ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை கலங்க வைத்த பதிவு

+4
GunasekarenS
T.N.Balasubramanian
ChitraGanesan
ayyasamy ram
8 posters

Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty கண்களை கலங்க வைத்த பதிவு

Post by ayyasamy ram Sat Nov 05, 2016 8:05 am

கண்களை கலங்க வைத்த பதிவு
படித்தது பகிர்கிறேன்
-----
ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின்
பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.
-
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !
-
மாணவர்கள் எழுதி முடித்தவுடன்,
டீச்சர் சொல்கிறார் -
-
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே,
அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த
நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
-
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
-
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின்
பெயரிலும்ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற
மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான

வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட
தாளைக் கொடுத்தார்.
-
-----------------------------------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by ayyasamy ram Sat Nov 05, 2016 8:05 am


-
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து
படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே

சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு
சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள்
இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?”



அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !


அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை
மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.


தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு
மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது
-
.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த

மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான்.
பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம்
அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.


-
இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான
ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு

சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த

மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.


-
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை

செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.

பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த,
ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர்
கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?”
-
என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர்
அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத்
தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்
கொண்டே இருப்பான்”
-

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்

தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
-

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -


“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.

இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது

பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.


-
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -

பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு
ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.


-
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர்
சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி
தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
-

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -


“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்

உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை
வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து
வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த
தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான்
உதவியது.”
-

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து

கதறி அழுகின்றனர்..,


-
ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை
கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -
எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.


-
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை

அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.


நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர்
விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம்
அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,

அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.


-
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை
-
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி
விடுகிறோம்.

கூடாது என்றல்ல.
-
அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில்
சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக

மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த
சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது
இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !


-
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை
எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !


நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.


வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே
தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும்
மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by ChitraGanesan Sat Nov 05, 2016 10:39 am

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by T.N.Balasubramanian Sat Nov 05, 2016 12:35 pm

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை
கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -
எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.


-
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை

அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.


நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர்
விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம்
அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,

அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.


-
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை
-
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி
விடுகிறோம்.

மிக மிக அருமையாக இருக்கிறது .
சமீப காலங்களில் வந்ததில் ,ரசிக்கும்படியாக இது இருக்கிறது .

நன்றி ayyasami ram .

"கண்களை கலங்க வைத்த பதிவு படித்தது"

ஆமாம் எங்கே படித்தது ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by ayyasamy ram Sat Nov 05, 2016 12:52 pm


"கண்களை கலங்க வைத்த பதிவு படித்தது"
-
வாட்ஸ் அப் - பகிர்வில் படித்தது
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by GunasekarenS Sat Nov 05, 2016 7:46 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 103459460 கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834
பாராட்டுக்கள்.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by விமந்தனி Mon Nov 07, 2016 10:00 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834


கண்களை கலங்க வைத்த பதிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகண்களை கலங்க வைத்த பதிவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கண்களை கலங்க வைத்த பதிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by கண்ணன் Wed Nov 09, 2016 10:14 am

கண்களை கலங்க வைத்த பதிவு 103459460
இது மாதிரி நிகழ்வுகள் நல்ல நடத்தையை கற்றுத் தரும்.
கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2016 3:06 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834 கண்களை கலங்க வைத்த பதிவு 103459460 கண்களை கலங்க வைத்த பதிவு 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by உமா Wed Nov 09, 2016 3:14 pm

நல்ல பதிவு கண்களை கலங்க வைத்த பதிவு 1571444738



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கண்களை கலங்க வைத்த பதிவு Empty Re: கண்களை கலங்க வைத்த பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum