படமாக தி சேல்ஸ்மேன் தேர்வு

Go down

ஆஸ்கர் விருதுகள்: ஜாக்கி சானுக்கு கவுரவ விருது, சிறந்த வெளிநாட்டு மொழி படமாக தி சேல்ஸ்மேன் தேர்வு Empty ஆஸ்கர் விருதுகள்: ஜாக்கி சானுக்கு கவுரவ விருது, சிறந்த வெளிநாட்டு மொழி படமாக தி சேல்ஸ்மேன் தேர்வு

Post by ayyasamy ram Tue Feb 28, 2017 6:20 am


ஆஸ்கர் விருதுகள்: ஜாக்கி சானுக்கு கவுரவ விருது, சிறந்த வெளிநாட்டு மொழி படமாக தி சேல்ஸ்மேன் தேர்வு EOxGIMvUQhq3gW3FdFMD+201702270855470750_Oscars-2017-Priyanka-Chopra-Back-On-Red-Carpet-Cant-Take_SECVPF
-

89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது.
பிப்ரவரி 27, 08:56 AM
லாஸ்ஏஞ்சல்ஸ்,

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு, துவங்கியது. 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில் மூன்லைட், லா லா லேண்டு, ஹேக்சா ட்ஜ், லயன் போன்ற படங்கள் பல பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இருக்கின்றன. ஆஸ்கர் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கப்பட்டவர்களின் விபரம்:-

*1960 ஆம் ஆண்டுகளில் இருந்து படத்தில் நடித்து வருவதால் ஜாக்கிசானுக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது.
*சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது.
*சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பென்சஸ் படத்தில் நடித்த வயோலா டேவிஸ் வென்றார்.
*சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை பென்டாஸ்டிக் பீஸ்ட் அன்ட் வேர் டு ஃபைன்ட் தம் படத்துக்காக கொலின் அட்வுட் பெற்றுக்கொண்டார்

*சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர்விருது சூசைட் ஸ்குவாட் படத்தில் பணிபுரிந்த அலிசாண்ட்ரோ, ஜியார்ஜியோ, கிறிஸ்டோபர் நெல்சன் வென்றனர்
*சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர்விருதை ஒ.ஜே.மேட் இன் அமெரிக்கா படம் வென்றது. விருதை எஸ்ரா எடில்மேன், கரோலின் வாட்டர்லோ பெற்றுக்கொண்டனர்
*சிறந்த சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை அரைவல் திரைப்படம் வென்றது
*சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை ஹாக்ஸா ரிட்ஜ் திரைப்படம் வென்றது

*சிறந்த அனிமேஷன் குறும் படத்துக்கான விருதை பைபர் படம் பெற்றுள்ளது.
*சிறந்த தயாரிப்பு வடிவைமைப்புக்கான விருதை லாலா லேண்ட்படம் வென்றது.
*சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான விருது ஈரானின் தி சேல்ஸ்மேன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டவருக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் படத்தின் இயக்குநர் அஸ்கார் ஃபர்காதி விருதை பெறவில்லை

*சிறந்த துணை நடிகர் பிரிவில் லயன் படத்தில் நடித்த இந்திய வம்சாவளி நடிகர் தேவ் படேலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலி சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார்.
-
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது
» அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன - சிறந்த படமாக ‘1917’ தேர்வு
» தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு
» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
» 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா துவங்கியது : சிறந்த ஆவணப்படம் ஃபிரீ சோலோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum