ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

5 posters

Go down

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். Empty # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

Post by ayyasamy ram Thu Oct 13, 2016 5:56 am

பதிலளிக்க முடியாத இக்கேள்வியுடன்தான் தினமும்
என் காலை விடிகிறது…

‘‘அப்பா, நான் ஏன் ஸ்கூலுக்குப் போகணும்?’’

– அனுஷ்

——————————————-

@arvenky
வயது முதிர்ந்தவர்கள் வாக்கிங் ஸ்டிக்குடனும்,
இளவயதினர்கள் செல்ஃபி ஸ்டிக்குடனும் வாழ்க்கையை
நகர்த்துகின்றனர்

—————————————–


‏@Mithrasism
‘‘சொர்க்கம் என்று மேலே எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை, முடிந்தவரை இந்த வாழ்க்கையையே
சொர்க்கமாக்கிக் கொள்’’ என்றார், கனவில் வந்த
என் தந்தை!

——————————————-

‏@jenisha_mary
நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ ஒரு பழக்கத்துக்கு
அடிமை ஆவதே ஒரு பெரிய கெட்ட பழக்கம்தான்.

——————————————

‘‘உங்களுக்கு நல்லதா பார்த்து எதையுமே செலக்ட்
பண்ணத் தெரியாதா?’’ என மனைவி நம்மிடம்
கேட்கும்போது அவளையே பார்ப்பதுதான், ‘அர்த்தம்’
பொதிந்த பார்வை!

தன்னுடைய மனைவிதான் இன்றுவரை உலகத்திலேயே
அழகானவள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளத்தான்…
கணவர்கள் வெளியே செல்லும்போது மற்ற அழகான
பெண்களைக் கூர்ந்து பார்க்கிறார்கள்.

ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது:
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

– சூர்யபாலா

——————————————-

பேங்க் கேஷியர்: என்ன, நோட்டெல்லாம் கிழிஞ்சிருக்கு?
நம்மாளு:
அதைப்பத்தி உனக்கென்ன, என் அக்கவுன்ட்லதானே
போடுறேன்?

– அபிலாஷ் சுப்ரமணியம்

———————————————

வலைப்பேச்சு, குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். Empty Re: # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

Post by T.N.Balasubramanian Thu Oct 13, 2016 7:53 am

ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது:
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

– சூர்யபாலா

——————————————-

பேங்க் கேஷியர்: என்ன, நோட்டெல்லாம் கிழிஞ்சிருக்கு?
நம்மாளு:
அதைப்பத்தி உனக்கென்ன, என் அக்கவுன்ட்லதானே
போடுறேன்?

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். 3838410834 சூப்பருங்க

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். Empty Re: # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

Post by M.Jagadeesan Thu Oct 13, 2016 8:41 am

நீதிபதிகளே ரெட் ஒயின் உடம்புக்கு நல்லது என்று சொல்லலாமா ?

நாளைக்கு இன்னொரு நீதிபதி " சாராயம் உடம்புக்கு நல்லது ; தினமும் குடியுங்கள் " என்று சொல்லுவார் .

இதெல்லாம் " வேலியே பயிரை மேய்ந்த கதைதான் ! "


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். Empty Re: # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

Post by T.N.Balasubramanian Thu Oct 13, 2016 9:13 am

அளவாக எடுத்துக்கொள்ளும் ரெட்வைன் இருதயத்திற்கு நல்லது என்று மருத்துவ உலகம் கூறுகிறது .
புளிக்காத பனங் கள் உடலுக்கு நல்லது என்றும் கேள்விப்பட்டுள்ளேன் .

இப்போ எல்லாம் நீதிபதிகள் சொல்லுவதை ஜனங்களும் கேட்பதில்லை .அரசாங்கமும் கேட்பதில்லை போன்றே செய்திகள் வெளிவருகின்றன .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். Empty Re: # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

Post by ChitraGanesan Thu Oct 13, 2016 10:14 am

நல்ல கிண்டல் போங்கோ........
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். Empty Re: # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

Post by Ramalingam K Thu Oct 13, 2016 10:18 am

ayyasamy ram wrote:பதிலளிக்க முடியாத இக்கேள்வியுடன்தான் தினமும்
என் காலை விடிகிறது…

ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது:
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

– சூர்யபாலா

வலைப்பேச்சு, குங்குமம்
மேற்கோள் செய்த பதிவு: 1224248

உடலின் வண்ணத்திற்கும் உள்ளத்தில் எண்ணத்திற்கும் போடும் முடிச்சு கலப்படமே இல்லாத ஏமாற்று வேலையகத்தான் இருக்கு முடியும்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

# செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். Empty Re: # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum