Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’
Page 1 of 1
முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’
[img]
[/img]
-
பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும்
படம் ‘மோகனா’. மொட்டை ராஜேந்திரன்,
கல்யாணி நாயர், உமா, ஆகி யோரும் நடிக்கிறார்கள்.
“நாடகத் துறையில் உள்ள கலைஞர்களின்
வாழ்க்கையைப் பற்றி இப்படம் விளக்கும்.
இது முழு நீள நகைச்சுவை படம்,” என்கிறார்
இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஏ.ஆனந்த்.
–
———————————-
தமிழ்முரசு
![முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’ Iq9508](https://2img.net/h/oi66.tinypic.com/iq9508.jpg)
-
பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும்
படம் ‘மோகனா’. மொட்டை ராஜேந்திரன்,
கல்யாணி நாயர், உமா, ஆகி யோரும் நடிக்கிறார்கள்.
“நாடகத் துறையில் உள்ள கலைஞர்களின்
வாழ்க்கையைப் பற்றி இப்படம் விளக்கும்.
இது முழு நீள நகைச்சுவை படம்,” என்கிறார்
இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஏ.ஆனந்த்.
–
———————————-
தமிழ்முரசு
Re: முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’
இந்தியில் கால்பதிக்கும் அஜித்!
-
![முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’ 8df3az03RLK07usMRKFb+4fa4c-gk8c6jpv-bmp](https://www.filepicker.io/api/file/8df3az03RLK07usMRKFb+4fa4c-gk8c6jpv-bmp.jpg)
-
–
சமீபகாலமாக, தமிழில் உருவாகும் சில படங்கள்
இந்தியிலும் வெளியாகி, வெற்றி பெற்று வரும்
நிலையில், அஜித் நடித்து வரும், 57வது படத்தையும்,
இந்தியில்,’டப்’ செய்து, வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதன் காரணமாக, அப்படத்தில், இந்தி நடிகர் ஒருவர்
வில்லனாக நடித்தால், வியாபார ரீதியாக,
‘ஒர்க் அவுட்’டாகும் என்பதால் தற்போது, விவேக் ஓபராயை,
வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
–
—————————————–
— சினிமா பொன்னையா
-
![முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’ 8df3az03RLK07usMRKFb+4fa4c-gk8c6jpv-bmp](https://www.filepicker.io/api/file/8df3az03RLK07usMRKFb+4fa4c-gk8c6jpv-bmp.jpg)
-
–
சமீபகாலமாக, தமிழில் உருவாகும் சில படங்கள்
இந்தியிலும் வெளியாகி, வெற்றி பெற்று வரும்
நிலையில், அஜித் நடித்து வரும், 57வது படத்தையும்,
இந்தியில்,’டப்’ செய்து, வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதன் காரணமாக, அப்படத்தில், இந்தி நடிகர் ஒருவர்
வில்லனாக நடித்தால், வியாபார ரீதியாக,
‘ஒர்க் அவுட்’டாகும் என்பதால் தற்போது, விவேக் ஓபராயை,
வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
–
—————————————–
— சினிமா பொன்னையா
Re: முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’
காமெடி வேடத்தில் டி.ராஜேந்தர்!
-
![முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’ XoRjIb4XQFi3JzyTqvrk+T-Rajendar-TR-740x431@2x-1024x596](https://www.filepicker.io/api/file/XoRjIb4XQFi3JzyTqvrk+T-Rajendar-TR-740x431@2x-1024x596.jpg)
-
விஜய்மில்டன் இயக்கியுள்ள, கடுகு படத்தில்
நாயகனாக நடிக்கயிருந்தவர், டி.ராஜேந்தர்.
ஆனால், கடைசி நேரத்தில், அப்படத்தில் இருந்து
விலகிய அவர் தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில்,
விஜயசேதுபதி நடித்துள்ள, கவண் என்ற படத்தில்,
காமெடியனாக நடித்துள்ளார்.
‘லேட்டஸ்ட்’ காமெடியன்கள் எல்லாம் மிரண்டு போகும்
அளவுக்கு, காமெடி காட்சிகளில் அதிக, ஈடுபாடுடன்
நடித்துள்ள தாடிக்காரர், தொடர்ந்து காமெடி
வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக
கூறுகிறார்.
–
———————————-
— சினிமா பொன்னையா
-
![முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’ XoRjIb4XQFi3JzyTqvrk+T-Rajendar-TR-740x431@2x-1024x596](https://www.filepicker.io/api/file/XoRjIb4XQFi3JzyTqvrk+T-Rajendar-TR-740x431@2x-1024x596.jpg)
-
விஜய்மில்டன் இயக்கியுள்ள, கடுகு படத்தில்
நாயகனாக நடிக்கயிருந்தவர், டி.ராஜேந்தர்.
ஆனால், கடைசி நேரத்தில், அப்படத்தில் இருந்து
விலகிய அவர் தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில்,
விஜயசேதுபதி நடித்துள்ள, கவண் என்ற படத்தில்,
காமெடியனாக நடித்துள்ளார்.
‘லேட்டஸ்ட்’ காமெடியன்கள் எல்லாம் மிரண்டு போகும்
அளவுக்கு, காமெடி காட்சிகளில் அதிக, ஈடுபாடுடன்
நடித்துள்ள தாடிக்காரர், தொடர்ந்து காமெடி
வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக
கூறுகிறார்.
–
———————————-
— சினிமா பொன்னையா
Re: முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’
![முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’ RfBZo2IFRjuefpkIHic6+manal_3064820f](https://www.filepicker.io/api/file/RfBZo2IFRjuefpkIHic6+manal_3064820f.jpg)
-
விசு இயக்கிய, மணல் கயிறு படத்தின் இரண்டாம்
பாகம், 36 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.
இப்படத்திலும், விசு மற்றும் எஸ்.வி.சேகர் நடிக்க,
கதாநாயகனாக, எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்
சேகர் நடித்துள்ளார்.
முதல் பாகத்தில், தனக்கு எந்தமாதிரி பெண் வேண்டும்
என்று, 10 கண்டிஷன் போடுவார், எஸ்.வி.சேகர். ஆனால்,
இரண்டாம் பாகத்தில், கதாநாயகி பூர்ணா, தனக்கு வரும்
கணவன் குறித்து, 10 கண்டிஷன்களை போடுகிறார்.
–
————————————-
—சி.பொ.,
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முழுநீள காமெடி த்ரிலராக தயாராகிறது கோணாங்கிகள்!
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» விஸ்வரூபம் முழுநீள திரைப்படம்
» மனமோகனா… ஆஆ மன மோகனா… ஆ ஆ என் உயிர் கண்ணா
» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» விஸ்வரூபம் முழுநீள திரைப்படம்
» மனமோகனா… ஆஆ மன மோகனா… ஆ ஆ என் உயிர் கண்ணா
» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|