ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்

3 posters

Go down

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் Empty உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 21, 2017 2:36 am

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்

உன் பலம் என் பலம்
நம் பலம் நம்பலாம்

உன் திறன் என் திறன்
நம் திறன் எந்திரன்

உன் மொழி என் மொழி
நம் மொழி செம்மொழி

உன் வழி என் வழி
நம் வழி நல்வழி

உன் ஆற்றல் என் ஆற்றல்
நம் ஆற்றல் பேராற்றல்

உன் மூச்சு என் மூச்சு
நம் மூச்சு உயிர்மூச்சு

உன் கை என் கை
நம் கை நம்பிக்கை

உன் அடி என் அடி
நம் அடி திருவடி

உன் வாக்கு என் வாக்கு
நம் வாக்கு நல்வாக்கு  

உன் எண்ணம் என் எண்ணம்
நம் எண்ணம் நல்லெண்ணம்

உன் திட்டம் என் திட்டம்
நம் திட்டம் நல்திட்டம்

உன் நிலம் என் நிலம்
நம் நிலம் மாநிலம்

உன் தமிழ் என் தமிழ்
நம் தமிழ் நற்றமிழ்
ச.சந்திரசேகரன்  



உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் Empty Re: உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்

Post by T.N.Balasubramanian Sat Jan 21, 2017 11:38 am

அருமையாக உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் Empty Re: உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்

Post by M.Jagadeesan Sat Jan 21, 2017 11:58 am

ரூம்போட்டு யோசிக்கும் சந்திர சேகரரே !
...ருசியான கவிதைகள் எழுதுவதில் வல்லவரே !
தேம்பாட்டு உன்பாட்டு தெவிட்டாத நல்பாட்டு
...தேடியே படிக்கின்றோம் உமக்குஎம் பாராட்டு !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் Empty Re: உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்

Post by ச. சந்திரசேகரன் Mon Jan 23, 2017 8:48 pm

T.N.Balasubramanian wrote:அருமையாக உள்ளது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1231940 உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் 1571444738 ஐயா



உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் Empty Re: உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்

Post by ச. சந்திரசேகரன் Mon Jan 23, 2017 8:55 pm

M.Jagadeesan wrote:ரூம்போட்டு யோசிக்கும் சந்திர சேகரரே !
...ருசியான கவிதைகள் எழுதுவதில் வல்லவரே !
தேம்பாட்டு உன்பாட்டு தெவிட்டாத நல்பாட்டு
...தேடியே படிக்கின்றோம் உமக்குஎம் பாராட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1231943

தேடிப் படித்து ருசித்த எம் ஜகத்தின் ஈசனுக்கு நன்றிகள்.



உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் Empty Re: உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum