ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

2 posters

Go down

சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் Empty சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Post by ayyasamy ram Tue Jan 24, 2017 1:15 pm

சென்னை:

தமிழர் பண்பாட்டுக்காக போராடியவர்களை தேசவிரோதிகள்
என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் பேச்சை வன்மையாக
கண்டிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டத்தின் உன்னத நோக்கத்தை திசை திருப்பும்
செயலில் காவல் ஆணையர் ஜார்ஜ் ஈடுப்பட்டுள்ளார் என்று
ஸ்டாலின் கூறியுயள்ளார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் Empty Re: சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Post by ayyasamy ram Tue Jan 24, 2017 1:16 pm

சென்னை காவல்துறை ஆணையரை இடமாற்றம் செய்ய வேண்டும்:
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
-


சென்னை:
சென்னை காவல்துறை ஆணையரை இடமாற்றம் செய்ய
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை கையாள தவறி திசைதிருப்பும்
செயலில் ஆணையர் ஈடுபட்டுள்ளனர்.

மாநில உளவுத்துறை தலைவர், சென்னை உளவுத்துறை
அதிகாரியையும் மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் Empty Re: சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Post by ayyasamy ram Tue Jan 24, 2017 1:18 pm

தமிழக காவல்துறையின் வன்முறை அதிர்ச்சி அளிக்கிறது : கமல்
-
சென்னை:

தமிழக காவல்துறையின் வன்முறையை பார்த்து அதிர்ச்சி
அடைந்ததாக கமல் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக இன்னும் முன்கூட்டியே
போராட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்று கூறினார்.

சென்னையில் ஏராளமான வாகனங்களுக்கு போலீசார்
தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
---
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் Empty Re: சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Post by M.Jagadeesan Tue Jan 24, 2017 3:01 pm

காவலர் ஒருவர் , ஆட்டோவுக்கு தீ வைக்கிறார் . அப்படி அவரைச் செய்யத் தூண்டியது யார் ? காவல்துறை OPS -ன் கட்டுப்பாட்டில்தான் உள்ளதா ? தடியடிக்கு உத்தரவிட்டது யார் ?

OPS அவர்கள் விழித்துக் கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது . சொந்தக் கடசியிலேயே அவருக்கு சூன்யம் வைக்கத் தொடங்கிவிட்டார்கள் .

சிலபல தவறுகளை செய்திருந்தாலும் OPS அவர்கள்தான் இன்றைய சூழலில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்ஷத்திரம் . மோடிக்கு உற்ற தோழனாக இருப்பதால் , தமிழ்நாட்டுக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறலாம் .

மன்னார்குடிக் கும்பலின் கைக்கு ஆட்சி சென்றால் , தமிழ்நாட்டின் கதி அதோகதிதான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் Empty Re: சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம்
» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
» ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
» சென்னை -நள்ளிரவு நேரம் --காவல் துறை இணை ஆணையர்
» ஆளுநர் உரை: மு.க. ஸ்டாலின் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum