ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள்

Go down

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள் Empty தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள்

Post by ayyasamy ram Sun Oct 16, 2016 8:03 am


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக
மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக்
கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை
பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படுகிறது.
-
அதனைப் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறலாம்
சில மாதிரி வினா விடைகள்:
-
1. கடைசி சந்தல அரசனை தோற்கடித்தவர் - குத்புதீன் ஐபக்

2. ராஜபுத்திரர்களின் சமுதாய அமைப்பு எதன் அடிப்படையில்
இருந்தது - நிலமானிய முறை

3. ராஜபுத்திர பெண்கள் பின்பற்றிய பழக்கம் - ஜவ்ஹர் முறை

4. ஜவ்ஹர் முறை என்பது - போரின் தோல்வியெனில் தீக்குளித்தல்

5. ராஜபுத்திரர்கள் எந்த இடத்தில் சமணர் கோவிலை கட்டினர்
- தில்வாரா

6. முகமது கஜினியன் காலம் - கி.பி.990 - 1030

7. இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்து வந்த மன்னன்
- முகமது கஜினி

8. முகமது கஜினியின் தந்தை - சபக்திஜின்

9. முகமது கஜினியின் தலைநகரம் - இன்றைய ஆப்கானில்
உள்ள கஜினி

10. முகமது கஜினி பஞ்சாப் மீது படையெடுத்தது எப்போது - 1001
-
--------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள் Empty Re: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள்

Post by ayyasamy ram Sun Oct 16, 2016 8:10 am

-
11. பெஷாவாரில் நடந்த போரில் முகமது கஜினியிடம் தோல்வி
கண்ட மன்னன் - ஜெயபாலன்

12. முகமது கஜினி மீண்டும் பஞ்சாப் மீது படையெடுத்த ஆண்டு
- 1008

13. முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நடைபெற்றது
எப்போது - 1025

14. முகமது கஜினியின் இந்தியாவின் மீது எத்தனை முறை
படையெடுத்தார் - 17

15. முகமது கஜினி படையெடுப்பின் நோக்கம் -
விலை மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு

16. முகமது கோரியின் காலம் - 1173 - 1206

17. குத்புதீன் ஐபக் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1206

18. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்

19. குத்புதீன் ஐபக்கை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் - இல்டுமிஷ்

20. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் - இல்டுமிஷ்
-
-----------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள் Empty Re: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள்

Post by ayyasamy ram Sun Oct 16, 2016 8:10 am


21. இல்டுமிஷ் காலத்தில் சீனாவைத் கைப்பற்றியவர்
- செங்கிஸ்கான்

22. இல்டுமிஷ் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்
- மகள் ரசியா

23. செங்கிஸ்கான் யார் - மங்கோலியத் தலைவன்

24. தில்லி சுல்தானிய அரசின் முதல் பெண் அரசி - ரசியா

25. ரசியாவைச் சிறைப்பிடித்தவர் -
பாடிண்டா பகுதி ஆளுநர் அல்தூனியா

26. ரசியாவை மனழம் புரிந்தவர் - சிறை எடுத்த அல்தூனியா

27. அல்துனியா - ரசியா இருவரும் (கணவன்-மனைவி) தில்லி
மீது படையெடுத்த ஆண்டு - 1240

28. ரசியாவின் தில்லி படையெடுப்பில் நிகழந்தது என்ன
- கணவன்-மனைவி இருவரும் கொல்லப்பட்டனர்

29. அடிமை வம்சத்தில் மிக முக்கியமான அரசன் - பால்பன்

30. பால்பன் யாருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றார்
- நாசிர் உத்தின் முகமது
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள் Empty Re: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள்

Post by ayyasamy ram Sun Oct 16, 2016 8:11 am

-
31. பால்பன் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1266

32. வங்காளக் கலகம் ஒடுக்கப்பட்ட ஆண்டு - 1279

33. இப்ராஹிம் லோடி பானிபட்போரில் யாரிடம் தோற்றார்
- பாபர்

34. பால்பன் வைத்திருந்த வலிமை வாய்ந்த படை
- ஒற்றர் படை

35. பால்பனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்
- ஜலாலுதீன் கில்ஜி

36. கில்ஜி வம்சத்தின் காலம் - 1290 - 1320

37. ஜலாலுதீன் கில்ஜி எத்தனை ஆண்டுகள் ஆட்சி
செலுத்தினார் - 6 ஆண்டுகள்

38. அலாவுதீன் கில்ஜி யார் - ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன்

39. அலாவுதீன் கில்ஜி பெரும் பொருள் குவித்த படையெடுப்பு
- தேவகிரி படையெடுப்பு

40. அலாவுதீன் கில்ஜி தம் மாமன் ஜலாலுதீன் கில்ஜியை
எவ்வாறு கொன்றார் - வெற்றிக்கு வாழ்த்து கூற வந்தபோது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள் Empty Re: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள்

Post by ayyasamy ram Sun Oct 16, 2016 8:11 am



41. அலாவுதீன் கில்ஜி சிற்றூரை முற்றுகையிட்டு தோற்கடித்த
ராஜபுத்திர அரசன் - ராணா ரத்தன் சிங்

42. ராணாரத்தன் சிங் கொல்லப்பட்டதால் தீக்குளித்து இறந்த
அவனது மனைவி - ராணி பத்மினி

43. மங்கோலியர்களை அடக்கிய வேந்தன் - அலாவுதீன் கில்ஜி

44. தக்காணப் பகுதியை முதன் முதலில் வென்ற அரசன்
- அலாவுதீன் கில்ஜி

45. மாலிக்காபூர் படையெடுத்தால் அலாவுதீனுக்குக் கப்பம் கட்ட
ஒத்துக்கொண்ட தேவகிரி அரசன் - ராமச்சந்திர யாதவ்

46. அலாவுதீன் கில்ஜியின் காலம் - மகிழ்ச்சி இல்லாத காலம்

47. அலாவுதீன் கில்ஜிப் பேரரசு முடிவுற்ற காலம் - 1350

48. கில்ஜிப் பேரரசின் கடைசி வேந்தன் யாரால் கொல்லப்பட்டார்
- ஜியாசுதீன்துக்ளக்

49. அலாவுதீன் கில்ஜி இறந்தது - 1315

50. மாலிக்காபூர் வெற்றி கண்ட வாரங்கல் காகதீய மன்னன்
- பிரதாப ருத்திரன்
-
----------------------------------------------
                                                                                                                                   
[/size]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள் Empty Re: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாதிரி வினா விடைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum