ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

Top posting users this week
ayyasamy ram
இட்லி என்ன இசம்? Poll_c10இட்லி என்ன இசம்? Poll_m10இட்லி என்ன இசம்? Poll_c10 
heezulia
இட்லி என்ன இசம்? Poll_c10இட்லி என்ன இசம்? Poll_m10இட்லி என்ன இசம்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி என்ன இசம்?

+3
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
7 posters

Go down

இட்லி என்ன இசம்? Empty இட்லி என்ன இசம்?

Post by ayyasamy ram Thu 3 Nov 2016 - 15:46

‘இட்லி வெந்திருக்கு’ன்னு சொன்னா ‘ஆப்டிமிஸம்’.
‘இட்லி வேகலை’ன்னு சொன்னா ‘பெஸிமிஸம்’.
‘இட்லியெல்லாம் சுட முடியாது, போடா’ன்னு
பொண்டாட்டி சொன்னா ‘ஃபெமினிசம்’.

‘இட்லிய சுட்டது யாரு’ன்னு பரபரப்பு கிளப்பினா
அது ‘ஜர்னலிசம்’.
இட்லி ‘அரசாள்வோர் சாப்பிட்ட பிறகுதான் நமக்கு’ன்னு
சொன்னா ‘இம்பீரியலிசம்’.

இட்லியை வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம்
‘போஸ்ட் மாடர்னிசம்’.

இட்லி மேல ‘மேட் இன் இந்தியா’ன்னு சீல் வச்சா அது
‘நேஷனலிசம்’.

‘இட்லி உனக்குக் கிடையாது’ன்னா அது
‘ஃபாஸிசம்’.

‘இட்லி என்னடா சிறுத்துப் போயி கிடக்குது’ன்னு
சொன்னா ‘ரேசிசம்’.

இட்லி காசு கொடுத்தாதான் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கறது
‘ரியலிசம்’.

‘இதுக்கு மேல இட்லி கிடையாது’ன்னு சொன்னா
‘கேப்பிடலிசம்’.

கடைசியா, ‘இட்லியேவேணா… எந்திரிச்சு போ,
நாயே’ன்னா ‘கவுண்டரிசம்’.

எனக்கு எவ்வளவு கவலைகள் என பட்டியலிட்டுப் பார்த்தால்,
‘எனக்கு இவ்வளவு கவலைகளா?’ எனப் புதிதாக ஒரு
கவலையும் பட்டியலில் இணைந்து விட்டது.

—————————————-
– ராஜா ஷா

முக நூலில் ரசித்தது- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82833
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இட்லி என்ன இசம்? Empty Re: இட்லி என்ன இசம்?

Post by மாணிக்கம் நடேசன் Thu 3 Nov 2016 - 16:23

எப்படி இருந்தாலும் இட்லி இடலி தானே ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இட்லி என்ன இசம்? Empty Re: இட்லி என்ன இசம்?

Post by பாலாஜி Thu 3 Nov 2016 - 18:16

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இட்லி என்ன இசம்? Empty Re: இட்லி என்ன இசம்?

Post by T.N.Balasubramanian Thu 3 Nov 2016 - 22:23

இசம் எல்லாம் தெரியாது . வசம்தான் தெரியும்
எந்த ஹோட்டல் போனாலும் , இட்லி என் வசம் அல்லது
இட்லிவசம் நான்

உடம்பிற்கு கெடுதல் செய்யாத ஒரே பண்டம் இட்லிதான்    

மறுப்பிசம் உண்டா எவரிடமிருந்தாவது ??

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இட்லி என்ன இசம்? Empty Re: இட்லி என்ன இசம்?

Post by ஜாஹீதாபானு Fri 4 Nov 2016 - 18:57

இட்லி என்ன இசம்? 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இட்லி என்ன இசம்? Empty Re: இட்லி என்ன இசம்?

Post by M.Jagadeesan Fri 4 Nov 2016 - 19:56

T.N.Balasubramanian wrote:இசம் எல்லாம் தெரியாது . வசம்தான் தெரியும்
எந்த ஹோட்டல் போனாலும் , இட்லி என் வசம் அல்லது
இட்லிவசம் நான்

உடம்பிற்கு கெடுதல் செய்யாத ஒரே பண்டம் இட்லிதான்    

மறுப்பிசம் உண்டா எவரிடமிருந்தாவது ??

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226028

ஐயா !

நான் மறுக்கிறேன் .நான் எப்போது ஹோட்டலுக்குச் சென்றாலும் ஆனியன் ரவா தோசைதான் ஆர்டர் செய்வேன் . தினமும்தான் வீட்டில் இட்டலி சாப்பிடுகிறோம் ; எனவே மாறுதலுக்காக ரவா தோசைதான் எனக்குப் பிடிக்கும் . கிருஷ்ணம்மாவைக் கேட்டால் பக்குவம் சொல்வார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இட்லி என்ன இசம்? Empty Re: இட்லி என்ன இசம்?

Post by சிவனாசான் Fri 4 Nov 2016 - 22:10

நல்லா இசம் பதிவு செய்துள்ளார் அய்யா>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இட்லி என்ன இசம்? Empty Re: இட்லி என்ன இசம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum