ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

+3
krishnaamma
M.Jagadeesan
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by T.N.Balasubramanian Fri Feb 10, 2017 12:04 pm

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..
இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...
சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...
இது அவர்களது நன்மைக்காகத்தான்...
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!
குறைந்தது ஒருவராவது நல்லபடி நடக்க செய்வோம்

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* 16427753_1673114819647924_4926089241546329106_n

நன்றி முகநூல் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by T.N.Balasubramanian Fri Feb 10, 2017 12:07 pm

இது அவர்களது நன்மைக்காகத்தான்...
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!
குறைந்தது ஒருவராவது நல்லபடி நடக்க செய்வோம்

சரியான அறிவுரை . நேர்மறையாக எடுத்துக்கொண்டு பயன் பெறுங்கள் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by M.Jagadeesan Fri Feb 10, 2017 3:18 pm

பெரியாருக்கு முன்னால் கால்மேல் கால் போட்டு ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து கட்சித் தொண்டர் அவரைக் கண்டித்தார். அப்போது பெரியார், ‘‘அவரு கால்மேல் அவரு காலைப் போட்டிருக்கார். என் கால்மேல அவரு காலைப் போட்டாத்தான் தப்பு" என்றார்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by T.N.Balasubramanian Fri Feb 10, 2017 5:45 pm

"பெண்கள் தங்கள்  கால் மேல் தங்கள் காலை  போட்டுக்கலாம், மற்றவர் கால் மேல் போட்டுக்கொள்ளக்கூடாது " என்று சொல்லவருகிறீர்களா ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நகைச்சுவை கருதி, 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by M.Jagadeesan Fri Feb 10, 2017 8:48 pm

ஆடவன் மேல் பெண்ணின் கால் படக்கூடாது ; ஆனால் ஆடவன் கால் கல்லின்மீது பட்டால் அவள் பெண்ணாவாள் ! ( அகலிகை - இராமன் )

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by M.Jagadeesan Fri Feb 10, 2017 8:59 pm

முன்பெல்லாம் " ஆ " என்ற நெடில் எழுத்தை  ' அ ' க்குப் பக்கத்தில் " கால்  " போட்டு எழுதுவார்கள் . அதாவது
" கா " என்ற எழுத்தை எழுதுவது போல . வீர மாமுனிவர்தான் " கால் போடவேண்டாம் , அ  என்ற எழுத்துக்கு கீழே சுழித்தால்போதும்   ( ஆ ) என்ற எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தார் .

ஆகவே கால் போடவேண்டாம் என்று முதலில் சொன்னவர் வீரமாமுனிவர்தான் !

நம்முடைய சரவணன் வீரமாமுனிவர் என்ன செய்துவிட்டார் ? என்று கேட்டாரே , அதற்குத்தான் இந்த பதில் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by T.N.Balasubramanian Fri Feb 10, 2017 9:01 pm

M.Jagadeesan wrote:முன்பெல்லாம் " ஆ " என்ற நெடில் எழுத்தை  ' அ ' க்குப் பக்கத்தில் " கால்  " போட்டு எழுதுவார்கள் . அதாவது
" கா " என்ற எழுத்தை எழுதுவது போல . வீர மாமுனிவர்தான் " கால் போடவேண்டாம் , அ  என்ற எழுத்துக்கு கீழே சுழித்தால்போதும்   ( ஆ ) என்ற எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தார் .

ஆகவே கால் போடவேண்டாம் என்று முதலில் சொன்னவர் வீரமாமுனிவர்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1233611

நன்றி நல்ல தகவல் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by T.N.Balasubramanian Fri Feb 10, 2017 9:11 pm

M.Jagadeesan wrote:முன்பெல்லாம் " ஆ " என்ற நெடில் எழுத்தை  ' அ ' க்குப் பக்கத்தில் " கால்  " போட்டு எழுதுவார்கள் . அதாவது
" கா " என்ற எழுத்தை எழுதுவது போல . வீர மாமுனிவர்தான் " கால் போடவேண்டாம் , அ  என்ற எழுத்துக்கு கீழே சுழித்தால்போதும்   ( ஆ ) என்ற எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தார் .

ஆகவே கால் போடவேண்டாம் என்று முதலில் சொன்னவர் வீரமாமுனிவர்தான் !

நம்முடைய சரவணன் வீரமாமுனிவர் என்ன செய்துவிட்டார் ? என்று கேட்டாரே , அதற்குத்தான் இந்த பதில் .
மேற்கோள் செய்த பதிவு: 1233611

"அ" வுடன் நாலு கால்  போட்டால்தான் "ஆ" ( ஆ ---பசு ) ஆகும் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by Guest Fri Feb 10, 2017 11:26 pm

வீரமாமுனிவரின் மாற்றம் இது…………….

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Oldtamil_pulli_eo

பெரியார் கால -எம்.ஜி.ஆரால் மாற்றம் பெற்றது இது………...

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Tamil_periyar_reform

விஜயநகர மன்னர் கால (1400-1500) திருக்குறள் இது (ஓலைச்சுவடிஎழுத்து)

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* VPYJs2ZWQnm8X4y8mV7K+aa

ஆறாம் நூற்றாண்டு சிம்மவர்ம பல்லவன் கால எழுத்துரு…..

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* 297-ab2389e8e1

Last edited by மூர்த்தி on Fri Feb 10, 2017 11:38 pm; edited 1 time in total
avatar
Guest
Guest

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by Guest Fri Feb 10, 2017 11:30 pm

(யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.இந்தத் தளத்தில் பதிவிடும் கணினி தொழில்நுட்ப தகவல்கள் தவிர, மற்றத் தகவல்கள் எல்லாம் படித்த தகவல்களே.எனது கருத்து அல்ல.)

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* P0354cc1

கால் மேல் கால் போட்டு உட்காரும் போது, சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம்  2  சதவிகிதமும் அதிகரிக்கிறதாம்.(இது உண்மை.இரத்த அழுத்தம் அளக்கும் போது இப்படி இருக்கக் கூடாது என சொல்வார்கள்.) அடிக்கடி காலை குறுக்கே போட்டு உட்கார்வதால் இடுப்பு எலும்புகளின் (pelvic bones )இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை  வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் வெரிகோஸ் வெயின் எனப்படுகிற நரம்புப் பிரச்னை வரவும் வழிவகுக்கிறது.

(Crossing your legs can actually have some negative health effects - risk of a deep vein thrombosis,pelvic bones risk,Back And Neck Pain,Decreased Circulation, cardiovascular risk, Increase scrotal temperature  says University of Calgary’ Faculty of Medicine in Alberta, Canada and Hooman Madyoon, MD )

10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் கால்களை குறுக்கே போட்டு உட்காரக்கூடாது’ என்று இதயநோய் நிபுணரான டாக்டர்  ஸ்டீபன் சினட்ரா (Dr. Stephen T. Sinatra ,New England Heart Center, Manchester ) கூறுகிறார். Nijmegen in the Netherlands ஆய்வு முடிவும் இதையே சொல்கிறது. முக்கியமாக... நீரிழிவுக்காரர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை.
.
நாளடைவில் இது கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுகிறது.
avatar
Guest
Guest

Back to top Go down

*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Empty Re: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?
» 3 கோல் போட்டு சிலியை வீழ்த்தியது பிரேசில்: கால் இறுதியில் நெதர்லாந்துடன் மோதல்
» எல்லோரும் ஆடு ???? படம் போட்டு மெஸ்ஸியை பாராட்டுகிறார்களே.. ஏன் தெரியுமா?
» வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?
» பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum