Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலஸ்ட்ரால்
Page 1 of 1
கொலஸ்ட்ரால்
'கொலஸ்ட்ரால்'(Cholesterol) என்றால் என்ன ? | ||
கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுபோன்ற, கொழுப்பு போன்ற பொருள். மனித உயிர் அனுக்கள் (நீமீறீறீ) உட்பட எல்லா விலங்கு உயிர் அளுக்களிளும் இது இருக்கும். இது உடல் முழுதும், குறை அடர்த்தி லிபோபிரோட்டீன் (LDL)அதிக அடர்த்தி லிபோபிரோட்டீன்(HDL)எனப்படும் லிபோபுரோட்டின்கள் மூலம் எடுத்துக்சொல்லப்படுகிறது. லிஞிலி என்பது அடிக்கடி 'கெட்ட' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு உங்கல் இதய நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும். என்றும் குறிக்கப்படுகிறது. பிஞிலி என்பது வழக்கமாக, 'நல்ல' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு இதயநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் குளிக்கப்படுகிறது. (இரண்டு சொற்களும் இரத்த கொலாஸ்ட்ராலையே குறிக்கும். இவற்றை உணவுப்பொருட்களை நீங்கள் பார்க்க முடியாது) விரும்பத்தக்க (வீபீமீணீறீ) இரத்த கொலாஸ்டிராலின் அளவு 200 mgm/dl (5.17 mmol/l)கு குறைவானதாகும். | ||
ஏன் கொலாஸ்டிரன் முக்கியமானது ? | ||
உங்கள் உடல், கொலாஸ்டிராலை கீழ்க்கன்டவற்றுக்குப் பயன்படுத்துகிறது:
| ||
அளவுக்கதிகமான கொலஸ்டிரால் ஏன் தீங்கானது ? | ||
அளவுக்கதிகமான கொலஸ்டிரால், மற்றும் பிற கொழுப்புகள் தமணிகளின் சுலற்றில் படிந்து அவற்றை கொட்டி படுத்துகின்றன. இதன் விறைவாக:
| ||
உடல் எங்கிருந்து கொலாஸ்டிரலைப் பெறுகிறது ? | ||
i.உங்கள் உணவிலிருக்கும் கொழுப்புப்பொருட்கள், டிரோட்டீன், சர்க்கரை பொருட்களிலிருந்து உங்கள் ஈரல் குலை (றீவீஸ்மீக்ஷீ) யும் பிற இழைமங்களும் உங்களுக்குத் தேவையான கொலாஸ்டிரலைத் தயாரிக்கின்றன. ii.உணவுசார்ந்த கொலாஸ்டிராலை நீங்கள் விலங்கு அடிப்படையான உணவுப்பொருட்களிலிருந்து பெறுகிறீர்கள் தாவர உணவுகளில் அரிதாக கொலாஸ்டிரால் பெற்றிருக்கும். | ||
கொலாஸ்டிரலை அளிக்கும் உணவுவகைகள் | ||
| ||
உங்கள் உணவில் கொழுப்பு | ||
உணவில் பலவகை கொழுப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடல் உடல் நிலையில் வெவ்வேறு தாக்குதல்களை ஏற்படுத்து கின்றன: 1. செறிவான (saturated) கொழுப்பு இவை பெரும்பாலும் விலங்குகளிநிலிருந்து பெறப் படுகின்றன. தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், தோக்கோ, வெண்ணெய் போன்ற காய்கறி கொழுப்புகளும் சிறந்த ஆதாரங்களாகும் இவை வழக்கமாக தீய கொலஸ்டிரல் மட்டத்தை (LDL) அதிகரிக்கும். 2. பல் நிறை செறிவூட்ட மில்லாத (poly unsaturated) கொழுப்பு இவை முக்கியமாக காய்களி ஆதாரமாக கிடைத்து, உடலின் மொத்த கொலாஸ்டிரல் மட்டத்தைக் குறைக்க உதவுகின்றன. கூல எண்ணெய் (corn-oil) சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் முதலியலை சில உதாரணங்களாகும். சார்டின்ஸ் (sardines) எனப்படும். பத்னச் இறு கடல் மீண்டும் கானங்கொளுத்தி (mackerel) எனும் மீன் போன்ற சில வகை மீன் களிலும் பல்நிறை செறியூட்ட மில்லாத கொழுப்பு அதிகம் உள்ளது. 3. ஒரே நிறை செறிவூட்டமில்லாத (monounscturcted) கொழுப்பு ஆலிவ், பட்டாணி, என், மற்றும் கேனோலா (canola) எண்ணைய்களில் இது இரக்கும். இந்தக்கொழுப்புப்பொருட்கள் கொலாஸ்டிராலைக் குறைக்க உதவலாம். ஆய்வுகள், இவை நல்ல கொலாஸ்டிரால் அளவை அதிகரிக்கும் என்றும் காட்டுகின்றன. | ||
உங்கள் இரத்த கொலஸ்டிரால் அழலைக் குறைத்தல் | ||
உஙக்ள் உண்ணும் பழக்கத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கீழே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன: 1. உங்கள் எடையைக் கவனியுங்கள்
2. குறைந்த கொழுப்புப்பொருட்களை (முக்கியமாக விலங்கு கொழுப்புகளை உண்ணுங்கள்
3. உங்கள் உட்கொள்ளும்காலோரிகளைப்பரிசீலியுங்கள்
4. வாரத்திற்கு ஒரு முறை என்று பொரிக்கப்பட்ட (fried)உணவு என்று குறைத்துக் கொள்ளுங்கள்
5. தேங்காய் பால் நிறைந்த உணவுப்பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ளுங்கள்.
6. கீழ்க்கண்டவைற்றை அதிகமாக உண்ணுங்கள்
7. அளவோடு கீழ்க்ண்டவைற்றை உண்ணுப்வன்
| ||
சில உணவுப்பொருட்களில் கொலஸ்ட்ரால் உள்ள அளவு | ||
![]() உங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் CGH டைடெக்டிஸ் மற்றும் கேடரிஸ் (dietetics & catering) தூறையோடு 6850 3333 எனும் தொலைபேசி என்னில் தொடர்பு கொள்ளுங்கள். | ||
நன்றி -- இது சிங்கப்பூரில் மருத்துவ மனையில் கிடைத்த தகவல்...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது?
» கொலஸ்ட்ரால் அறிவோம்!
» சர்தார்ஜிகளின் அட்டகாசம்
» அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
» கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்
» கொலஸ்ட்ரால் அறிவோம்!
» சர்தார்ஜிகளின் அட்டகாசம்
» அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
» கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|