ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
heezulia
இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_c10இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_m10இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_c10 
ayyasamy ram
இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_c10இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_m10இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_c10 
mini
இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_c10இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_m10இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:

3 posters

Go down

இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Empty Re: இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:

Post by Ramalingam K Thu Oct 13, 2016 10:14 am

இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

தமிழாக்கம்; Mannargudi பானுகுமார்

--------------------------------------------------
- கட்வெவிப் பகிர்வில் கண்டதேபோல் - நம்பகத்தன்மை கணிக்கப்படவில்லை


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Empty Re: இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:

Post by T.N.Balasubramanian Thu Oct 13, 2016 12:18 pm

எலுமிச்சை சாறு உடலில் அமிலத்தன்மையை குறைக்கும்
இஞ்சிச்சாறு உண்டஉணவில் விஷம் இருப்பின் விஷத்தை முறிக்கும் .

இவைகளை அருந்துவதால், உடலுக்கு கேடு ஒன்றும் விளையாது.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Oct 13, 2016 12:22 pm; edited 1 time in total (Reason for editing : edited once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Empty இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:

Post by ராஜா Thu Oct 13, 2016 12:51 pm

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

ஆப்பிள் சைடர் வினிகர் (organic , RAW unfiltered ) இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 30% அளவிற்கு குறைக்கும் சக்தி கொண்டது , அதனால் சர்க்கரை நோயாளிகள் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி 5 நிமிடம் கழித்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஒரு தளத்தில் படித்தேன். சோதித்தும் பார்த்தாகிவிட்டது .

பூண்டு , இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது இது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் இருதய அறுவைசிகிச்சை செய்யும் அளவிற்கு அடைப்பு உள்ளவர்கள் இதை முயற்சி செய்வது உயிரோடு விளையாடுவது போன்றது என்பது என் கருத்து
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Empty Re: இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:

Post by T.N.Balasubramanian Thu Oct 13, 2016 4:05 pm

இரு வேறு பகுதிகளில் பதிவிடவேண்டிய ,பதிவை ஒரு பகுதியில் போட்டு இருந்ததால் ,
அவைகளை பிரித்து அந்தந்த பகுதிக்கு மாற்றிவிட்டேன் .
இதய சம்பந்தமான கட்டுரை மருத்துவப் பகுதிக்கு மாற்றியுள்ளேன் .

ஒரே கட்சேவி மூலம் கேட்கப்பட்ட செய்திகள் ஆயினும் , வெவ்வேறு விஷயங்களை
ஒரே திரியில் பதிவிடவேண்டாம். தயவுசெய்து கவனம் தேவை . புன்னகை புன்னகை

ரமணியன்
@Ramalingam K


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Empty Re: இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:

Post by T.N.Balasubramanian Thu Oct 13, 2016 4:18 pm

ராஜா wrote:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

ஆப்பிள் சைடர் வினிகர் (organic , RAW unfiltered ) இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 30% அளவிற்கு குறைக்கும் சக்தி கொண்டது , அதனால் சர்க்கரை நோயாளிகள் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி 5 நிமிடம் கழித்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஒரு தளத்தில் படித்தேன். சோதித்தும் பார்த்தாகிவிட்டது .

பூண்டு , இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது இது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் இருதய அறுவைசிகிச்சை செய்யும் அளவிற்கு அடைப்பு உள்ளவர்கள் இதை முயற்சி செய்வது உயிரோடு விளையாடுவது போன்றது என்பது என் கருத்து
மேற்கோள் செய்த பதிவு: 1224282

முதல் ரெண்டு ஐட்டம் எலுமிச்சை ,இஞ்சி எந்தன் மூலம் ஓகே  ஆகிவிட்டது .
3 ம் 4 ம் , உங்களால் ஓகே ஆகிவிட்டது ராஜா !
அப்போ இந்த நான்கையும் ட்ரை பண்ணலாமே , இதய நோயாளி . ஆனால் வழக்கமாக  எடுத்துக்கொண்டு இருக்கும் மற்ற மருந்துகளை நிறுத்தாமல் மேற்கண்ட நாலையும் கூடவே ட்ரயல்  
பண்ணலாமே  .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Empty Re: இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum