ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்

2 posters

Go down

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள் Empty தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்

Post by ராஜா Thu Jan 12, 2017 3:25 pm

ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றி அனுமதி தரவேண்டும் இல்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் எழுர்ச்சியுடன் கிளம்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் சினிமா துறையினர் சிலர் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடலூரையடுத்த திருவந்திபுரத்தில் நாம்தமிழர் கட்சி சார்பில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து 7 காங்கேயம் காளைகள் கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த 15 வீரர்களும் கடலூரை சார்ந்த ஐந்து வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர்.

மூன்று மணிநேரம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்ட வீரர் பிரபாகரன், தமிழ்மாறன் ஆகியோர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

மேலும் காளை உரிமையாளர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அங்கு வந்த காவல் துறையினர் போட்டி நடத்திய நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு உட்பட இருவரை கைது செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தப்பட்ட காளைகளையும் பிடித்து சென்றனர்.

இதை தொடர்ந்து திட்டமிட்ட படி தடையை மீறி அனைத்து இடத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

-liveday
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள் Empty Re: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்

Post by krishnaamma Thu Jan 12, 2017 6:37 pm

//ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அங்கு வந்த காவல் துறையினர் போட்டி நடத்திய நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு உட்பட இருவரை கைது செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தப்பட்ட காளைகளையும் பிடித்து சென்றனர்.//

ம்ம்..இப்பொழுது தந்தி டிவி இல் காண்பித்தார்கள்.....ஜல்லிக்கட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய தொடர்ந்து இணைந்து இருங்கள் என்று சொல்கிறார்கள் .........டிவி மற்றும் பத்திரிகை காரர்களுக்கு கொண்டாட்டம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள் Empty Re: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்

Post by ராஜா Thu Jan 12, 2017 6:42 pm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள் Empty Re: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்

Post by krishnaamma Thu Jan 12, 2017 6:46 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள் Empty Re: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum