ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

4 posters

Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by T.N.Balasubramanian Tue Jan 03, 2017 1:26 pm

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Ljn0LuTzSzaSIvpdRqZF+15826337_1206515332769515_2299764903315084659_n

ரமணியன்

நன்றி முகநூல்


Last edited by T.N.Balasubramanian on Tue Jan 03, 2017 1:28 pm; edited 1 time in total (Reason for editing : clarity)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by krishnaamma Wed Jan 04, 2017 10:36 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by M.Jagadeesan Wed Jan 04, 2017 12:49 pm

தத்துவம் நன்று .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by T.N.Balasubramanian Wed Jan 04, 2017 12:54 pm

jagadeesan அவர்களே ,
கேட்ராக்ட் ஆபரேஷனுக்கு பிறகு, இப்போது எப்பிடி உள்ளது.
கணினி முன் உட்காருவதால் பிரச்சனைகள் ஒன்றுமில்லையே !
பொதுவாக இருக்காது என்றே வைத்தியர்கள் கூறுகின்றனர்.
சொட்டு மருந்து மட்டும் தவறாமல் போட்டுக் கொள்ளவும்.

ரமணியன்
@M.Jagadeesan


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by M.Jagadeesan Wed Jan 04, 2017 1:42 pm


சொட்டுமருந்து விடாமல் போட்டுக்கொண்டு வருகிறேன் . சென்ற திங்கட்கிழமையன்று REVIEW சென்றேன் . கண் நன்றாக இருப்பதாக டாக்டர் சொன்னார் . இன்னும் சில நாட்களுக்குப் பிறகு புதிய கண்ணாடி போட்டுவிடலாம் என்று சொன்னார் .


பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியுங் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே ;

என்பார் இளங்கோவடிகள் . அதுபோல

ஈகரையைக் காணாத கண்கள் நம்முகத்தில்
...இருந்தென்ன போயென்ன என்றே வந்துவிட்டேன் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by T.N.Balasubramanian Wed Jan 04, 2017 2:23 pm

ஈகரையைக் காணாத கண்கள் நம்முகத்தில்
...இருந்தென்ன போயென்ன என்றே வந்துவிட்டேன் !

ஈகரை மீது இந்த அளவிற்கு மதிப்பு வைத்துள்ளீர் .மிக்க மகிழ்ச்சி.

ஈகரை கலந்து நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கிற்கு உங்களுடைய கட்டுரை வந்தால் நன்றாக இருக்குமே .
உங்களுடைய தமிழ் புலமை, ஆர்வம், உங்கள் அனுபவம், இவை யாவும் ஒரு சேர்ந்து
கட்டுரையாக வரும்போது நிச்சயமாக அது விரும்பத்தக்க ஒன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
மற்ற விவரங்கள் மாபெரும் பன்னாட்டு கருத்தரங்கம் --ஈகரை அறிவிப்பை பாருங்கள் .நன்றி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by ayyasamy ram Wed Jan 04, 2017 4:15 pm

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  PKKVJez9S7qZ979FyOOA+images
-
தத்துவம்... பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  3838410834 பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by krishnaamma Thu Jan 05, 2017 10:27 am

M.Jagadeesan wrote:
சொட்டுமருந்து விடாமல் போட்டுக்கொண்டு வருகிறேன் . சென்ற திங்கட்கிழமையன்று REVIEW சென்றேன் . கண் நன்றாக இருப்பதாக டாக்டர் சொன்னார் . இன்னும் சில நாட்களுக்குப் பிறகு புதிய கண்ணாடி போட்டுவிடலாம் என்று சொன்னார் .


பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியுங் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே ;

என்பார் இளங்கோவடிகள் . அதுபோல

ஈகரையைக் காணாத கண்கள் நம்முகத்தில்
...இருந்தென்ன போயென்ன என்றே வந்துவிட்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1230538

ஹா...ஹா..ஹா.... என்ன உவமை ஐயா?............. பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  3838410834 பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  3838410834 பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by krishnaamma Fri Jan 06, 2017 12:54 am

M.Jagadeesan wrote:
சொட்டுமருந்து விடாமல் போட்டுக்கொண்டு வருகிறேன் . சென்ற திங்கட்கிழமையன்று REVIEW சென்றேன் . கண் நன்றாக இருப்பதாக டாக்டர் சொன்னார் . இன்னும் சில நாட்களுக்குப் பிறகு புதிய கண்ணாடி போட்டுவிடலாம் என்று சொன்னார் .


பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியுங் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே ;

என்பார் இளங்கோவடிகள் . அதுபோல

ஈகரையைக் காணாத கண்கள் நம்முகத்தில்
...இருந்தென்ன போயென்ன என்றே வந்துவிட்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1230538

உங்கள் மருத்துவர் பரவாயில்லை ஐயா, இங்கு என்னை கண்டிப்பாக 3 மாதங்கள் டிவி அல்லது கம்பயூட்டர் அல்லது போன் என்று எதிலும் கண்களை செலுத்தவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்  Empty Re: பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum