ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் :நாகா கணேசன்

+4
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
nagaganesan
8 posters

Go down

ஈகரை அறிமுகம் :நாகா கணேசன்

Post by nagaganesan Sat Dec 24, 2016 10:19 am

பெயர்:சித்ரா கணேசன்  
சொந்த ஊர்:நாமக்கல்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நாவல் தேடும் போது அறிந்தேன்
பொழுதுபோக்கு:கதை படிப்பது
தொழில்:************
மேலும் என்னைப் பற்றி:குடும்ப தலைவி 2 குழந்தைகள்.காலெஜ்ல்  படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.கணவர் EB வேலை செய்கிறார்.


Last edited by T.N.Balasubramanian on Tue Dec 27, 2016 4:00 pm; edited 2 times in total (Reason for editing : thalaippu matram)
nagaganesan
nagaganesan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 02/12/2016

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by T.N.Balasubramanian Sat Dec 24, 2016 1:28 pm

வருக சித்ரா கணேசன் அவர்களே . :வணக்கம்: :வணக்கம்: :நல்வரவு: :நல்வரவு:

புத்தகம் படிப்பதை தவிர வேறு பொழுதுபோக்குகள் என்ன ? உங்கள் அனுபவங்களை
ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளலாமே.

தொடர்ந்து இணைந்து இருங்கள். ஈகரை விதிமுறைகளை படித்து, பின்பற்றவும்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 24, 2016 3:56 pm; edited 1 time in total (Reason for editing : spelling correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by ayyasamy ram Sat Dec 24, 2016 2:52 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by ஜாஹீதாபானு Sat Dec 24, 2016 3:04 pm

வாங்க சித்ரா கணேசன் ஈகரையில் அன்பு வரவேற்புகள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by Hari Prasath Sun Dec 25, 2016 8:31 am

வருக...:நல்வரவு:



[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by கண்ணன் Mon Dec 26, 2016 1:56 pm

:நல்வரவு:
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by krishnaamma Tue Dec 27, 2016 12:29 pm

வாங்க , வாங்க சித்ரா கணேசன் ஈகரையில் அன்பு வரவேற்புகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by nagaganesan Tue Dec 27, 2016 9:41 pm

வரவேற்புக்கு நன்றி. கதை படிப்பதை தவிர என்னுடைய பொழுதுபோக்கு சுமாராக கைவேலைப்பாடுகள் செய்வேன்.சமையல் குறிப்புகள் பார்த்து ஏதாவது புதியதாக செய்து கொடுப்பேன். 12 வருடம் தனியார் பள்ளியில் பணி புரிந்தேன்.கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் போனதால் இப்போது வீட்டில் இருக்கிறேன்.
nagaganesan
nagaganesan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 02/12/2016

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by ராஜா Wed Dec 28, 2016 11:12 am

நல்வரவு :நல்வரவு:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by krishnaamma Wed Dec 28, 2016 11:31 am

nagaganesan wrote:வரவேற்புக்கு நன்றி. கதை படிப்பதை தவிர என்னுடைய பொழுதுபோக்கு சுமாராக கைவேலைப்பாடுகள் செய்வேன்.சமையல் குறிப்புகள் பார்த்து ஏதாவது புதியதாக செய்து கொடுப்பேன். 12 வருடம் தனியார் பள்ளியில் பணி புரிந்தேன்.கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் போனதால் இப்போது வீட்டில் இருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் சந்தோஷம் புன்னகை.....என்ன கைவேலைகள் செய்வீர்கள்? .... எனக்கு எம்பிராய்டரி போடவரும், மணிகள் கொண்டு தலைக்கு ஜடை, பூக்கள் செய்வேன்...கோலம் போடுவேன்...இப்படி சிலது ...உங்களுடையது? ...........இங்கே பகிருங்களேன்....புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் :நாகா கணேசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum