ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_c10டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_m10டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_c10 
ayyasamy ram
டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_c10டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_m10டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_c10 
mohamed nizamudeen
டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_c10டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_m10டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_c10 
mini
டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_c10டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_m10டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம்

2 posters

Go down

டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Empty டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம்

Post by ayyasamy ram Wed Jan 11, 2017 7:14 pm

புதுடெல்லி -  

ரயிலில் டிக்கெட்டுகளை மிகவும் விரைவாக முன்பதிவு
செய்வதற்கு வசதியாக ‘ரயில் கனெக்ட்’ என்ற புதிய
மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வேயில் ஆன்லைன் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு
செய்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. விரைவாகவும், மொபைல் போன் மூலமாகவும்
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வசதியாக ‘ரயில் கனெக்ட்’
என்ற புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்
பிரபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த மொபைல் ஆப் மூலம் செல்போன் மூலமாகவே தட்கல்,
வழக்கமான முன்பதிவு, பெண்களுக்கான ஒதுக்கீடு பிரிவு
என அனைத்து டிக்கெட் முன்பதிவுகளையும் விரைவாகவும்,
எளிதாகவும் செய்து கொள்ள முடியும். அதே போல், முன்பதிவு
செய்த டிக்கெட்களை ரத்து செய்யவும் முடியும். ஆன்ட்ராய்டு
மற்றும் ஐஓஎஸ் முறையில் இயங்கும் மொபைல் போன்களில்
இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்
என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.
-
-------------------------------------------
தமிழ் முரசு ஓ ஆர் ஜி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Empty Re: டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Wed Jan 11, 2017 7:51 pm

எக்கச்சக்கமாக app கள் உள்ளன. மேலும் ஒன்று.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதுவசதி அறிமுகம்
» குறுந்தகவல் மூலம் உள்ளூர் ரயில் டிக்கெட் அறிமுகம்
» ரயில் நிலையத்தில் நுழைவதற்கு டிக்கெட்; டில்லியில் அதிரடி அறிமுகம்
» விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
» இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum