ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

+2
விமந்தனி
krishnaamma
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by Guest Tue 21 Feb 2017 - 21:59


நேரம் கிடைக்காததால் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதும் விடுமுறை நாளிலும் படிக்க வசதியாக ஒன்று சேர்த்துள்ளேன். படித்து முடித்ததும் நீக்கி விடுகிறேன்.(தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம்,ஒரு சில வினாடிகள்)
இணையப் பொறுப்பாளர்கள் மன்னிக்கவும்.

avatar
Guest
Guest


Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by krishnaamma Tue 21 Feb 2017 - 23:59

மிக்க நன்றி மூர்த்தி, என்னுடைய கட்டுரையும் அந்த புத்தகத்தில் வந்துள்ளது என்று மேலே நீங்கள் கொடுத்துள்ளதில் தான் பார்த்தேன் ..............ஜாலி ஜாலி ஜாலி...மிக்க மகிழ்ச்சி எனக்கு ............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by krishnaamma Wed 22 Feb 2017 - 0:04

விமந்தனி எழுதி உள்ள கட்டுரையை முதலில் இருந்து போடுங்கள் மூர்த்தி ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by விமந்தனி Wed 22 Feb 2017 - 1:21

எனக்கு எதுவும் தெரியவில்லையே.....

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- TkulCDrUTGqtb4tcNDi1+1
இப்படித்தான் வருகிறது. ஒருவேலை சிஸ்டம்ல பிளாஷ் வேலை செய்யவில்லையோ....!


தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by Guest Wed 22 Feb 2017 - 3:00

விமந்தினி அவர்களின் கட்டுரை t135082-topic#1234253/254/255 மூன்று பக்கங்களை மட்டுமே என்னால் காண முடிந்தது. வேறு தனியாக பதிவிட்டுள்ளாரா?

flash /Html5 இரண்டிலும் வேலை செய்யும்.
avatar
Guest
Guest


Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by மாணிக்கம் நடேசன் Wed 22 Feb 2017 - 9:46

ஈகரையின் ஆதரவோடு இப்படி ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த சின்ன அக்காவுக்கும் அவரு அயராத முயற்சிக்கும் முதலில் எனது உளமார்ந்த நன்றி. இப்படி ஒரு தரமான நிகழ்வினை படைப்பதற்கு அவருக்கு ஏற்பட்ட செலவினையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நாமும் ஒரு குறிப்பிட்ட நன்கொடையை அவருக்காக ஈகரையின் வழி ஈடு கட்டலாமே. இது எனது ஒரு சிறு கருத்து தானே தவிர வேறு எதுவும் இல்லே. மற்றவர்களின் ஆலோசனைகளையும் இங்கு எதிர்ப்பார்க்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by T.N.Balasubramanian Wed 22 Feb 2017 - 12:18

loading என்றே வருகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by ராஜா Wed 22 Feb 2017 - 12:49

மிக அருமையான முயற்சி , இதற்கு ஏன் மன்னிப்பு என்ற வார்த்தைகளையெல்லாம்?!

கருத்தரங்க நூலை வெளியிட்ட ஆதிராபதிப்பகம் அனுமதி கொடுத்தால் முழு புத்தகத்தையும் இது போல மின்னூலாக வெளியிடலாம். அனைவரும் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

தலைவர் ஆவண செய்யவேண்டும் நன்றி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by T.N.Balasubramanian Wed 22 Feb 2017 - 13:09

மூர்த்தி wrote:
நேரம் கிடைக்காததால் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதும் விடுமுறை நாளிலும் படிக்க வசதியாக ஒன்று சேர்த்துள்ளேன். படித்து முடித்ததும் நீக்கி விடுகிறேன்.(தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம்,ஒரு சில வினாடிகள்)
இணையப் பொறுப்பாளர்கள் மன்னிக்கவும்.

மேற்கோள் செய்த பதிவு: 1234270




புரியவில்லை மூர்த்தி. 
உங்கள் வீடியோ  clipping ஐ  திறக்கமுடியவில்லை.
நீங்கள் அனைத்து  180 கட்டுரைகளையும் தரவிறக்கம் /தரவேற்றம் செய்து உள்ளீரா ?


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed 22 Feb 2017 - 13:45; edited 1 time in total (Reason for editing : edited once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by T.N.Balasubramanian Wed 22 Feb 2017 - 14:10

வீடியோ திறக்க முடியாதலால்  சில குழப்பங்கள்.
எந்தன் /க்ரிஷ்ணாம்மா /விமந்தனி (பாகம்) ஈகரையில் பதிவு செய்துள்ள  கட்டுரைகளை 
படித்து ரசிப்பதற்காக இணைத்துள்ளீர். சரியா ?
பன்னாட்டு கருத்தரங்க ஆய்வுக்கோவையில் இருந்து எடுத்துப்போட்டீரோ என நினைத்தேன்.
எல்லோரும் எழுதி முடித்தவுடன் நானே இணைப்பதாக இருந்தேன்.
நானும் ஏற்கனவே எனது பதிவில் t135044 /topic #123452 il வேண்டுகோளும் வைத்துள்ளேன்.

நன்றி தொடருங்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு- Empty Re: தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum