Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சை வீட்டில் சிவப்பு வாசல் - விடுகதைகள்
2 posters
Page 1 of 1
பச்சை வீட்டில் சிவப்பு வாசல் - விடுகதைகள்
1. இரண்டு குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள்.
அது என்ன?
-
2. சீப்பு உண்டு; தலை வார முடியாது. பூ உண்டு;
மாலை கட்ட உதவாது. அது என்ன?
-
3. சிவப்புப் பெட்டியில் மஞ்சள் முத்துக்கள்.
அது என்ன?
-
4. உமி போலப் பூப்பூக்கும். சிமிழ் போலக்
காய் காய்க்கும். அது என்ன?
-
5. அம்மா சேலையை மடிக்க முடியாது.
அப்பா சில்லறையை எண்ண முடியாது. அது என்ன?
-
6. பச்சை வீட்டில் சிவப்பு வாசல். அது என்ன?
-
7. சின்னஞ்சிறு கதவுகள், செய்யாத கதவுகள், திறந்தாலும்
மூடினாலும் சத்தம் போடாத கதவுகள். அது என்ன?
-
8. யாருமில்லாத காட்டில் அம்மாயி குடை பிடிக்கிறாள்.
அது என்ன?
-
9. நாக்கில்லாதவன் நல்லது சொல்லுவான்.
அது என்ன?
-
10. வளைந்து வளைந்து செல்பவன்,
விரும்பும் ஊரில் உன்னைச் சேர்ப்பான். அவன் யார்?
-
----------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
Re: பச்சை வீட்டில் சிவப்பு வாசல் - விடுகதைகள்
1 விரல்கள்
2 வாழை( வாழை குலை + வாழைப்பூ)
3 மாதுளையா ? ?
4 வேப்பம் பூ + வேப்பங்காய்
5 ஆகாயம் + நக்ஷத்திரம்
6 வெற்றிலைப் போட்ட வாய் /உதடு
7 கண் இமைகள்
8 நாய்க்குடை
9 கிளி
10 ரயில்வண்டி
ரமணியன்
2 வாழை( வாழை குலை + வாழைப்பூ)
3 மாதுளையா ? ?
4 வேப்பம் பூ + வேப்பங்காய்
5 ஆகாயம் + நக்ஷத்திரம்
6 வெற்றிலைப் போட்ட வாய் /உதடு
7 கண் இமைகள்
8 நாய்க்குடை
9 கிளி
10 ரயில்வண்டி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Re: பச்சை வீட்டில் சிவப்பு வாசல் - விடுகதைகள்
1.கடிகாரம். (புரியவில்லை)
2.வாழைமரம்.
3.மிளகாய்.
4.பூசணிக்காய்.
5.வானம்.
6.பச்சைக்கிளி.
7.கண் இமை.
8.காளான்.
9.புத்தகம்.
10.ரயில்.
நன்றி- கருப்புசாமி,சோழதாசன்பட்டி, அரவக்குறிச்சி (tamilhindu)
2.வாழைமரம்.
3.மிளகாய்.
4.பூசணிக்காய்.
5.வானம்.
6.பச்சைக்கிளி.
7.கண் இமை.
8.காளான்.
9.புத்தகம்.
10.ரயில்.
நன்றி- கருப்புசாமி,சோழதாசன்பட்டி, அரவக்குறிச்சி (tamilhindu)
Guest- Guest
Similar topics
» சிவப்பு நிறத்தவனுக்கு குடுமி மட்டும் பச்சை…(விடுகதைகள்)
» கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !!
» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
» சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல மாவட்டங்கள் விவரம்
» செப்டம்பர் 6-ல் வெளியாகும் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’
» கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !!
» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
» சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல மாவட்டங்கள் விவரம்
» செப்டம்பர் 6-ல் வெளியாகும் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|