ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

4 posters

Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by ayyasamy ram Wed Jan 11, 2017 3:06 pm

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Rl2roBE6S8a5QuYAE628+TamilNews_1640741229058
-
மதுரை:
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் தங்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மதுரையில் கடையடைப்பு போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இருக்கும் தடையை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. வெள்ளலூரை சுற்றி உள்ள 60 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.    

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் பேரணி  
       
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு கோரி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி முன் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை தரமணியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகினறார். மேலும் புதுச்சேரியில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்திலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by ராஜா Wed Jan 11, 2017 3:42 pm

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! 3838410834 மாணவர்கள் புரட்சியால் மட்டுமே நமது தமிழகத்துக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்க முடியும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by krishnaamma Wed Jan 11, 2017 7:21 pm

ஆமாம், இப்போது ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்......புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by krishnaamma Wed Jan 11, 2017 7:24 pm

ஜல்லிக்கட்டுக்காக தடையை மீறுவது தவறில்லை .....

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! MhtvkZ6kQ8O2gEfndRmF+1462753932-5289

ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.

இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்காட்டு உறுதியாக நடத்தப்படும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது அறிக்கை விமர்சனம் செய்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by krishnaamma Wed Jan 11, 2017 7:25 pm

ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! SJai5InLRh29LTbLusnq+1479293841-5757

தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் பிரதமரை நேரில் சென்று சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக கொரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளியிட்டுளள அறிக்கையில்,

தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.  இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.

9.1.2017 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும்  வகையில்  7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில்  உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதியுடன் நம்புகிறேன்.

ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதிச்செய்வோம். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் கட்டாயம் காக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by M.Jagadeesan Thu Jan 12, 2017 9:54 am

சித்தராமையா மீறும்போது நாம் ஏன் மீறக்கூடாது ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by krishnaamma Thu Jan 12, 2017 9:57 am

M.Jagadeesan wrote:சித்தராமையா மீறும்போது நாம் ஏன் மீறக்கூடாது ?
மேற்கோள் செய்த பதிவு: 1231028

எனக்கும் அதே எண்ணம் தான் வருகிறது ஐயா......ஒருவேளை அது மாநில அரசே முடிவு எடுத்திருப்பதால் யாரும் கைது செய்யப்படவில்லையா?...அப்போது நம் தமிழக அரசும் ஜல்லிக்கட்டுக்கு துணை போனால் பிரச்சனை வராதா?.....யாரைக் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை..............அது தான் மௌனமாக இருந்தேன் ......நீங்கள் விளக்க முடியுமா ஐயா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by ராஜா Thu Jan 12, 2017 11:25 am

krishnaamma wrote:ஜல்லிக்கட்டுக்காக தடையை மீறுவது தவறில்லை .....

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! MhtvkZ6kQ8O2gEfndRmF+1462753932-5289

ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.

இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்காட்டு உறுதியாக நடத்தப்படும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது அறிக்கை விமர்சனம் செய்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியா
சூப்பர் சூப்பர் ..... இது போல அணைத்து கட்சிகளும் துணிந்து களத்தில் இறங்கணும் , மக்களுக்காக தான் அரசும் , நீதித்துறையும் என்பதை மத்திய அரசுக்கும் உச்சா நீதிமன்றத்திற்கு புரியவைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -   தொடர்பதிவு ! Empty Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
» தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்
» தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்
» தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum