Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை?
2 posters
Page 1 of 1
காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை?
நான் தேடிய ஆறு அதிசயத்தக்க விசயங்கள்
1.
காசியில் பிணங்கள் எரிக்கப்படும் பொழுது , பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்?
(நான் போகவில்லை அது பற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாக கூறுகின்றனர,
தொலைக்காட்சியினரும் ஆமோதித்தனர்)
2.காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?
3.காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா
எனும் பகுதியளாகட்டும் இன்னும் பல பகுதிகளாகட்டும். என்னதான் மக்களால்
அசுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு
வாழ்கின்ற் மக்களால் கூறப்படுவது)
4.மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?
(குறிப்பு
இது இங்குள்ள (தமிழகத்தில்) கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால்
அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)
5.பல்லி ஒலிப்பதில்லை ஏன்?
6.கருடன் பறப்பதில்லை ஏன்?
மேற்கூறியவற்றிற்கான
புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். அங்கு எரிக்கப்படும்
பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண
கதைகளில் உள்ள காரணமும் இருக்கும். ஆனால் அது எனக்குத் தேவையில்லை.
இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.
சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டி
என ப்படும, நீரின்் ்ப்படும் ஆக்சிஜன்அளவு அறியும் சௌதனை மூலம் அந்நீரில்
ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும்
நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா?
இது
விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும்
கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை இன்னும் வெளியிடவில்லையா?
ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................?
உண்மையை
அறிந்து கொள்ளும் ஆவலன்றி வேறொன்றுமில்லை பராபரமே..............
உண்மையை அறிந்து என்ன செய்யப்போற என்று கேட்டு விடாதீர்கள்........
அதற்குப் பதில் தெரியாது. எங்கேயோ எம் ஜி ஆர் படப்பாடல் ஒலிக்கின்றது
எங்கே எப் எம்மில் தான், என்ன பாடல் அது் "ஏன் என்ற கேள்வி கேட்காமல்
வாழ்க்கை இல்லை"..................

இதற்கானஇது பற்றி அத்தொலைக்காட்சியில் வெளியிடுவார்களா என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன் ஆனால் அதை பற்றி ஒன்றையும் காணோம்.
அறிவியல் காரணங்களை தேடுகின்றேன். ஒரு வேளை சீதோஷ்ண நிலை காரணமாக
இருக்குமா? அல்லது அந்த சவங்களின் மீது போற்றப்படும மஞ்சள் மஞ்சத் துணிகள்
காராணமாக இருக்குமா?
கங்கையில் தூய்மைக்கேடு
நிறைந்திருந்திருந்தாலும் அது ஒடும் பிராவகத்தினால் அவை மறைந்திருக்கலாம்
என்று கருதுவதற்கு இடமுண்டு்டு. ஆனால் செப்பு குவளையில் பிடித்து
வைக்கப்படும கங்கைத் தண்ணீர் (பிணங்கள் எரிக்கும் இடத்திலிருந்து
எடுத்தாலும்) பல மாதங்கள் ஆனாலும், ஏன் பல ஆண்டுகள் ஆனாலும், கெடுவதில்லை,
என்பதற்கான காரணம் தெரியவில்லை.
ஒரு வேளை செப்பு குவளையில் வைக்கப்படும் அனைத்து தண்ணீரும் கெடாமல் இருக்குமா?
அதற்கு
இல்லை என்றே பலரும் பதில் கூறுகின்றனர். பிற இடங்களில் இருந்தோ அல்லது பிற
ஆறுகளிலிருந்தோ தண்ணீர் பிடித்து வைத்தால் ஒரு வாரத்தில் கெட்டு விடும்
என்றே பதில் வருகின்றது. அது நமக்கும் தெரியும்.
அப்படியென்றால் கங்கை நீரில் கலந்திருப்பது என்ன?
மேற்கூறியவற்றிற்கான
புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். அங்கு எரிக்கப்படும்
பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண
கதைகளில் உள்ள காரணமும் இருக்கும். ஆனால் அது எனக்குத் தேவையில்லை.
இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.
சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டி
என ப்படும, நீரின்் ்ப்படும் ஆக்சிஜன்அளவு அறியும் சௌதனை மூலம் அந்நீரில்
ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும்
நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா?
இது
விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும்
கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை இன்னும் வெளியிடவில்லையா?
ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................?
உண்மையை
அறிந்து கொள்ளும் ஆவலன்றி வேறொன்றுமில்லை பராபரமே..............
உண்மையை அறிந்து என்ன செய்யப்போற என்று கேட்டு விடாதீர்கள்........
அதற்குப் பதில் தெரியாது. எங்கேயோ எம் ஜி ஆர் படப்பாடல் ஒலிக்கின்றது
எங்கே எப் எம்மில் தான், என்ன பாடல் அது் "ஏன் என்ற கேள்வி கேட்காமல்
வாழ்க்கை இல்லை"..................
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை?
காசிக்கு போனவங்க தான் இதுக்கு பதில் தரனும்...
நான் போனதில்லை.... இல்லை இதுக்கு விடை தெரிஞ்சவங்க பதில் சொல்லனும்...
நானும் கேள்வி பட்டு இருக்கேன்... எனக்கு அந்த ஏன் என்ற கேள்வி வரும்....
விடை சொல்லுங்க?![காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை? 865843](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/865843.gif)
நான் போனதில்லை.... இல்லை இதுக்கு விடை தெரிஞ்சவங்க பதில் சொல்லனும்...
நானும் கேள்வி பட்டு இருக்கேன்... எனக்கு அந்த ஏன் என்ற கேள்வி வரும்....
விடை சொல்லுங்க?
![காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை? 865843](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/865843.gif)
Re: காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை?
யாருக்காவது தெரியுமாபா ?
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை?
நிர்மல் நந்திதா அக்கா சொல்லுவாங்க அப்படின்னு நினைக்கிரேன்... ஏனா அவங்க காசியில் இருந்தா மாதிரி நியாபகம்...
ஆனா சரியா தெரியலை...![காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை? 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
![காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை? Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஆனா சரியா தெரியலை...
![காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை? 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
Re: காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை?
நந்திதா அக்கா தெரிஞ்சா சொல்லுங்க. ![காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை? 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை? 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|