ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

+2
பாலாஜி
ராஜா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ராஜா Wed Nov 09, 2016 11:35 am

எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கோமாளி , நிறவெறியர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட டிரம்ப்ஐ விட மிகவும் பின்தங்கி உள்ளார். எதிர்பாராத அதிசயம் புன்னகை


தற்போதைய நிலவரப்படி

ஹிலாரி = 215
டிரம்ப் = 244
270 (needed)

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  4gUEtKqxRGeHOGvUNNch+uselection2016
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by பாலாஜி Wed Nov 09, 2016 12:04 pm

ஹிலாரி எளிதாக வெற்றி பெறுவார் என்று நினைத்தோம் ... ஆனால் நடந்தது வேறு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ராஜா Wed Nov 09, 2016 12:36 pm

டிரம்ப் 266 இன்னும் 4 இடங்களே தேவை , உலகின் மிக அதிக அதிகாரம் படைத்த மனிதனாக மாற புன்னகை


அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  0bvNQwAARbSmFjGh0kRc+uselection2016
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ராஜா Wed Nov 09, 2016 1:07 pm

டிரம்ப் வெற்றி பெற்று விட்டார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by பாலாஜி Wed Nov 09, 2016 1:15 pm

ட்ரம்ப் வெற்றி ..இது என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை .

மோடியின் அறிவிப்பு மற்றும் ட்ரம்ப் வெற்றியால் ரத்த களறி ஆன இந்திய பங்கு சந்தைகள் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ayyasamy ram Wed Nov 09, 2016 1:27 pm

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  OeZFT8fVTlGBXdrL0K6w+us_list_3074132a

-
ட்ரம்ப் வெற்றி வாய்ப்புகளால் சரிந்த அமெரிக்க பங்குச்சந்தை
-
அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை எல்லாம்
பொய்யாக்கி ட்ரம்ப் முன்னிலை பெற்று வெற்றி
வாய்ப்பை நெருங்கிவரும் நிலையில் அமெரிக்க
பங்குச்சந்தை சரிவு கண்டுள்ளது.

நியூயார்க் பங்குச்சந்தையின் டோ பீச்சர்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது.
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ayyasamy ram Wed Nov 09, 2016 1:31 pm

ட்ரம்ப் வெற்றியைக் கொண்டாடும் அவரது ஆதரவாளர்கள்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  JvUTjqlQqh4L1lCCYz9w+USA-ELECTION_30741_3074134a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ayyasamy ram Wed Nov 09, 2016 1:36 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by T.N.Balasubramanian Wed Nov 09, 2016 1:39 pm

சைனாவின் ஜோசிய குரங்கும் ,
சென்னையின் சாணக்யா மீனும் ,
ட்ரம்ப் தான் ஜெயிப்பார் என்று ஏற்கனவே
கூறி இருக்கிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by M.Jagadeesan Wed Nov 09, 2016 2:07 pm

டிரம்புக்கு வாழ்த்துக்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum