ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலபைரவர் கோவில் , அதியமான் கோட்டை

2 posters

Go down

காலபைரவர் கோவில் , அதியமான் கோட்டை Empty காலபைரவர் கோவில் , அதியமான் கோட்டை

Post by ayyasamy ram Tue Oct 11, 2016 9:30 pm

காலபைரவர் கோவில் , அதியமான் கோட்டை B7ABP1xWQdeZAjUU3Gkl+Tamil-Daily-News-Paper_3606945276261
-

காலபைரவர் கோவில் இந்தியாவில் இரண்டு இடங்களில்
மட்டுமே உள்ளது. முதல் இடம் காசியில், இரண்டாம் இடம்
தர்மபுரி அதியமான் கோட்டை.

மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில்
முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர
பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார்.

அதியமான் மன்னரால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன.
இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல்
கூரையில் ஸ்தாபித்துள்ளார்.

அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள், ஜாதக
தோஷங்கள் விலகும்.

அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி
காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல்
கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும்.
இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர்
திருமேனியில் அடக்கம். மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை
பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம்
தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி,
துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின்
கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை
பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

இக்கோவிலில் அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன்
வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு
செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள்
இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற
வேண்டுமாயின், சாம்பபூசனை விளக்கினை காலபைரவர்
சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது
8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும்.

இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை
அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம்
விரைவில் நிறைவேறும்.

——————————————
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காலபைரவர் கோவில் , அதியமான் கோட்டை Empty Re: காலபைரவர் கோவில் , அதியமான் கோட்டை

Post by சிவனாசான் Wed Oct 12, 2016 9:54 am

நல்ல  பதிவு  வரலாற்று  செய்தி அய்யா.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» காலபைரவர் அஷ்டகம் - Youtube
» வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள்
» ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum