ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 23:59

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

2 posters

Go down

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள் Empty நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

Post by ரிபாஸ் Wed 25 Nov 2009 - 13:59


நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்






நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள் Apple
செல்போன்
விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை
பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம்
ஐபோன் செய்யும் மாய‌ம்.

செல்போன் சந்தையில் நோக்கியைவை
எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க
ஐபோன் மூலம் இந்த சந்தையில் நுழைந்த ஆப்பிள் மட்டும் நோக்கியாவுக்கு ஈடு
கொடுத்து நிற்கிறது.வெகுஜன மாடல்களின் சந்தையில் வேண்டுமானால் நோக்கியா
முடிசூடா மன்னனாக இருக்கலாம் ஆனால் விலை உயர்ந்த பிரிவில் அறிமுகமான ஐபோன்
ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்படும் இந்த பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக
விளங்குகிறது.

நோக்கியாவின் என் 90 இந்த பிரிவில் அறிமுக‌மானாலும்
ஐபோன் பக்க‌த்தில் கூட‌ நெருங்க‌ முடிய‌வில்லை.இருப்பினும் ஒட்டுமொத்த‌
ச‌ந்தையில் நோக்கியாவே முன்ன‌ணியில் இருக்கிற‌து. வ‌ருவாய் ம‌ற்றும்
லாப‌த்தைலும் இதே நிலை தான்.

ஆனால் த‌ற்போது முத‌ல்முறையாக‌
ஆப்பிள் நோக்கிய‌வைவிட‌ அதிக‌ லாப‌ம் ஈட்டியிருக்கிற‌தாம்.இந்த‌ ஆண்டின்
ச‌மீப‌த்திய‌ காலாண்டு முடிவுக‌ளின் ப‌டி நோக்கியா 1.1 பில்லிய‌ன் டால‌ர்
லாப‌ம் ஈட்ட ஆப்பிள் 1.6 பில்லிய‌ன் டால‌ர் லாபம் ஈட்டியுள்ள‌து.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள் Empty Re: நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

Post by ராஜா Wed 25 Nov 2009 - 14:20

இதுக்கெல்லாம் கவலை படலாமா ரிபாஸ் ,

நோக்கியாவ ஆப்பிள் பின்னுக்கு தள்ளினா , நாம் ஒரு ஆரஞ்சு வச்சு முன்னுக்கு தள்ளிடுவோம் சரியா நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள் Empty Re: நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

Post by ரிபாஸ் Wed 25 Nov 2009 - 14:25

Kraja29 wrote:இதுக்கெல்லாம் கவலை படலாமா ரிபாஸ் ,

நோக்கியாவ ஆப்பிள் பின்னுக்கு தள்ளினா , நாம் ஒரு ஆரஞ்சு வச்சு முன்னுக்கு தள்ளிடுவோம் சரியா நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள் 677196

ஓகே தலைவா நீங்க சொன்ன சரிதான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள் Empty Re: நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum