ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_c10 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_m10 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_c10 
Dr.S.Soundarapandian
 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_c10 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_m10 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_c10 
heezulia
 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_c10 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_m10 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_c10 
i6appar
 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_c10 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_m10 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்:

Go down

 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Empty பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்:

Post by ayyasamy ram Fri Jan 27, 2017 6:09 pm

 பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: SxhDDaXXS7SZ8V2nCbIs+jesudas
-
1940-ஆண்டு கேரளத்தில் பிறந்த கே.ஜே. ஜேசுதாஸ்
50 ஆண்டுகளை திரையிசை உலகில் நிறைவு செய்துள்ளார்.

ஜேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960-ஆம் ஆண்டில்
கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில்
அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து வீணை எஸ்.பாலச்சந்தரின் பொம்மை
படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
“நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற இவரின்
தமிழ் அறிமுகப் பாடல் தமிழ் ரசிகர்களிடையே பெரும்
வரவேற்பை பெற்றது.

1970-களில் ஹிந்தித் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.


தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம்,
குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் உள்ளிட்ட
பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ள ஜேசுதாஸ், இதுவரை
40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

7 முறை தேசிய விருது:


இதுவரை எந்த ஒரு பின்னணிப் பாடகரும் சாதிக்காத வகையில்
ஏழு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்
மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த
பாடகருக்கான விருதை பெற்று சாதனை புரிந்துள்ளார்.

திரை இசையைத் தவிர, கர்நாடக இசை மற்றும் ஆன்மிக
பாடல்களிலும் தனிக் கவனம் கொண்டவர் ஜேசுதாஸ். சமயப்
பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத்
தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்
படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரை “கான கந்தர்வன்” என்று இசை ரசிகர்கள்
அழைக்கின்றனர்.

-
ஜேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விஷால்
என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் ஜேசுதாஸ்
தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக பரிமளித்து
வருகிறார். படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
-
-------------------------------------
நன்றி- தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum