ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

Go down

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு Empty தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

Post by ayyasamy ram Wed Jan 11, 2017 3:02 pm

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு XS2oYodyTsiethCfrRVP+Daily_News_2012096643448
--

நெல்லை:
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற
ஆருத்ரா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை
திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10-ம் நாள் இன்று தாமிர சபையில் நடராஜன் திருநடன
காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
செய்தனர்.

அவினாசியில் உள்ள லிங்கேஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன
விழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்வு கடந்த 3-ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நாளான இன்று 48 வாசனை திரவியங்களை
கொண்டு நடராஜன் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு
அபிஷேகம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசிந்தரம் தானுமலைய சாமி கோயிலில்
மார்கழி திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று 16 வகை பொருட்களால்
அஸ்டோ அபிஷேகம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-
-------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு Empty Re: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

Post by ayyasamy ram Wed Jan 11, 2017 3:35 pm

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு ZlgVFuSRse4adr9dewmQ+13223_PRU_7428
-
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு ZDwTqjoCRaywJmEcgObB+13221_PRU_7443
-

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

படம் : ஆர்.பிரபு, கோவை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு Empty Re: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

Post by ayyasamy ram Wed Jan 11, 2017 3:37 pm

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு ABnxJNHsQNWeeSbv1xFI+13218_RVD_2902
-
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில்
இன்று ஆருத்ரா தரிசனத்தில் கடைவீதி சுற்றி வலம் வந்தவாறு
பக்தர்களுக்கு நடராஜர் அருள் பாலித்தார்

.படம் : ராகவேந்திரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு Empty Re: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 3:32 pm

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு MEYJZALQnmezfhy9MGyz+god
-
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு En05fKxvTCTNzCeVWUxw+god1
-
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம்
உடையார்குடி - ஸ்ரீநடராஜர் ஆருத்ரா தரிசனம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு Empty Re: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum