ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

+2
M.Jagadeesan
Hari Prasath
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by Hari Prasath Sun Feb 05, 2017 3:49 pm

இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக பொது செயாலாளர் சசிகலா முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனை பன்னீர்செல்வம் முன்மொழிய மற்ற அமைச்சர்களும் இதை ஆதரித்தனர்.
இதற்கு ஏதுவாக முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். இதனைதொடர்ந்து நாளை மாலை சசிகலா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி-லைவ்டே



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by M.Jagadeesan Sun Feb 05, 2017 5:00 pm

நாஸ்ரடாமஸ் சொன்னதில் முதல் பாதி பலித்துவிட்டது; அடுத்த பாதியும் பலித்துவிட்டால் நாடு தாங்குமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by ayyasamy ram Sun Feb 05, 2017 5:30 pm

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! VxqSOVFZSye4p9ciJheF+11a
-

தமிழக முதல்வராக சசிகலா வரும் 9-ம் தேதி பதவியேற்க
உள்ளார். சசிகலாவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி
பிரமாணம் செய்து வைப்பார்.

சசிகலாவை புதிய முதல்வராக தேர்வு செய்தது பற்றி ஆளுநரிடம்
அதிமுக கடிதம் வழங்க உள்ளனர்.

சசிகலாவின் வாழ்க்கை வரலாறு

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள சசிகலா திருவாரூர்
மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர். 1976-ம் ஆண்டு சசிகலா,
நடராஜன் திருமணம் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

மேலும் சசிகலாவுக்கு 1983-ல் ஜெயலலிதாவின் அறிமுகம்
கிடைத்தது. அதன் பின்னர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய
தோழியாக சசிகலா இருந்து வந்தார்.
-
------------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by T.N.Balasubramanian Sun Feb 05, 2017 5:35 pm

சொத்து குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வரின் 
நடராஜன் முதன் மந்திரி பதவி ஏற்க செய்யப்பட்டுள்ள 
ஏற்பாடு என பரவலாக பேசப்படுகிறதே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by ayyasamy ram Sun Feb 05, 2017 5:45 pm

திருவாரூர்:
மக்களுக்கு விரோதமான செயல் தமிழகத்தில் நடந்துள்ளது
என்று மு.க.ஸ்டாலின் திருவாரூரில் கூறியுள்ளார்.

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா
தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் கருத்து
தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by ayyasamy ram Sun Feb 05, 2017 5:48 pm


முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! YbPyaxjSPyoig9kF8VH1+1483534886-1177

--
ஓபிஎஸ் வீட்டில் ஒட்டபட்டிருந்த போஸ்டரில்
சசிகலா படத்தை கிழித்த அதிமுக தொண்டரை
பொது இடத்தில் காவல்துறையினருடன் சேர்ந்து
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கியது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.-
தமிழ் வெப்துனியா-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by ayyasamy ram Sun Feb 05, 2017 5:51 pm

”இடைத்தேர்தலில் சசிகலா டெபாசிட் இழப்பார்”

- காங். முன்னாள் தலைவர் .வி.கே.எஸ். இளங்கோவன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by ayyasamy ram Sun Feb 05, 2017 5:52 pm



எம்.ஏல்.க்கள் கூட்டத்தில் உரையாற்றிய சசிகலா கூறியதாவது:-

அதிமுகவின் பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக
முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர்
ஓ.பன்னீர்செல்வம்தான், என்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by ayyasamy ram Sun Feb 05, 2017 6:02 pm

*போட்டது என்னமோ ஒரு ஓட்டுதாயா....
ஆனால் முதல்வர் மட்டும் மூன்று முதல்வர்-

ஓட்டுப் போட்டதுக்கு பேலன்ஸ் பணத்த உடனே
செட்டில் பண்ணவும்.


--- தமிழக வாக்காளாப் பெருமக்கள்.*
-
வாட்ஸ் அப் பகிர்வு

-
முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! T5b6GeRTSckibmUAKtvv+48324a49-8d8e-4f59-8658-a2e96d9231de
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by T.N.Balasubramanian Sun Feb 05, 2017 6:05 pm

ayyasamy ram wrote: ”இடைத்தேர்தலில் சசிகலா டெபாசிட் இழப்பார்”

- காங். முன்னாள் தலைவர் .வி.கே.எஸ். இளங்கோவன்
மேற்கோள் செய்த பதிவு: 1233326

இதெற்கெல்லாம் வழி தெரியாதா என்ன ?
தமிழகத்தில் மேல்சபை கொண்டுவந்து MLC ஆக மாறி 
CM ஆ  வரத்தெரியாதா என்ன இவர்களுக்கு !  
CM என்றாலே chinnamma வின் சுருக்கம்தான் என்று எல்லா ADMK எம் எல் எ க்கள் சொல்லுவார்கள் .


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா! Empty Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum