ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by T.N.Balasubramanian Sun Jan 08, 2017 7:22 pm

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  3iiHCMpiT4a7KjBVBUzB+15965335_1786864118242975_6834728502798598009_n


நன்றி முகநூல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by ராஜா Mon Jan 09, 2017 11:21 am

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  3838410834 வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  3838410834 அருமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by T.N.Balasubramanian Mon Jan 09, 2017 10:00 pm

வாழ்த்திய, பிறந்த நாள் வாழ்த்துகளையே, உரியவர்கள் கண்டுக்க மாட்டேன் என்கிறார்கள். !

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by ராஜா Tue Jan 10, 2017 2:37 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்திய, பிறந்த நாள் வாழ்த்துகளையே, உரியவர்கள் கண்டுக்க மாட்டேன் என்கிறார்கள். !

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்
பானு கடந்த ஒருவாரமாக தலை,கால் புரியாத அளவுக்கு சந்தோஷத்தில் இருக்காங்க ஐயா புன்னகை, அதனால அவங்க பிறந்தநாளே அவங்களுக்கு ஞாபகம் இல்லையாம் புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by T.N.Balasubramanian Tue Jan 10, 2017 2:57 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:வாழ்த்திய, பிறந்த நாள் வாழ்த்துகளையே, உரியவர்கள் கண்டுக்க மாட்டேன் என்கிறார்கள். !

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்
பானு கடந்த ஒருவாரமாக தலை,கால் புரியாத அளவுக்கு சந்தோஷத்தில் இருக்காங்க ஐயா புன்னகை, அதனால அவங்க பிறந்தநாளே அவங்களுக்கு ஞாபகம் இல்லையாம் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1230875

பையன் இந்தியா வந்துள்ளாரா ? பையனுக்கு நிக்காஹ் நிச்சயம் பண்ணப்போகிறாரா ?
அவங்க சந்தோஷப்பட்டா நாம் யாவரும் சந்தோஷப்பட்டமாதிரி.

ஆமாம் உமாவிற்கு என்னாச்சு ? அவர் பிறந்த தின வாழ்த்தை அவர் பார்த்தமாதிரி தெரியவில்லை .
குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பார் என்றே நம்புவோம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by ராஜா Tue Jan 10, 2017 3:45 pm

T.N.Balasubramanian wrote:பையன் இந்தியா வந்துள்ளாரா ? பையனுக்கு நிக்காஹ் நிச்சயம் பண்ணப்போகிறாரா ?
அவங்க சந்தோஷப்பட்டா நாம் யாவரும் சந்தோஷப்பட்டமாதிரி.

ஆமாம் உமாவிற்கு என்னாச்சு ? அவர் பிறந்த தின வாழ்த்தை அவர் பார்த்தமாதிரி தெரியவில்லை .
குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பார் என்றே நம்புவோம்.

ரமணியன்
ஆமாம் ஐயா, சதாம் விடுமுறையில் வந்துள்ளானாம்,

நான் கேட்குறதுக்கு விமந்தனி அக்காவுக்கு பதில் சொல்லுறதும் அவங்க கேட்டதுக்கு எனக்கு பதில் சொல்லுறதும்னு வாட்சப்பில் ஒரே அதகளம் பண்ணிட்டு இருந்தாங்க புன்னகை

இருந்தாலும் நமக்கும் சந்தோசம் தானே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by Guest Tue Jan 10, 2017 5:59 pm

மானாமதுரை குழந்தைகளின் அசத்தல்.

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  3o6ZsSHILNoC21NXyg

திருப்புவனம்புத்தூர் 12  வயது அபினேஸ்வரன்,கமலேஸ்வரன் சகோதரர்கள்
சிலம்பாட்டம், குச்சிகளின் துணை கொண்டு நடப்பது என அசத்துகிறார்கள்.….

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  L7hyNhdzRQmVeIbmyu9U+ezgif.com-crop(1)

கோவை இராமகிருஷ்னா பள்ளி மாணவன் மாதேஸ்வர குமார்,
கண்களைக் கட்டிக் கொண்டு பாடம் ,தேர்வு எழுதுவதோடு ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதுடன் அதைன் இலக்கங்களையும் சொல்கிறான் இந்தச் சிறுவன்.

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  MjGigcLAQ6Y5PdCZncXd+ezgif.com-crop(2)

இது குறள்சூடி பட்டம் பெற்ற காரைக்குடி 3 வயது உமையாள் (தற்போது 3  ம் வகுப்பு படிக்கிறாள்) 60 வருடங்களையும், திருக்குறளையும் திருவாசகத்தையும் சொல்கிறாள்.



avatar
Guest
Guest


Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by T.N.Balasubramanian Tue Jan 10, 2017 8:55 pm

நல்ல திறமைசாலிகள் பலர் நம்மில் இருக்கின்றனர்.
வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த தவறி விடுகிறோமோ
என்ற சந்தேகமும் இருக்கிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by Hari Prasath Wed Jan 11, 2017 10:20 am

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  3838410834வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  3838410834



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by krishnaamma Wed Jan 11, 2017 1:20 pm

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  3838410834 வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  3838410834 சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை  Empty Re: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum