ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயரில் மாற்றம் தேவை...

+2
பாலாஜி
முனைவர் ம.ரமேஷ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request என் பெயரில் மாற்றம் தேவை...

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Nov 04, 2016 1:02 pm

என் பெயரில் மாற்றம் தேவை...
கவியருவி ம.ரமேஷ் என்பதை முனைவர் ம.ரமேஷ் என்று மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by பாலாஜி Fri Nov 04, 2016 4:40 pm

பெயர் மாற்றப்பட்டது .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Nov 04, 2016 6:29 pm

பெயர் மாற்றம் செய்தமைக்கு மகிழ்ச்சி...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by சிவனாசான் Fri Nov 04, 2016 8:48 pm

என் பெயரையும் மாற்றம் செய்யுமாறு அன்புடன் கோருகின்றேன், P.S.T.ராஜன் என்பதை சிவனாசான் என்று..........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by M.Jagadeesan Fri Nov 04, 2016 8:48 pm

ஈகரையில் மூன்று முனைவர்கள் !

1 . முனைவர் S . சௌந்திர பாண்டியன் .

2 . முனைவர் ப . குணசுந்தரி இராமலிங்கம் .

3 . முனைவர் ம . இரமேஷ் .

நான் ஈகரைக்கு வருவதற்கு முன்பாக எத்தனை முனைவர்கள் இருந்தார்களோ தெரியவில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by சிவனாசான் Sat Nov 05, 2016 10:21 pm

இப்பகுதியை நிர்வாகம் கவனிக்க வில்லையோ....?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by T.N.Balasubramanian Sun Nov 06, 2016 9:13 am

P.S.T.Rajan wrote:இப்பகுதியை   நிர்வாகம்   கவனிக்க வில்லையோ....?
மேற்கோள் செய்த பதிவு: 1226249

அய்யா PST Rajan அவர்களே ,
உங்கள் வேண்டுதல் , தலைமை நடத்துனர்களால் ,கவனிக்கப்படும் .
பெயர் மாற்றம், செய்வதற்கு ,தலைமைகளால்தான் முடியும் .
ஈகரையில் யாவரும், ஆர்வம் காரணமாக இணைந்து,  வெவ்வேறு பதவிகளில் உள்ளனர் .
அவர்கள் ஜீவாதாரத்துக்காக வேறு வேலையில் ஈடுபட்டுள்ளனர் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் ,
சுய குடும்ப தேவைகளையும் ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு , ஈகரை மேன்மைக்கு பாடுபடுகிறார்கள் .
தயைசெய்து புரிந்து கொள்ளவும்.

நீங்கள் வேண்டுதல் விடுத்தது 4 ம்  தேதி இரவு 8.48 .
நிர்வாகம் கவனிக்கவில்லையா நீங்கள் என  குற்றம் காண்பது  5 ம் தேதி இரவு  10.21

பொறுமை காக்கவும் .

2 1/4 வருடம் முன்னால் நீங்க ஈகரையில் இணைந்தாலும், உங்கள் பெயரை தமிழ்படுத்தவேண்டுமென
நினைப்பதே இப்போதுதானே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by பாலாஜி Mon Nov 07, 2016 12:51 pm

சிவனாசான் wrote:என் பெயரையும் மாற்றம் செய்யுமாறு அன்புடன் கோருகின்றேன், P.S.T.ராஜன் என்பதை சிவனாசான் என்று..........
மேற்கோள் செய்த பதிவு: 1226150

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்ய பட்டது ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by பாலாஜி Mon Nov 07, 2016 1:04 pm

சிவனாசான் wrote:இப்பகுதியை நிர்வாகம் கவனிக்க வில்லையோ....?
மேற்கோள் செய்த பதிவு: 1226249

பெயர் மாற்றம் செய்வதற்கு என்றே கீழ் கண்ட சுட்டி பயன்படுத்த படுகின்றது ..

http://www.eegarai.net/t1813p975-topic

இதில் உங்கள் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக கவனத்திற்கு வந்து இருக்கும் .
வேறு ஒரு உறுப்பினர் துவங்கிய திரி அதனால் இந்த தாமதம் என்று நினைக்கின்றேன் . ரமணியன்
அய்யா சொல்லுவது போல விடுமுறை தினம் வேறு ....




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by சிவனாசான் Wed Nov 09, 2016 3:33 am

மிக்க நன்றி ஜி அவர்களே நன்றி. >சிவனாசான்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: என் பெயரில் மாற்றம் தேவை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum