ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

2 posters

Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by ayyasamy ram Tue Feb 14, 2017 9:19 am

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! HQKApWHWRzyvTp4Bahgk+valentine-day_00456
-

பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர் தினம்.

வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த காதல்,
ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளிரட்டும்.

வெளிப்படுத்தாத காதலை வெளிப்படுத்தும் நல்லநாள்,
வெளிப்படுத்திய காதலை மகிழ்வோடு கொண்டாடும்
திருநாள், திருமணமானவர்கள் காதலுக்கு பரிசு வழங்கி
மகிழ்ச்சியாக கொண்டாடும் இனிய நாளாக கொண்டாடுங்கள்.

புதியவர்கள் காதலைச் சொல்ல, காதலிப்பவர்கள் கரம் பற்றிக்
கொண்டாட மற்றும் அன்பை பரிமாறிக் கொள்ளும் அனைவருக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...
-
-----------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by ayyasamy ram Tue Feb 14, 2017 9:21 am

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! MG4F1FFnSTq1kQcvtpMW+ennakoduppen
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by ayyasamy ram Tue Feb 14, 2017 9:38 am

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! LJ7LNSISauYhYthl1nKx+rose_day_17100
-
அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! ZnZuw6FcQQKlAbFLPTBz+E_1486716877
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by ayyasamy ram Tue Feb 14, 2017 9:39 am

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! 1eZ23io7SO235bwQOLmC+titanic14
-
அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! 3GmDMQYQUazQyHYLd0Zw+21730_1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by ayyasamy ram Tue Feb 14, 2017 9:41 am

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! GEiBb8GeTAKuGtMAMcVP+14-CATERS-Love-Hearts-In-Nature-19-jpg_004302
-
அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! NCX9bJeWTAogTTvBxqmQ+ELARGE_20170203062024608736
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by ayyasamy ram Tue Feb 14, 2017 9:43 am

காதலுக்கு உலகத்தையே இயங்க வை க்கக்கூடிய சக்தி உள்ளது.

அழகான ஓர் உணர்வு என்றால் அது காதல்தான்

இந்த காதலை கடந்து செல்லாதவர்கள் அரிது.

கட்டாயம் வாழ்வில் ஒருவர் மீதாவது அழகிய உணர்வு ஏற்பட்டிருக்கும்.

இந்த ஆத்மார்த்தமான இந்த உணர்வுக்கான நாளாக பெப்ரவரி
14ஆம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by T.N.Balasubramanian Tue Feb 14, 2017 11:33 am

காதலர் தினமா ? வாழ்த்தா ?
அப்பிடி என்றால் வருடத்திற்கு ஒருமுறைதான் காதலர்கள் அதை கொண்டாடவேண்டுமா ?
அப்பிடி என்றால் மற்ற தினங்கள் என்ன ? சண்டை போட்டுக் கொள்ளவா?என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சரியான பைத்தியக்காரத்தனம்.
காதலர் தின வாழ்த்துக்கள் கூறவோ அனுப்பவோ என் மனது ஒத்துக்கொள்ளவில்லை.கூடாது கூடாது கூடாது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by Guest Tue Feb 14, 2017 3:05 pm

"நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின்,காமவேள் விழாவாயின், கலங்குவள் பெரிது….” என, கலித்தொகையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் (27:24-26) காமன் விழாவை சொல்கிறது.

காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலம் செய்து திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் வருடந்தோறும் கொண்டாடினர். அதேபோல் மதுரையிலும் கொண்டாடப்பட்டது.பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்நாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழா‌விற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர். இந்த மாசி மாசத்தில்தான் இன்றைய காதலர் தினம் வருகிறது (பிப்ரவரி 14) - என்கிறார் -எஸ். இராமச்சந்திரன். (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
……………………….
காதலர் தினத்தை ஒரு நாள் தான் கொண்டாட வேண்டும். ஏனெனில் இன்றைய காதல் ஒரு நாளில் அரும்பி,அதே நாளில் முகிழ்த்து,அதே நாளில் செம்மல் அடைந்து விடுவதால்,

நிகழ்கால செயல்களைப் பார்த்துமா காதலர் தினம் கொண்டாடுகிறார்கள்..உண்மையான காதல் அரும்பிய நாள் முதல் செம்மல் அடையும் நாள் வரை மணம் வீச வேண்டும். ஆனால் இன்று நீதிமன்ற வாசலிலும்,கடத்தல்,கொலை,அமில வீச்சிலும் அல்லவா போய் நிற்கிறது. ஒரு சில காதல் தான் முகிழ்க்கிறது.மற்றவை அரும்பிய உடனேயே கருகிப் போய் விடுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by Guest Tue Feb 14, 2017 3:08 pm

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! N7BPnafOQSKUnkcXwbgX+love

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! AqmoDdPURiGyamsDgak7+troll-tamil-lovers-day-img

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! YjL8HVqfSM2SGK14zh5L+valentines-day-single-boy-memes-and-trolls-img

காதல் புனிதமான ஒரு உணர்வுதான்.ஆனால் இன்றைய நிலை இதுதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Empty Re: அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum