ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

+2
ayyasamy ram
T.N.Balasubramanian
6 posters

Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by T.N.Balasubramanian Thu Jan 05, 2017 2:11 pm

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?
மயிலாப்பூர் எம்.எல்.ஏ .பதவியை ராஜினாமா செய்கிறார் நட்ராஜ்?



சென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா தலைமை ஏற்காமல் ஒதுங்கி இருக்கும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தமது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் ஒதுங்கிவிட்டனர். தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் வேறுவழியில்லாமல் சசிகலா தலைமை ஏற்று செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை விட்டு வெளியேறி வருகின்றனர். பல இடங்களில் அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டுவிட்டன. அதிமுகவினர் ஜெ. தீபா பேரவையை உருவாக்கி அதில் இணைந்து வருகின்றனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் அழைத்துவரப்படும் கூட்டம்தான் தொண்டர்களாக காட்சி தருகிறது. இதனிடையே சசிகலா தலைமைக்கு எதிராக நாஞ்சில் சம்பத் பகிரங்க போர்க்கொடி தூக்கி பொதுவாழ்க்கையை விட்டே ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் முன்னாள் டிஜிபியும் மயிலாப்பூர் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் தமது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty Re: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by ayyasamy ram Thu Jan 05, 2017 2:23 pm

காலில் விழுந்து வணங்கும் கலாசாரத்தை
தூக்கிப் பிடிக்கும் அமைச்சர்கள், இருக்கும் வரை
சசிகலா தலைமைக்கு ஆபத்து நேராது....!!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty Re: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by ராஜா Thu Jan 05, 2017 2:24 pm

எந்த விஷயத்திலும் "பூனைக்கு யார் மணி கட்டுவது" என்பதில் தான் தமிழர்களின் பயம் , ஒருத்தர் ஆரம்பித்தார் என்றால் அதன் பிறகு வரிசையாக அவர் பின்னால் சென்றுவிடுவார் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty Re: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by M.Jagadeesan Thu Jan 05, 2017 8:02 pm

நடராஜ் ADMK -லிருந்து விலகுவதுதான் நல்லது ; அதுதான் அவரது மீசைக்கும் கௌரவமாக இருக்கும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty Re: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by T.N.Balasubramanian Thu Jan 05, 2017 9:08 pm

ராஜா wrote:எந்த விஷயத்திலும் "பூனைக்கு யார் மணி கட்டுவது" என்பதில் தான் தமிழர்களின் பயம் , ஒருத்தர் ஆரம்பித்தார் என்றால் அதன் பிறகு வரிசையாக அவர் பின்னால் சென்றுவிடுவார் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1230673

ஆம் செம்மறியாட்டு கும்பல்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty Re: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by krishnaamma Fri Jan 06, 2017 12:52 am

ayyasamy ram wrote:காலில் விழுந்து வணங்கும் கலாசாரத்தை
தூக்கிப் பிடிக்கும் அமைச்சர்கள், இருக்கும் வரை
சசிகலா தலைமைக்கு ஆபத்து நேராது....!!!
-

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty Re: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by மாணிக்கம் நடேசன் Fri Jan 06, 2017 5:47 am

அங்கேயும் சிலருக்கு ஈனம், மானம், சூடு, சுறணை ன்னு கொஞ்சம் இருக்கில்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty Re: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by M.Jagadeesan Fri Jan 06, 2017 1:06 pm

ayyasamy ram wrote:காலில் விழுந்து வணங்கும் கலாசாரத்தை
தூக்கிப் பிடிக்கும் அமைச்சர்கள், இருக்கும் வரை
சசிகலா தலைமைக்கு ஆபத்து நேராது....!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1230672

OPS சின்னம்மா காலில் விழுந்ததாகச் சொல்கிறார்களே !உண்மையா என்று தெரியவில்லை . உண்மையென்றால் OPS முதல்வர் பதவியில் ஒருநிமிடம்கூட இருக்கக்கூடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?  Empty Re: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum