Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
3 posters
Page 1 of 1
தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
-
• "தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
"எந்த முட்டாள் சொன்னது?''
"எங்க வீட்டு கன்றுக்குட்டிதான்!''
எம்.அசோக்ராஜா,
-
--------------------------------------
• "மாடு வாங்க லோன் கேட்குறீங்களே, எப்படிக்
கட்டப் போறீங்க..?''
"எல்லாம் கயிறு போட்டுத்தான்!''
லக்ஷ்மி பாரதியன்,
-
--------------------------------------
-
• "வாராவாரம் புதுசு புதுசா கண் மை டப்பா வாங்கிட்டுப்
போறீங்களே, எதுக்கு சார்?''
"என் மனைவி புது"மை' விரும்பிங்க!''
வி.ரேவதி,
-
-------------------------------------------
-
Re: தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
• "ஏப்பா பஸ்சிலே 52 சீட் இருக்கு. 2 பேர் டிக்கெட் எடுக்கலே.
யாருய்யா அது? ஒழுங்கா சொல்லிடுங்க.''
" டிரைவரும் நீயும்தான்யா அது.''
-
தீ.அசோகன்,
-
---------------------------------------------
-
• "ஒற்றுமையே வலிமைங்கிறதை நேற்றுதான் புரிஞ்சுகிட்டேன்''
"எப்படி?''
"எங்க வீட்டில் உள்ள எல்லா கொசுக்களும் சேர்ந்து கொசுவர்த்தி
சுருளையே தூக்கிட்டு போயிடுச்சு.''
ஜோ.ஜெயக்குமார்
-
----------------------------------------------
-
• "நாடகத்தைவிட சினிமாதான் சக்தி வாய்ந்தது''
"எப்படிச் சொல்றே?''
"நாடகம் நடக்கும் - சினிமா ஓடும்!''
-
எம்.ஏ.நிவேதா,
-
---------------------------------------------
Re: தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
-
மேக் அப் போட்டு விளையாடற கேம் எதுடா...?
பவுடர் போட்டு அழகு பார்க்கற கேரம்தான்...!
-
ஆர்.சீதாராமன்,
-
------------------------------------------
-
• "தீபாவளி பர்சேஸுக்குப் போன நீங்க இப்போதான்
வர்றீங்களே, என்னாச்சு?''
"டென் தௌஸண்ட் வாலா பட்டாசு சரியா இருக்கானு
எண்ணிப் பார்க்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு!''
-
லக்ஷ்மி,
-
------------------------------------------
சிறுவர் மணி
Re: தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
• "தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
"எந்த முட்டாள் சொன்னது?''
"எங்க வீட்டு கன்றுக்குட்டிதான்!''
எம்.அசோக்ராஜா,
ஐயோ அம்மா .... என்ன ஒரு அருமையான நகைச்சுவை
Re: தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
மேற்கோள் செய்த பதிவு: 1234321ayyasamy ram wrote:
-
மேக் அப் போட்டு விளையாடற கேம் எதுடா...?
பவுடர் போட்டு அழகு பார்க்கற கேரம்தான்...!
-
ஆர்.சீதாராமன்,
எல்லாமே சூப்பர் ராம் அண்ணா.............மேலே உள்ளது ரொம்ப 'கடி'
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தலைவனும் ஒண்ணுதான், தொண்டனும் ஒண்ணுதான்...!!
» இணைய கலாட்டா
» தலைவருக்கு கட்சியும், கண்ணும் ஒண்ணுதான்...!!
» ஆன்ட்ராயிடும் அற்புத விளக்கும் ஒண்ணுதான்...!
» ஒண்ணுதான் வெடிக்கும்..!
» இணைய கலாட்டா
» தலைவருக்கு கட்சியும், கண்ணும் ஒண்ணுதான்...!!
» ஆன்ட்ராயிடும் அற்புத விளக்கும் ஒண்ணுதான்...!
» ஒண்ணுதான் வெடிக்கும்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|