Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆறு ஆறிவு மட்டும்தான் நமக்கு இருக்கிறதா?
Page 1 of 1
ஆறு ஆறிவு மட்டும்தான் நமக்கு இருக்கிறதா?
-
மனிதர்களுக்கு ஐந்து புலனறிவுகள் மட்டுமே உண்டு.
ஆறாவது பகுத்தறிவு என்பது மரபான நம்பிக்கை.
மரத்துக்கு ஓரறிவு தொடுதல்; நத்தைகளுக்கு
இரண்டறிவு – தொடுதல், சுவை;
எறும்புகளுக்கு மூன்றறிவு – தொடுதல், சுவை, முகர்தல்;
தேனீக்களுக்கு நான்கறிவு -தொடுதல், சுவை, முகர்தல்,
பார்வை;
பாலூட்டிகளுக்கு ஐந்தறிவு – தொடுதல், சுவை, முகர்தல்,
பார்வை, கேட்டல் போன்றவை உண்டு.
–
இவற்றைத் தாண்டி மனிதர்களுக்கு ஆறாவது அறிவான
பகுத்தறிவு உண்டு.
–
இந்த இடத்தில் சில உயிரினங்களுக்குக் குறிப்பிட்ட
ஒரு அறிவு-உணர்திறன் அதிகமாக இருப்பதையும்
குறிப்பிட்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக,
பல பாலூட்டிகளுக்குப் பார்வையைவிட மோப்பத்திறன்
அதிகம். ஆனால், மனிதர்களுக்கோ முகரும் திறன்
ஒப்பீட்டளவில் குறைவு. மனித மூதாதைகளின் வாழ்க்கை
முறை காரணமாக, இந்த இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.
–
ஐந்துக்கு மேல்
–
பகுத்தறிவை விடுத்து, நமக்கு உள்ள மற்ற புலனறிவுகள்
ஐந்து என்பது மரபான நம்பிக்கை. ஆனால், நம்முடைய
புலனறிவுகள் ஐந்தோடு நின்றுவிடவில்லை என்று நவீன
கால விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நம்முடைய அறிவு அ
தாவது உணர்ச்சிகளை அறியும் திறனை எப்படி வகைப்
படுத்தினாலும், ஐந்து அறிவுகளைவிட அதிகமாகவே
நமக்கு உண்டு என்பதுதான் அறிவியல்பூர்வ உண்மை.
–
இப்படிப்பட்ட மரபு சாராமல் நமக்கு உள்ள உணர்திறன்கள்
என்று எடுத்துக்கொண்டால் வலியை உணரும் தன்மை
(nociception), வெப்பத்தை உணரும் தன்மை
(thermoception), நகரும்போதும்-நடக்கும்போதும்
உடலைச் சமநிலையில் வைத்திருக்கும் தன்மை
(equilibrioception)… இப்படி நமக்குள்ள கூடுதல்
அறிவுத் துறைகளைப் பட்டியலிடலாம்.
–
மனிதர்களுக்கு இல்லாதது
–
மனிதர்களைப் போலவே உயிரினங்களுக்கும், மரபாக
வகுக்கப்பட்ட அறிவுத் துறைகளைக் காட்டிலும் கூடுதல்
அறிவுகள் உண்டு. பல உயிரினங்களால் மின்காந்தப்புலம்
(பறவைகள்), நீர் அழுத்தம், நீரோட்டம் (கடல் வாழ்
உயிரினங்கள்) போன்றவற்றை உணரும் அறிவு உண்டு.
இந்த அறிவு எதுவும் மனிதர்களுக்குக் கிடையாது.
–
———————————–
ஆதி
தி இந்து
Similar topics
» வாழும் தகுதி இருக்கிறதா நமக்கு?
» “நமக்கு சூடு சொரணை இருக்கிறதா?"
» ரசிகர்களுக்காக 7 ஆம் ஆறிவு படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்: சூர்யா
» நீ மட்டும்தான்!!!
» அது மட்டும்தான் நாம்
» “நமக்கு சூடு சொரணை இருக்கிறதா?"
» ரசிகர்களுக்காக 7 ஆம் ஆறிவு படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்: சூர்யா
» நீ மட்டும்தான்!!!
» அது மட்டும்தான் நாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|