Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவி கால்ல விழுந்து கும்பிடறப்ப...
Page 1 of 1
தலைவி கால்ல விழுந்து கும்பிடறப்ப...
நிறைய மாத்திரைகளை எழுதிக்கொடுத்து
வாங்கி சாப்பிட சொல்றீங்களே...ஏன் டாக்டர்?
-
ஏதாவது ஒரு மாத்திரையில உங்க நோய்
சரியாயிடலாம்ங்குற நம்பிக்கையில தான்!
-
எஸ்.காயத்ரி
-
---------------------------------------
-
டாக்டர் பட்டம் கிடைச்சதுல இருந்து நம்ம தலைவர்
லஞ்சம், அன்பளிப்பு கமிஷனெல்லாம் கேட்காமல்,
பீஸ் குடுங்கன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாரே...!!
-
வி.ரேவதி
-
--------------------------------------
-
என்னண்ணே இது...வேட்டிக்குப் பதிலா கொளாய்
போட்டுக்கிட்டு இருக்கீங்க??
-
தலைவி கால்ல விழுந்து கும்பிடறப்ப, வேட்டி அவுந்து
போயிடுதய்யா, அதான்!
-
கே.சூரமுத்து
-
----------------------------------------------
வாங்கி சாப்பிட சொல்றீங்களே...ஏன் டாக்டர்?
-
ஏதாவது ஒரு மாத்திரையில உங்க நோய்
சரியாயிடலாம்ங்குற நம்பிக்கையில தான்!
-
எஸ்.காயத்ரி
-
---------------------------------------
-
டாக்டர் பட்டம் கிடைச்சதுல இருந்து நம்ம தலைவர்
லஞ்சம், அன்பளிப்பு கமிஷனெல்லாம் கேட்காமல்,
பீஸ் குடுங்கன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாரே...!!
-
வி.ரேவதி
-
--------------------------------------
-
என்னண்ணே இது...வேட்டிக்குப் பதிலா கொளாய்
போட்டுக்கிட்டு இருக்கீங்க??
-
தலைவி கால்ல விழுந்து கும்பிடறப்ப, வேட்டி அவுந்து
போயிடுதய்யா, அதான்!
-
கே.சூரமுத்து
-
----------------------------------------------
Re: தலைவி கால்ல விழுந்து கும்பிடறப்ப...
என் மனைவி என்னை ஒரு கன்னத்துல
அறைஞ்சா, உடனே மறு கன்னத்தையும் காட்டுவேன்!
-
ஏன் அப்படி?
-
ரெண்டு பக்கமும், சம்மா வீங்கியிருந்தா, வித்தியாசம்
தெரியாதுல்ல...!
-
கி.வாசுதேவன்
-
------------------------------------------
போன்ல, டாக்டர்...பணம் எவ்வளவு செலவானாலும்
பரவாயில்லை...காப்பாத்திடுங்கன்னு கத்துறாங்களே...
பாவம்...யாரோ ரொம்ப முடியாம இருக்காங்க, போலிருக்கு!
-
அட நீங்க வேற....அது டாக்டரோட மொபைல்போன்
ரிங்டோன்!!
-
கா.கோபால்
-
---------------------------------------------
உன்னை தொடாம மருத்துவம் பார்க்கணுமா....ஏன்?
-
நீங்க, தொட்டதுக்கெல்லாம் காசு படுங்குற
டாக்டர்னு சொன்னாங்க, அதான்!
-
விஜய நிர்மலன்
-
----------------------------------------
வாரமலர்
அறைஞ்சா, உடனே மறு கன்னத்தையும் காட்டுவேன்!
-
ஏன் அப்படி?
-
ரெண்டு பக்கமும், சம்மா வீங்கியிருந்தா, வித்தியாசம்
தெரியாதுல்ல...!
-
கி.வாசுதேவன்
-
------------------------------------------
போன்ல, டாக்டர்...பணம் எவ்வளவு செலவானாலும்
பரவாயில்லை...காப்பாத்திடுங்கன்னு கத்துறாங்களே...
பாவம்...யாரோ ரொம்ப முடியாம இருக்காங்க, போலிருக்கு!
-
அட நீங்க வேற....அது டாக்டரோட மொபைல்போன்
ரிங்டோன்!!
-
கா.கோபால்
-
---------------------------------------------
உன்னை தொடாம மருத்துவம் பார்க்கணுமா....ஏன்?
-
நீங்க, தொட்டதுக்கெல்லாம் காசு படுங்குற
டாக்டர்னு சொன்னாங்க, அதான்!
-
விஜய நிர்மலன்
-
----------------------------------------
வாரமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குடிக்க மாட்டேன்னு கால்ல விழுந்து சத்தியம் செஞ்சாரு…!!
» நாக்கு கடி நாராயணன், வைகை கரை வாத்து... விஜயகாந்த்துக்கு 'அபிஷேகம்'...விழுந்து விழுந்து சிரித்த ஜெ.!
» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
» விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”
» மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!
» நாக்கு கடி நாராயணன், வைகை கரை வாத்து... விஜயகாந்த்துக்கு 'அபிஷேகம்'...விழுந்து விழுந்து சிரித்த ஜெ.!
» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
» விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”
» மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|