Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்
2 posters
Page 1 of 1
வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்
-விஜய் ஆண்டனியின், அண்ணாதுரை!
-
![வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள் Leozm8DATD6YLT6KIrmT+vijayantony2_2287072a](https://www.filepicker.io/api/file/Leozm8DATD6YLT6KIrmT+vijayantony2_2287072a.jpg)
--
தான் நடிக்கும் படங்களின் டைட்டிலுக்கு முக்கியத்துவம்
கொடுப்பவர், விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் படங்களை
தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, மறைந்த
தி.மு.க., தலைவர் அண்ணாதுரையின் பெயரை, டைட்டிலாக
வைத்துள்ளனர். எமன் படத்தைப் போன்று, இப்படமும்,
அரசியல் கதையில் உருவாகிறது.
-
----------------------------------
— சி.பொ.,
-
![வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள் Leozm8DATD6YLT6KIrmT+vijayantony2_2287072a](https://www.filepicker.io/api/file/Leozm8DATD6YLT6KIrmT+vijayantony2_2287072a.jpg)
--
தான் நடிக்கும் படங்களின் டைட்டிலுக்கு முக்கியத்துவம்
கொடுப்பவர், விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் படங்களை
தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, மறைந்த
தி.மு.க., தலைவர் அண்ணாதுரையின் பெயரை, டைட்டிலாக
வைத்துள்ளனர். எமன் படத்தைப் போன்று, இப்படமும்,
அரசியல் கதையில் உருவாகிறது.
-
----------------------------------
— சி.பொ.,
Last edited by ayyasamy ram on Sun Feb 26, 2017 10:15 am; edited 1 time in total
Re: வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்
நயன்தாரா படத்தில் கீர்த்தி சுரேஷ்!
-
![வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள் VS3ygtoQ5ulmqnIv2Nk3+keerthy-suresh16112016-m](https://www.filepicker.io/api/file/VS3ygtoQ5ulmqnIv2Nk3+keerthy-suresh16112016-m.jpg)
-
அறம், இமைக்கா நொடிகள் மற்றும் கொலையுதிர் காலம்
என, கதையின் நாயகியாக நடிக்க துவங்கியிருப்பதால்,
முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க, மறுத்து
வருகிறார் நயன்தாரா.
அவ்வகையில், நயன்தாரா தவிர்த்த, தானா சேர்ந்த கூட்டம்
படத்தில், தற்போது நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்தப
டியாக, நயன்தாராவிடம் கதை சொல்ல வரும் சில
இயக்குனர்களையும், தன் பக்கம் இழுக்கும் முயற்சியில்
இறங்கியுள்ளார்
. ஊதின சங்கு ஊதினால், விடிகிற போது விடியட்டும்!
-
------------------------------
— எலீசா.
Re: வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்
முறுக்கு மீசை கெட்டப்பில் விஜய்!
-
![வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள் VBwYtk3Tji5aObcybA2A+images(1)](https://www.filepicker.io/api/file/vBwYtk3Tji5aObcybA2A+images(1).jpg)
-
தெறி படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில்
விஜய் நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கி விட்டது.
இப்படத்தில், முறுக்கு மீசை மற்றும் தாடி கெட்டப்பில்,
பஞ்சாபி சிங் போன்ற கெட்டப்பில் நடிக்கிறார், விஜய்.
இப்படத்தின் வெளியூர் படப்பிடிப்பு இடங்களில், பெருங்
கூட்டம் கூடி வருவதால், சென்னையில் உள்ள பின்னி மில்
மற்றும் சென்னையை அடுத்து பனையூர் பகுதிகளில்,
பிரமாண்ட, 'செட்' போட்டு, படப்பிடிப்பு நடத்துகின்றனர்.
-
-------------------------------------
— சி.பொ.,
Re: வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்
![வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள் VQGjDzcBQtCSf833GsWg+15-1442257572-07-1441620448-ar-rahman-in-event-600](https://www.filepicker.io/api/file/VQGjDzcBQtCSf833GsWg+15-1442257572-07-1441620448-ar-rahman-in-event-600.jpg)
--
இயக்குனராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான்!
-
இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் எழுதிய கதை,
99 பாடல்கள் என்ற படம், ரிலீசுக்கு தயாராகிறது.
இந்நிலையில், ஒரு படத்தை இயக்கும் வேலையிலும்
இறங்கி யுள்ளார். அப்படத்திற்கு, லீ மஸ்க் என்று பெயர்
வைத்துள்ள ரஹ்மான், அடுத்தடுத்து படம் இயக்குவதற்கு,
பல கதைகள், தன்னிடம் தயாராக இருப்பதாகவும்
கூறுகிறார்.
-
-------------------------------------
— சி.பொ.,
Re: வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்
யுவன் ஷங்கர் ராஜா செய்யும் புதுமை!
-
![வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள் JvjnNrKhTRG41pcZlsTT+yuvan-shankar-raja-2](https://www.filepicker.io/api/file/JvjnNrKhTRG41pcZlsTT+yuvan-shankar-raja-2.jpg)
--
செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நாயகனாக
நடித்துள்ள படம், நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்துக்கு,
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் பின்னணி இசையை, படம் வெளியாவதற்கு
முன்பே வெளியிட இருக்கின்றனர். 'படங்களின் பாடல்களை
வெளியிடும் நிலை இருக்க, இந்த மாதிரி பின்னணி இசையை
வெளியிடுவது, இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை...'
என்கின்றனர்.
-
-------------------------------------
— சி.பொ.,
Re: வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்
சினி துளிகள்!
-
* துருவநட்சத்திரம் படத்தில், விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கிறார்,
ரிதுவர்மா.
* இருமுகன் படத்தை தொடர்ந்து, விக்ரமுடன் நடிக்க கேட்ட போது,
எட்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார், நயன்தாரா.
* மிக மிக அவசரம் என்ற படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்,
கங்காரு படத்தில் நடித்த ஸ்ரீ பிரியங்கா.
* இரண்டு ஆண்டுகளாக, ஆண்ட்ரியா நடித்து வந்த, தரமணி படம்,
ரிலீசுக்கு தயாராகி விட்டது.
* மறைந்த பிரபல பின்னணி பாடகர், டி.எம்.சவுந்தரராஜனின்
நினைவாக, மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது.
-
வாரமலர்
Re: வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1234771ayyasamy ram wrote:-விஜய் ஆண்டனியின், அண்ணாதுரை!
-
--
தான் நடிக்கும் படங்களின் டைட்டிலுக்கு முக்கியத்துவம்
கொடுப்பவர், விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் படங்களை
தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, மறைந்த
தி.மு.க., தலைவர் அண்ணாதுரையின் பெயரை, டைட்டிலாக
வைத்துள்ளனர். எமன் படத்தைப் போன்று, இப்படமும்,
அரசியல் கதையில் உருவாகிறது.
-
----------------------------------
— சி.பொ.,
ம்ம்.. எமன் படம் நல்லா இருக்கிறது !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்
» ரிலாக்ஸ்- திரைப்பட தகவல்கள்
» ரிலாக்ஸ்- திரைப்பட தகவல்கள்
» திரைப்பட தகவல்கள் -தொடர் பதிவு
» இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள்
» ரிலாக்ஸ்- திரைப்பட தகவல்கள்
» ரிலாக்ஸ்- திரைப்பட தகவல்கள்
» திரைப்பட தகவல்கள் -தொடர் பதிவு
» இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|