ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

+2
விமந்தனி
krishnaamma
6 posters

Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by krishnaamma Mon Jan 30, 2017 10:51 pm

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

whatsup


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by விமந்தனி Mon Jan 30, 2017 10:53 pm

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! - அருமை. சூப்பருங்க


நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by krishnaamma Mon Jan 30, 2017 10:53 pm

சாண வறட்டி விற்பனை: 'ஆன்லைனில்' அமோகம்!

நம் கிராமங்களில் பயன்பாட்டில் இருந்து, மறைந்து போன சாண வறட்டிக்கு, வெளிநாடுகளில் அமோக வரவேற்பு கிடைத்துஉள்ளது. 'ஆன்லைன்' விற்பனையிலும் கொடி கட்டிப் பறக்கிறது.
இந்தியாவில், அடுப்பு எரிக்க விறகுக்கு அடுத்தபடியாக, மாட்டுச் சாணத்தில் தயாரான வறட்டிகள், அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. வீட்டில் மாடு வளர்க்காதவர்கள், அவற்றை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், காஸ் சிலிண்டர் அறிமுகமான பிறகு, வறட்டியின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து, இப்போது மறைந்தே போய் விட்டது. யாகங்கள், ஹோமங்களுக்கு மட்டுமே இப்போது வறட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.அதேபோல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்போது, வறட்டி பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆன்லைன் மூலம் வறட்டி வாங்கி உபயோகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் வசித்தாலும், மரபுகளை பின்பற்றிவரும் பலர், பூஜை, ஹோமம் போன்றவற்றை நடத்துகின்றனர். அவர்களின் தேவையை உணர்ந்த, ஆன்லைன் வர்த்தக இணைய தளங்கள் சில, வறட்டிகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளன.இதை பார்த்த நமது ஊர் மக்களும், ஆன்லைனில் வறட்டிகளை ஆர்டர் செய்யத் துவங்கியுள்ளனர். நான்கு வறட்டிகள், 40 ரூபாய்க்கு விற்கப்டுகின்றன. இதை, ஏராளமானோர் விரும்பி வாங்குகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து இயங்கும், 'அமேசான்.காம்' வர்த்தக இணைய தளம், இதை வெளிநாட்டில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.இதைப் பார்த்து, இந்திய இணைய தளங்களும், வறட்டி விற்பனையில் களம் இறங்கியுள்ளது. cowdungcake sale என்று, டைப் செய்து, இணையத்தில் தேடினால், விற்பனை செய்யும் இணைய தளங்களை கண்டறிந்து, வறட்டிகளை வாங்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by krishnaamma Mon Jan 30, 2017 10:54 pm

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! HiD45L3ORTKHMgUGi38S+cow-dung(1)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by krishnaamma Mon Jan 30, 2017 10:55 pm

krishnaamma wrote:நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! HiD45L3ORTKHMgUGi38S+cow-dung(1)
மேற்கோள் செய்த பதிவு: 1232906

பேடண்ட் வாங்காமல் இருந்தால் சரி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by krishnaamma Tue Apr 18, 2017 12:07 pm

இப்போது இதுவும் விலை ஏறி விட்டது 199 ரூபாய் என்று நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by Dr.S.Soundarapandian Tue Apr 18, 2017 1:51 pm

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! 3838410834 நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by ayyasamy ram Tue Apr 18, 2017 2:29 pm

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! 103459460 நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by M.Jagadeesan Tue Apr 18, 2017 5:03 pm

அமேசான் ஆன்லைன் வறட்டிகளைப் பொடிசெய்து செடிகளுக்குப் போட , செடிகள் நன்றாக வளரும் . நல்ல உரமாகும் . விலைதான் அதிகம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by ஜாஹீதாபானு Tue Apr 18, 2017 6:22 pm

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! 103459460 நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Empty Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum